Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

பசுமை நிறைந்த கனவுகளே…! பாடித்திரிந்த பறவைகளே…!! கீழக்கரை ஹமீதியா தொடக்கப்பள்ளி 1986ம் ஆண்டு 5ம் வகுப்பு “இ” பிரிவு...

ராமநாதபுரம், ஆக. 17- ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை ஹமீதியா தொடக்கப் பள்ளியின் முன்னாள் மாணவர்களின் சங்கமம் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடந்தது.  ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மேலத் தெருவில் அமைந்துள்ள ஹமீதியா தொடக்கப் பள்ளி  1934ம் ஆண்டு முதல் வெகு சிறப்பாக செயல்பட்டு வரும் தமிழ் வழி...

எச்ஐவி தொற்றால் வாழ்வதாரம் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நல திட்ட உதவிகளை வழங்கிய திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிரபு...

திருவள்ளூர், மார்ச். 11 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் திருவள்ளூர் மாவட்டத்தில் எச்ஐவி தொற்று நோயால் பாதிக்கப்பட்டு வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு, மற்றும் தன்னார்வ தொண்டு அமைப்புகள் இணைந்து பல்வேறு நல திட்டங்களை செய்து வருகின்றது. https://youtu.be/Cje2v_cocrI அதனடிப்படையில் திருவள்ளூர்...

உலக சாதனைப் படைத்து வரும் மங்கை : தமக்கு உரிய உறைவிடம் அமைத்து தர வேண்டுமென அரசுக்கு கோரிக்கை...

கும்மிடிப்பூண்டி, மே. 25 – தம்பட்டம் செய்திகளுக்காக பாலகணபதி... திருக்குறளில்  இரண்டாவது உலக சாதனை படைத்த சிங்கப்பெண். பல சாதனைகள் படைத்து வரும் தனக்கு தமிழக அரசு உதவிட முன் வர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த செங்கல் சூளைமேடு என்ற குக் கிராமத்தைச் சேர்ந்தவர்...

30 ஆண்டுகளாக, முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகளின் பழங்காலத்து ரூபாய் நோட்டு மற்றும் ஐநூறுக்கும் மேற்பட்ட பழைய நாணயங்களை ...

பாபநாசம், மே. 12 - தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் கடைத் தெருவில் தேனீர் விடுதி மற்றும் சிற்றுண்டியும் வைத்து நடத்தி வருபவர் பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள 42 வயதுடைய வசுமித்ரன். மேலும் இவர்,  பள்ளிப் பருவத்தில் ஆர்வத்துடன் பழைய நாணயங்களை சேகரிக்கத் தொடங்கி தற்போது வரை கடந்த...

செங்கல்பட்டு இரயில்வே நிலையம் அருகே இருவார தூய்மை அனுசரிப்பு குழுவின் சார்பில் நடைப்பெற்ற சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம்...

செங்கல்பட்டு, ஜூலை. 15 – செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு இரயில்வே நிலையம் அருகே நேற்று இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் பைப்லைன் தென் மண்டல செங்கல்பட்டு கிளை அலுவலகம் சார்பில் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் நடைப்பெற்றது. இந்நிகழ்விற்கு, அந்நிறுவனத்தின் கிளை முதன்மை மேலாளர் எஸ்.குமார், தலைமை தாங்கினார். மேலும்...

டெல்டா மாவட்டங்களில் தொல்லியல் ஆதாரங்களை பெறுவதற்கு இன்னும் முழுமையான ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் : அமர்நாத் ராமகிருஷ்ணன்

தஞ்சாவூர், மார்ச். 06 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு டெல்டா மாவட்டங்களில் தொல்லியல் ஆதாரங்களைப் பெறுவதற்கு இன்னும் முழுமையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என இந்தியத் தொல்லியல் துறையின் கண்காணிப்பு தொல்லியலாளர் (சென்னை) அமர்நாத் ராமகிருஷ்ணன் தெரிவித்தார். தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் வரலாற்றுத் துறை,...

போக்சோ நீதிமன்றத்தில் முத்தியால் பேட்டை சிறுமி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 500 பக்க குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்த...

புதுச்சேரி, மே. 02 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்… புதுச்சேரி முத்தியால்பேட்டை சிறுமி படுகொலை வழக்கில் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் 500 பக்க குற்றப்பத்திரிகையை காவல்துறையினர் தாக்கல் செய்தனர் புதுச்சேரியில் 9 வயது சிறுமி கடந்த மார்ச் 2ந் தேதி பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். மேலும்...

தஞ்சையில் 10 வயது சிறுமி ஆங்கில மொழியில் நீதிக்கதை நூலை எழுதி அசத்தல் : முதல்...

தஞ்சாவூர், ஏப். 27 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு.. தஞ்சையில் மருத்துவக்கல்லூரி பகுதியில் வசிக்கும் ராமகிருஷ்ணன் - ரேவதி தம்பதியரின்  ஒரே மகள் 5 ம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுமி இனியா குழந்தை பருவத்திலிருந்தே இனியா சுட்டிக் குழந்தையாக தனது தாயிடம் கதை கேட்பதில் ஆர்வமாக...

அரசு நிலைஆணை அறிவித்திட வேண்டும் : தமிழ்நாடு பிரஸ் மற்றும் மீடியா ரிப்போர்டர்ஸ் யூனியன் தலைவர் மு.தமிழவன்...

சென்னை, ஆக. 06 – கடந்த 9 .11 . 2022 ஆம் தேதியன்று தலைமைச் செயலகத்தில் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் தெரிவிக்கும் போது, பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களில் பணிப்புரியும் அனைத்து நிலை ஊழியர்களும், பத்திரிகையாளர்கள் நலவாரியத்தில் சேர்ந்திடும் படி அறிவித்தார். அமைச்சரின் அவ்வறிவிப்பு,  அனைத்து பத்திரிகையாளர்களின் மத்தியில்...

திருநாகேஸ்வரத்தில் குடும்ப பிரச்சினையால் தாய் மற்றும் மகள் தூக்கிட்டு தற்கொலை ..

கும்பகோணம், ஜூன். 05 - கும்பகோணம் அருகே தேப்பெருமாநல்லூர் மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் அன்பழகன் வயது 58 இவர் பர்னிச்சர் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு ராணி என்ற மனைவியும் கல்லூரி இரண்டாம் ஆண்டு படிக்கும் மகன் பத்தாம் வகுப்பு படிக்கும் மகள் என இருவர் உள்ளனர். https://youtu.be/TSPq-su7kP0 இந் நிலையில்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS