இராமநாதபுரம் மாவட்டம் , பரமக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நேற்று சமூக நலத்துறையின் சார்பாக நடைப்பெற்ற விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் வீர்ராகவராவ் பயனாளிகளுக்கு திருமண நிதியுதவி மற்றும் தாலிக்கு விலையில்லா 8 கிராம் தங்கம் ஆகியவற்றை வழங்கினார்.உடன் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் சதன்பிரபாகர் மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் முனியசாமி ஆகியோர் உள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here