Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் மனுவளித்த வெள்ளை மணல் மீனவக் கிராம...

மயிலாடுதுறை, மார்ச். 11 - தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியளர் சந்திரசேகர் மயிலாடுதுறை மாவட்டம், வெள்ளை மணல் கிராமத்தில் கடந்த 70 ஆண்டுகளாக அடிப்படை வசதிகளும், வீடு கட்ட அனுமதியும் வழங்காததால், அக்கிராம மக்கள் பாராளுமன்ற தேர்தலை புறங்களிக்க போவதாக தெரிவித்து, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனுவளித்தனர். https://youtu.be/VeAZpMoJfQs மயிலாடுதுறை மாவட்டம்,...

ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து காங்கிரஸ் சார்பில் சீர்காழியில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் …

மயிலாடுதுறை, பிப். 28 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்... மயிலாடுதுதறை மாவட்டம், சீர்காழி புதிய பேருந்து நிலையம் அருகே தமிழக மீனவர் விரோத ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் சார்பில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம். நகரத் தலைவர் லட்சுமணன் தலைமையில் நடைபெற்ற அந்த ஆர்ப்பாட்டத்தில்...

மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் அதிமுக சார்பில் நடைப்பெற்ற மனிதச் சங்கிலிப் போராட்டம் …

மயிலாடுதுறை, மார்ச். 13 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் தமிழகத்தில் போதை பொருட்கள் அதிகரித்து வருவதாகவும், மேலும் அதனை தடுக்க வக்கற்ற தி.மு.க.விடியா அரசை கண்டிப்பதாக தெரிவித்து மாவட்டம் முழவதும் அ.தி.மு.க. சார்பில் மனிதச் சங்கிலி போராட்டம் நடைப்பெற்றது. மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை, குத்தாலம், மணல்மேடு, தரங்கம்பாடி, சீர்காழி,...

சீர்காழியில் பதட்டமான வாக்குச் சாவடிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் …

மயிலாடுதுறை, மார்ச். 16 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் மயிலாடுதுறை மாவட்டம், தமிழகத்தில் எதிர் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைப்பெறுவதை முன்னிட்டு சீர்காழியில் பதட்டமான வாக்குச்சாவடிகளை மாவட்ட  ஆட்சியர் மகாபாரதி, காவல் கண்காணிப்பாளர்  மீனா  ஆய்வு. கடந்த தேர்தல்களில் 50 சதவீதத்திற்கு...

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை இனிப்பு வழங்கி கொண்டாடிய சீர்காழி பகுதி கட்சித் தொண்டர்கள் …

சீர்காழி, மே. 12 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்... மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில், புதிய பேருந்து நிலையம் அருகே அ.தி.மு.க பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் 70வது பிறந்த நாளையொட்டி .அதிமுகவினர் பழனிச்சாமி வாழ்க என கோஷங்கள் எழுப்பி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்‌. https://youtu.be/8od4r2aOJtk மேலும் நீர் மோர் தர்பூசணி...

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறையின் எச்சரிக்கையை மீறி கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் …

மயிலாடுதுறை, மே. 06 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்... தமிழ்நாட்டில் தெற்கு கடற்கரையோரம் கள்ளக் கடல் என்ற நிகழ்வு நேற்று நடைபெறும் என்று வானிலை ஆய்வு துறை எச்சரித்து இருந்தது. கடலில் திடீர் திடீரென்று சூறாவளி தோன்றும் என்றும் 45 முதல் 60 கிலோ மீட்டர் வரை...

மயிலாடுதுறை நகராட்சிக் கூட்டத்தில் மயக்கமடைந்த தஞ்சை மண்டல இயக்குநர் .. பாதியிலேயே நிறுத்தப்பட்ட நகராட்சிக் கூட்டம்

மயிலாடுதுறை, மார்ச். 11 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் மயிலாடுதுறை நகராட்சியில் அவசர கூட்டம் காலை தொடங்கி மதியம் 2. மணிவரை தொடர்ந்து நடந்துக் கொண்டிருந்ததால் அங்கு வெகு நேரமாக காத்துக் கொண்டிருந்த தஞ்சை மண்டல நகராட்சி இயக்குனர் தீடீரென மயக்கமடைந்தார். உடனடியாக அவரை ஆம்புலன்சில் ஏற்றிக்...

திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆதரவுத் தெரிவித்த சிவசேனா யூ.பி.டி … 2024 நாடாளு மன்றத்...

மயிலாடுதுறை, மார்ச். 19 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா உத்தவ் பாலா சாகேப் தாக்கரே UBT கட்சியின் தேசிய தலைவர் மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே, இளைஞரணி தலைவர் ஆதித்ய தாக்கரே ஆகியோர் உத்தரவின் படி தேசிய பொதுச்...

தேர்தலைப் புறக்கணிப்பது என குமாரகுடி கிராம மக்கள் ஊர் கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றிய தீர்மானம் …

சீர்காழி, ஏப். 11 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்… மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள குமாரகுடி கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தினை அறிவித்துள்ளனர். அதற்கான காரணமாக அவர்கள் தெரிவிப்பது, தங்கள் கிராமத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக குடிநீர், சாலை வசதி, உள்ளிட்ட அடிப்படை...

மின்வாரிய ஊழியரை தாக்கி தங்க நகை, மொபைல் போன் மற்றும் பணத்தை வழிப்பறி செய்த 4 பேர் கைது...

மயிலாடுதுறை, மே. 06 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்… இருசக்கர வாகனத்தில் சென்றவரிடம் மூன்று பவுன் செயின், செல்போன், 2000 ரூபாய் ரொக்கம் ஆகியற்றை வழிப்பறி செய்த மதுபோதையில் இருந்த இரண்டு சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சம்பவம் நடந்து மூன்று...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS