Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

ஆச்சமங்கலம் அருள்மிகு கன்னியம்மன் திருக்கோயிலில் ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு 500 பக்தர்களுக்கு அன்னதானம்..

PIC FILE COPY வந்தவாசி, ஜூலை.25- திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த ஆச்சமங்கலம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு கன்னியம்மன் கோவிலில் ஆடி முதல் வெள்ளியையட்டி அம்மனுக்கு சிறப்பு அலங்கார அபிஷேகம்  செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது. இதையட்டி ¬ஸ்ரீமல்லிகா சுவாமிகள் 500 பக்தர்களுக்கு பக்தர்களுக்கு சுவாமி பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கினார். இந்த...

வைகாசி பிரமோற்சவத்தை முன்னிட்டு திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி திருக்கோயிலில் வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற சுவாமி திருக்கல்யாணம் …

கும்பகோணம், மே. 30 - கும்பகோணம் அருகே திருவிடைமருதூரில், திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான பெருநலமாமுலையம்மன் சமேத மகாலிங்கசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இத்தலத்தை சுற்றி நான்கு திசைகளிலும் சிவதலங்கள் அமையப்பெற்று, நடுநாயகமாக இத்தலம் அமையப்பட்;டுள்ளதால் இது பஞ்சலிங்கத்தலம் என்ற பெருமை பெற்றதாகப் போற்றப்படுகிறது. இத்தலத்தில், சந்திரன், விநாயகபெருமான், அம்பிகை, அகத்திய முனிவர் உள்ளிட்ட...

கும்பகோணம் காவிரியாற்று படித்துறையில், அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன் நடைப்பெற்ற தைப்பூச தீர்த்தவாரி ..

கும்பகோணம், பிப். 04 - கும்பகோணம் அருகே மிக பிரசித்தி பெற்ற திருவிடைமருதூர் அருள்மிகு மகாலிங்க சுவாமி திருக்கோயிலில் நடைப்பெற்று வரும் தைப்பூச பெருவிழாவை முன்னிட்டு இன்று விநாயகர், முருகன், சுவாமி, அம்பாள், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் சிறப்பு மலர் அலங்காரத்தில்  முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக சென்று,...

திருபுவனம் ஸ்ரீகம்பஹரேஸ்வரர் சுவாமி திருக்கோவிலில் தேரோட்டம் … திரளானவர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேரிழுத்தனர் …

கும்பகோணம், மார்ச். 17 - கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தில் திருக்கயிலாய பரம்பரைத் தருமை ஆதீனத்திற்கு சொந்தமான ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி உடனாகிய ஸ்ரீ கம்பஹரேஸ்வரர் சுவாமி திருக்கோவிலில் உருத்திரபாதத் திருநாள் விழா கடந்த 8ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. https://youtu.be/7BDCr9E3AuU 9ஆம் தேதி பெரிய கொடியேற்றமும், அதனை...

31 ஆண்டுகளுக்கு பின்பு மிகச் சிறப்பாக நடைப்பெற்ற ஆனந்த தாண்டவபுரம் அருள்மிகு செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் …

மயிலாடுதுறை, மார்ச். 20 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் மயிலாடுதுறை அருகேவுள்ள ஆனந்த தாண்டவபுரம் கிராமத்தில் அமந்துள்ள பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீசெல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் விழா 31 ஆண்டுகளுக்குப் பிறகு விமர்சையாக நடைபெற்றது. மேலும் அதில் திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை மனமுருகி வழிப்பட்டனர். மயிலாடுதுறை...

தென்குடி அங்காளிப்புரத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி திருக்கோயிலில் நடைப்பெற்ற காமேஸ்வர் காமேஸ்வரி திருக்கல்யாண...

நன்னிலம், மார்ச்.10 தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச்செய்தியாளர் கே. நாகராஜ் திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகேவுள்ள தென்குடி ஸ்ரீ அங்காளிபுரத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கும், ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் ஸ்ரீ காமேஸ்வர் மற்றும் காமேஸ்வரிக்கு திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது. இந்த ஆலயத்தில் கடந்த ஒரு வாரகாலமாக மகா சிவராத்திரி விழா நடைபெற்று வருகிறது....

தாளமுத்து மாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் … இரு நூறு ஆண்டுகளுக்கு பின் கும்பகோணம் மேலக்காவேரியில் நடைப்பெற்றது ..

கும்பகோணம், மார்ச். 13 - கும்பகோணம் மேலக்காவேரி, தாளமுத்து மாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம், இரு நூறு ஆண்டுகளுக்கு பிறகு இன்று, சிறப்பாக நடைபெற்றது, இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். https://youtu.be/MCfy0oMDje0 கும்பகோணம் மேலக்காவேரி பெரும்பாண்டி பகுதியில் பிரசித்தி பெற்ற, சுடலை காக்கும், தாளமுத்து மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது,...

திருக்கடையூர் அபிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர் திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்த தமிழக முதல்வர் மனைவி துர்கா ஸ்டாலின் :...

மயிலாடுதுறை, மார்ச். 06 - தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, திருக்கடையூரில்  தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி சமேத ஶ்ரீ அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. மேலும் அத்திருக்கோயில் தேவாரப் பாடல் பெற்ற இங்கு மார்க்கண்டேயருக்காக  சிவபெருமான் கால சம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி எமனை...

திருவாரூர் அருகே மிகச்சிறப்பாக நடைப்பெற்ற மூன்று ஆலயங்களின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா ..

திருவாரூர், செப். 12 - திருவாரூர் மாவட்டம் திருவாரூர் வட்டம் தோட்டக்குடி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர், ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயம் மற்றும் ஸ்ரீ பிடாரியம்மன் ஆலயங்களின் மகாகும்பாபிஷேகம் வெகு சிறப்பாக இன்று  நடைபெற்றது. https://youtu.be/LsJK5b8AMiA இம் மூன்று ஆலயங்களின் திருப்பணிகள்  12 வருடத்திற்கு பிறகு புதுப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து...

இன்று கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் திருக்கோவிலில், மார்கழி ஆயில்ய நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நிகழ்ச்சி …...

கும்பகோணம், டிச. 23 - கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரசுவாமி திருக்கோயில் வெளிப்பிரகாரத்தில் அமைந்துள்ள ஆதிவிநாயகர் ஸ்ரீ கும்பமுனிசித்தர் எனும் அகஸ்திய பெருமான் சன்னதியில் மார்கழி ஆயில்ய நட்சத்திரத்தை முன்னிட்டு, இன்று குருபூஜை, விசேஷ சித்தர் யாகம் மற்றும் ஆதிவிநாயகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதில் ஏராளமானோர்  பங்கேற்று சாமி...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS