Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நடைப்பெற்ற கும்மிடிப்பூண்டி தொகுதி நாடாளுமன்ற ஆலோசனைக்கூட்டம் …

ஊத்துக்கோட்டை, மார்ச். 10 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா. மருதுபாண்டி திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், எல்லாபுரம் மேற்கு ஒன்றியம் மற்றும் ஊத்துக்கோட்டை பேரூராட்சி சார்பில் கும்மிடிப்பூண்டி தொகுதி நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தாராட்சி தனியார் ஹோட்டலில் நடை பெற்றது. இந்நிகழ்சியில் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி வந்து...

தேர்தல் கூட்டணிக் குறித்து மருத்துவர் இராமதாசு அதிகாரப் பூர்வாக அறிவிக்கும் வரை வெளியாகும் அனைத்து செய்திகளுமே யூகமே :...

சோழவரம், பிப். 25 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி... திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஜனப்பன் சத்திரம் கூட்டு சாலையில் வடக்கு மாவட்ட பாமக இளைஞர் அணியின் பொதுக்குழு கூட்டம், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் எம்.எஸ். சுதாகர் தலைமையில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அக்கூட்டத்திற்கு சிறப்பு...

ஓரிக்கை பகுதியில் வீதி வீதியாக சென்று இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் வளர்மதி…..

காஞ்சிபுரம், ஏப். 10 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்... தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறகிறது. காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி இ.ராஜசேகர் அவர்களுக்கு கழகத்தினர் உற்சாகமாக பணியாற்றி இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறு தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். https://youtu.be/0orfrnJNKi4 அதனைத் தொடர்ந்து, அதிமுக செய்தி தொடர்பாளரும்...

திமுக மாணவர் அணி சார்பில் திருவள்ளூரில் நடைப்பெற்ற கோடைக்கால நீர் மோர் பந்தல் திறப்பு விழா : முன்னாள்...

திருவள்ளூர், மே. 07 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்... திருவள்ளூர் மாவட்டம், பழைய கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலையில் திமுக மாணவர் அணி சார்பில் மக்கள் பயன்பாட்டிற்காக கோடைக்கால தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைப்பெற்றது. அதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற முன்னாள் அமைச்சர் மற்றும் பூந்தமல்லி எம்எல்ஏ...

தஞ்சாவூரில் நடைப்பெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 76 வது பிறந்தநாள் விழா : இலவச மருத்துவ முகாமினை அதிமுக...

தஞ்சாவூர், பிப். 26 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான மறைந்த ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாளை அதிமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாகமாக தமிழகம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர், அதேபோல் தஞ்சாவூரில் அதிமுக கட்சி சார்பில் மகர்நோன்புசாவடி பகுதியில் அதிமுக கவுன்சிலர்...

மீஞ்சூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்ட திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் கு.நல்லதம்பி...

மீஞ்சூர், ஏப். 05 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ... திருவள்ளூர் பாராளுமன்ற (தனி ) தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் கு.நல்லதம்பி முரசு சின்னத்திற்கு வாக்கு கேட்டு சுட்டெரிக்கும் வெயிலில் மீஞ்சூர் ஒன்றியத்தில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டார். திருவள்ளூர் பாராளுமன்ற (தனி) தொகுதி தேமுதிக...

மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76வது பிறந்தநாள் விழா … காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் பல்வேறு...

காஞ்சிபுரம், பிப். 25 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்... காஞ்சிபுரம் மாவட்டம்.  அதிமுக மாவட்டம் சார்பில் நேற்று பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் தலைமையில் ஏராளமான கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து...

தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளர் வெற்றிப் பெற்றால் … மத்திய அரசின் வளர்ச்சித் திட்டங்கள் அதிகம் கிடைக்கும்...

தஞ்சாவூர், ஏப். 06 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு.. தஞ்சாவூர் தொகுதியில் பாஜக வெற்றி பெற்றால், இத்தொகுதிக்கு மத்திய அரசின் பல திட்டங்கள் கிடைக்கும் பாஜக மகளிர் அணி தேசியத் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்தார். தஞ்சாவூர் கீழவாசல் காமராஜர் சிலை அருகே தஞ்சாவூர் தொகுதி பாஜக...

டெல்டா தொகுதிக்கு அமைச்சரை கொடுக்கவே திமுகவிற்கு 2 வருடம் ஆகி விட்டதென பாஜக வேட்பாளர் முருகானந்தம் குற்றச்சாட்டு …

தஞ்சாவூர், மார்ச். 24 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தஞ்சை மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற மாவட்ட பொறுப்பாளர் ரஜினிகணேசன் தலைமையில் நிர்வாகிகள், ரசிகர்கள் என தஞ்சை தொகுதி பாஜக வேட்பாளர் முருகானந்தத்தை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பாஜக...

திருவாரூர் மாவட்டச் செயலாளர் தலைமையில் நடைப்பெற்ற பேரரறிஞர் அண்ணா 55 வது ஆண்டு நினைவு நாள் விழா …

திருவாரூர், பிப். 05 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஜெயராமன் … மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 55 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, திருவாரூரில் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு திமுக மாவட்ட செயலாளரும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். https://youtu.be/4Vhzyf8pLKA பேரறிஞர் அண்ணாவின்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS