மேலையூர் காவிரி கடைமடை கதவனை நீர்த்தேக்கத்தில் உயர் அழுத்த மின் கம்பி அறுந்து விழுந்து கூலி தொழிலாளி மரணம்...
மயிலாடுதுறை, பிப். 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்....
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்த மேலையூரில் காவிரி ஆற்றின் கடைசி கதவணை அமைந்துள்ளது. காவிரி கடைமடை நீரொழிங்கி என்றழைக்கப்படும் இக்கதவனையில் இருந்து சீர்காழி, பூம்புகார் சுற்று வட்டார பகுதிகளுக்கு பாசன தண்ணீர் பிரித்து வழங்கப் படுகிறது.
இந்நிலையில் கதவணையின்...
தானியங்கி துணிப் பை இயந்திரத்தை மக்கள் பயன் பாட்டிற்காக திறந்து வைத்த சீர்காழி நகராட்சி…
சீர்காழி, மே. 08 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்...
சீர்காழி நகராட்சி சார்பில் தானியங்கி துணிப்பை இயந்திரம். பொது இடத்தில் வைப்பு. ஏ.டி.எம். இயந்திரம் போல் ரூ.10 செலுத்தி துணிப்பையை எடுத்துச் சென்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் தமிழக அரசு நெகிழி பயன்பாட்டை குறைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை...
5000 க்கு மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்ற அச்சுத ராயபுரம் அருள்மிகு ஸ்ரீகௌரி மாரியம்மன் திருக்கோயில் 57 – ம்...
மயிலாடுதுறை, மே. 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்...
மயிலாடுதுறை மாவட்டம், அச்சுதராயபுரம் கிராமம் இங்கு மிகவும் பழைமையான மிகவும் பிரசித்தி பெற்ற கிராம தெய்வமான கெளரி மகா மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது.
மேலும் அக்கோயிலின் 57 - ம் ஆண்டு தீமிதி திருவிழா நேற்று நடைபெற்றது. அக்கோயிலை...
குத்தாலம் அருள்மிகு ஸ்ரீஉக்தவேதீஸ்வரர் சுவாமி திருக்கோயிலில் நடைப்பெற்ற சித்திரைப் பெருவிழாவின் திருத்தேர் திருவிழா …
குத்தாலம், ஏப். 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்...
குத்தாலம் உக்தவேதீஸ்வரர் சுவாமி கோயில் சித்திரை பெருவிழாவின் ஒன்பதாம் நாளான இன்று தேர் திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.
https://youtu.be/hHSvT1fdH_k
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலத்தில் திருக்கயிலாயப் பரம்பரை தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான...
12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 92.38 சதவீதம் தேர்ச்சிப் பெற்ற மயிலாடுதுறை மாவட்ட மாணவ, மாணவிகள்…
மயிலாடுதுறை, மே. 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்..
மயிலாடுதுறை மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 92.38% மாணவ, மாணவிகள் தேர்ச்சி, கடந்த ஆண்டை விட தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ள நிலையில் வழக்கம் போல் ஆண்களை விட பெண்களே அதிக அளவு தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும்...
தருமபுரம் ஆதினம் ஆபாச வீடியோ வழக்கில் கைது செய்யப்பட்ட மூன்று பேருக்கு, இரண்டாவது முறையாக ஜாமீன் தர மறுத்த...
மயிலாடுதுறை, மார்ச். 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்
தருமபுரம் ஆதினம் ஆபாச வீடியோ உள்ளதாக கூறி மிரட்டல் வழக்கில் கைதாகி சிறையில் உள்ள வினோத், ஸ்ரீநிவாஸ் மற்றும் குடியரசு ஆகிய 3 பேர் இரண்டாவது முறையாக ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், மயிலாடுதுறை மாவட்ட...
சீர்காழி திருவிக்ரம நாரயணப் பெருமாள் திருக்கோயிலில் கொடியைற்றத்துடன் தொடங்கிய பிரமோற்சவ திருவிழா …
சீர்காழி, மே. 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் க.சந்திரசேகர்…
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் 108 திவ்ய தேசங்களில் 24 வது திவ்ய தேசமான தாடாளன் பெருமாள் எனும் திருவிக்கிரம நாராயண பெருமாள் கோயில் உள்ளது.
இபக்கோயிலில் லோகநாயகி தாயாருடன் பெருமாள் காட்சி தருகிறார். கோயில் மூலவர் திருவிக்ரம நாராயணன்...
எதிர் வரும் மே 19 ஆம் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது தருமபுரம் ஆதீன பட்டினப் பிரவேசம் பெருவிழா …
மயிலாடுதுறை,மே. 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்...
தருமபுரம் ஆதீனத்தில் புகழ்பெற்ற பட்டின பிரவேசம் விழா, ஆலயத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ஞானபுரீஸ்வரர் சுவாமி கோவிலில் கொடியேற்றத்துடன் 19 ஆம் தேதி துவங்குகிறது.
https://youtu.be/sflN0T4xjus
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையை அடுத்த தருமபுரத்தில் 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தருமபுர ஆதீன மடம் அமைந்துள்ளது....
அரசு உயர் நிலைப் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவுக் கொடுத்த 57 வயது பள்ளி ஆசிரியர் … 25...
மயிலாடுதுறை, பிப். 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்….
மயிலாடுதுறை அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அரசு பள்ளி ஆசிரியருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது
https://youtu.be/6PUHYD3noYQ
மயிலாடுதுறை மாவட்டம், பெரம்பூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட அரசு உயர்நிலைப் பள்ளியில்...
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி திருக்கோயிலில் நடைப்பெற்ற திருக்கல்யாண வைபவம்… திரளான பக்தர்கள் பங்கேற்று …
மயிலாடுதுறை,பிப். 28 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்..
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகேவுள்ள திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. மேலும் அக்கோயிலில் தனி சன்னதியில் அகோர மூர்த்தி சுவாமி, புதன் பகவான் ஆகியோர் அருள்பாலித்து வருகின்றனர். அத்திருக்கோயில் காசிக்கு இணையான ஆறு...


























