Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

தொடர்ந்து 54 நாட்களாக நடைப்பெற்று வரும் திருஆரூரான் சர்க்கரை ஆலைக்கெதிரான கரும்பு விவசாயிகளின் கண்டன மற்றும் காத்திருப்பு ஆர்ப்பாட்டம்...

கும்பகோணம், ஜன. 22 - கும்பகோணம் அருகாமையில் உள்ள திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகம், விவசாயிகளுக்கு சுமார் ரூ.112 கோடி மதிப்பிலான நிலுவைத் தொகையினை வழங்காமலும், மேலும், சுமார் 6 ஆயிரம் விவசாயிகள் பெயரில் மோசடியாக, ரூ.300 கோடி மதிப்பீலான தொகையினை 12 வங்கியிலிருந்து கடனாகப் பெறப்பட்டதாகவும்,...

கரும்பு விவசாயிகள், கும்பகோணம் கோட்டாச்சியரை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டதால், கோட்டாச்சியர் வெளிநடப்பு : அலுவலக வளாகத்தில் பரபரப்பு ..

கும்பகோணம், ஜன. 19 - கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் கோட்டாட்சியர் பூரணி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற கரும்புவிவசாயிகள் கோட்டாட்சியரை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டதால் கோட்டாச்சியர் வெளி நடப்பு செய்தார். இதனால் அலுவலக வளாகத்தில் பரபரப்பு நிலவியது. இன்று கும்கோணம் கோட்டாட்சியர் அலுவலகத்தில்...

திருவாரூர் மார்ச் மாதத்தில் இரண்டு நாட்கள் நடைப்பெறும் தேசிய பாரம்பரிய நெல் மாநாடு : பாரம்பரிய நெல்லின்...

திருவாரூர், ஜன. 12 - திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் வரும் மார்ச் 16 ஆம் தேதி தொடங்கி இரண்டு நாட்களுக்கு தேசிய பாரம்பரிய நெல் மாநாடு நடைபெற உள்ளதாக பாரம்பரிய நெல் மாநாட்டு கழக  நிறுவனர் ரகுநாதன் அறிவித்துள்ளார். திருவாரூர் அருகே தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் தேசிய...

நெல் பயிரைத் தாக்கும் குலைநோயினை கட்டுப்படுத்துவது எப்படி : கன்னியாகுறிச்சி கிராமத்தில் நடைப்பெற்ற வயல் வெளிப் பள்ளியில்...

மதுக்கூர், ஜன. 11 - தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் வட்டாரம், கன்னியாகுறிச்சி கிராமத்தில் இன்று நெல் பயிரைத் தாக்கும் குலை நோயினைக் கட்டுப்படுத்துவது எப்படி என்பதுக் குறித்து அங்கு நடைப்பெற்ற வயல்வெளி பள்ளி பயிற்சியின் போது அப்பகுதி விவசாயிகளுக்கு ஆலோசனைகளை மதுக்கூர் வேளாண்மை உதவி இயக்குநர் வழங்கினார். மதுக்கூர் வட்டாரம்,...

2.21 இலட்சம் விவசாயிகளுக்கு ரூ.318.30 கோடி மதிப்பிலான இழப்பீட்டுத் தொகை வழங்கும் பணி துவக்கம் : தமிழ்நாடு...

சென்னை, ஜன. 10 – சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் நடைப்பெற்ற பயிர் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் கடந்த 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டு இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்பட்ட குளிர் பருவ ( ரபி ) பயிர்களுக்கு இழப்பீட்டுத் தொகையாக 2.02 இலட்சம்...

விவசாயிகளுக்கு தரமான உளுந்து விதைகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் : தனியார் விதை விற்பனையாளர்களுக்கு தஞ்சை மாவட்ட...

தஞ்சாவூர், ஜன. 09 - தரமான நல்ல முளைப்பு திறன் உள்ள உளுந்து விதைகளை மட்டுமே நடப்பு பருவத்தில் விவசாயிகளுக்கு விற்பனை செய்ய வேண்டும் என விதை ஆய்வு துணை இயக்குனர் முனைவர் ந.விநாயகமூர்த்தி .தனியார் விதை விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில், தற்போது உளுந்து சாகுபடி தனிப்பயிராகவும், நெல்...

மதுக்கூர் வட்டாரம் ஓலயகுன்னம் கிராமத்தில் நடைப்பெற்ற புதிய நெல் ரக வரிசை அறிமுகப் படுத்தும் வயல் தின விழா...

மதுக்கூர், ஜன. 09 - தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம் ஆடுதுறை சார்பில் வழங்கப்பட்ட புதிய நெல் ரகம் வரிசையை ஏடி 12 132 அறிமுகப் படுத்தும் வயல் தின விழா மதுக்கூர் வட்டாரம் ஒலயகுன்னம் கிராமத்தில் இன்று நடைபெற்றது. தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம் ஆடுதுறை மூலம் டெல்டா...

மண்ணின் வளத்திற்கு உரமாக பயன்படும் பசுந்தால் பயிர் : ஓலயகுன்னம் கிராம உழவர் வயல் வெளிப் பள்ளியில்...

மதுக்கூர், ஜன. 09 - மண்ணின் வளத்தை மேம்படுத்துவதில், முக்கிய பங்கு வகிக்கும் பசுந்தாள் உர பயிர் குறித்து, ஓலய குன்னம் கிராமத்தில் நேற்று வேளாண் உதவி இயக்குநரின் நேரடி பயிற்சி உழவர் வயல்வெளிப் பள்ளியில் நடைப்பெற்றது. தமிழ்நாடு நீர்வளம் மற்றும் நிலவளம் திட்டத்தின் கீழ், நேற்று ஒலயகுன்னம் கிராமத்தில்,...

ஆடுதுறை தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையத்தில் ஜனவரி 5 ல் நடைப்பெறும் உயர் ரக உள்ளூர் பயிர் கருத்துக்காட்சி...

தஞ்சாவூர், ஜன. 3 – தஞ்சாவூர் மாவட்டத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மற்றும் வேளாண் விரிவாக்க சீரமைப்புத் திட்டத்தின் கீழ், உயர்தர உள்ளூர் பயிர் இரகங்களை பிரபலப்படுத்தும் கருத்துக்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடத்திடும் வகையில் கடந்த 2022 – 23 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் வேளாண்மைத்துறை...

ட்ரோன்கள் மூலம் இலவசமாக வலங்கைமான் பகுதி விவசாய நிலங்களில் தெளிக்கப்பட்ட உரம்

திருவாரூர், டிச. 30 - நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையம் சார்பாக, கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் இயங்கி வரும் நீர் நுட்ப மையம் கண்காணிப்பு மூலம், வலங்கைமான் பகுதியில் உள்ள விவசாயிகளின் நிலங்களுக்கு இலவசமாக ட்ரோன்கள் மூலமாக உரம் தெளிக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் இயங்கி வரும் வேளாண் அறிவியல்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS