Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

சுவாமிமலையில் ஸ்ரீசுவாமிநாத சுவாமி வழிப்பாட்டுக் குழுவினர் சார்பில் நடைப்பெற்ற மார்கழி மாத பவுர்ணமி கிரி வலம் …

கும்பகோணம், டிச. 27 - தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள சுவாமி மலையில் ஸ்ரீ சுவாமிநாத சுவாமி வழிபாட்டுக் குழுவினர் சார்பில் மார்கழி மாத பௌர்ணமி கிரிவலம் வெகுச் சிறப்பாக நடைபெற்றது. அதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கிரிவலம் சென்றனர். https://youtu.be/aR3nkhciw2E சுவாமிமலையில் மாதம் தோறும் பௌர்ணமி கிரிவலம்...

காப்பணாமங்கலம் அருள்மிகு ஆகாய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா : திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்...

திருவாரூர், ஏப். 24 - திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுக்கா காப்பணாமங்கலம் உப்புகடை தெருவில் அமர்ந்து அருள்பாலித்து வரும் அருள்மிகு ஆகாய மாரியம்மன் திருக்கோவிலில் சித்திரை பெருந்திருவிழா நடைபெற்றது. https://youtu.be/qZPkcy_gs10 கடந்த 17.04.2022 அன்று புஷ்ப பல்லக்கு நிகழ்ச்சியுடன் துவங்கிய இச் சித்திரை திருவிழா, இன்று பாடைக் காவடி, அலகு காவடி...

பெரியக்குப்பம் அருள்மிகு ஸ்ரீ மூங்காத்தம்மன் திருக் கோவிலில் வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற சித்திரை மாத திருவிழா…

திருவள்ளூர், மே. 01 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்... திருவள்ளூர் மாவட்டம், பெரிய குப்பம் மேட்டு தெரு பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மூங்காத்தம்மன்  திருக்கோவிலில் சித்திரை மாதம் ஜாத்திரை திருவிழா நடைப்பெற்றது. அதில் பொதுமக்கள் ஒன்று கூடி அவ்விழாவினை வெகு உற்சாகமாக கொண்டாடினார்கள். முன்னதாக சுவாமி ஊர்வலம் பெரிய...

வடபாதி கிராமத்தில் நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீதிரௌபதி அம்மன் ஆலயத்தின் 15 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா ….

திருத்துறைப்பூண்டி, ஏப். 04 - திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம்,  பிச்சன்கோட்டகம் வடபாதி கிராமத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தில் 15 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா நேற்று நடைபெற்றது. மேலும், இவ்விழாவினை முன்னிட்டு கடந்த 27 ஆம் தேதி அவ்வாலயத்தில் உள்ள...

அதிகாலை முதல் நீண்ட வரிசையில் நின்று, சுவாமிமலை சுவாமிநாத திருக்கோயிலில் சுவாமி தரினம் செய்த பக்தர்கள் ..

கும்பகோணம், டிச. 06 - கும்பகோணம் அருகே உள்ள முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான சுவாமிநாத சுவாமி திருக்கோயிலில் கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. https://youtu.be/hofjG5_3rKw அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் வெகு நேரமாக நின்று சுவாமி தரிசனம்...

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் அனந்த சரஸ் குளத்தில் மீன்கள் செத்து மிதப்பதால் துர்நாற்றம் : இந்து சமயம்...

காஞ்சிபுரம், ஆக. 22 - காஞ்சிபுரம் அத்தி வரதர் புகழ் வரதராஜ பெருமாள் கோயில் குளத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மீன்கள் செத்து மிதப்பதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. https://youtu.be/z6GpaOPAC80 இத்திருக்கோயிலில் நாற்பது ஆண்டுகளுக்கு ஒரு முறை 48 நாட்கள் பக்தர்களுக்கு காட்சியளிக்கும் அத்தி வரதர் வைபவ திருவிழா கடந்த 2019...

திருவண்ணாமலையில் தடையை மீறி 2 லட்சம் பக்தர்கள் கிரிவலம் …

திருவண்ணாமலை பிப்.17- திருவண்ணாமலையில் மாதந்தோறும் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலையாரை தரிசனம் செய்துவிட்டு கிரிவலம் செல்வது வழக்கம். அதன் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த 23 மாதங்களாக பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம் செல்ல மாவட்ட நிர்வாகத்தால் தடை விதிக்கப்பட்டது.    கடந்த நவம்பர் மாதம் கார்த்திகை தீபத்தையட்டி...

உழவர்கரையில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற புனித ஜெயராக்கினி அன்னை ஆலயத்தின் 309 ஆம் ஆண்டு பெருவிழா …

புதுச்சேரி, மே. 13 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்… புதுச்சேரி உழவர்கரை புனித ஜெயராக்கினி அன்னை ஆலயத்தின் 309-ஆம் ஆண்டு பெருவிழா ஆடம்பர தேர்பவனியில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். புதுச்சேரி மாநிலம் உழவர்கரையில் பழமை வாய்ந்த புனித ஜெயராக்கினி அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின்...

வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீ சர்வசக்தி விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம் : திரளான மீஞ்சூர் வள்ளுவர் நகர்...

மீஞ்சூர், ஜூலை. 09 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பேரூராட்சிக்குட்பட்ட வள்ளுவர் நகர் பகுதியில் அமைந்திருக்கும் மிக பிரசித்திப்பெற்ற அருள்மிகு ஸ்ரீ சர்வ சக்தி விநாயகர் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நேற்று காலை 9.மணி அளவில் நடைபெற்றது. இவ்விழாவினை முன்னிட்டு, நான்கு கால யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு,...

வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற காஞ்சிபுரம் அருள்மிகு கச்சபேஸ்வரர் திருக்கோவில் மகா கும்பாபிஷேக மண்டல பூஜை நிறைவு விழா …

காஞ்சிபுரம், மார்ச். 20 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் காஞ்சிபுரம் அருள்மிகு கச்சபேஸ்வரர் திருக்கோயிலில் வெகுச்சிறப்பாக மகா கும்பாபிஷேக நிறைவு விழா நடைப்பெற்றது. தொடர்ந்து 1008 சங்குகளில் புனித நீர் வைத்து சிறப்பு பூஜை செய்து கச்சபேஸ்வரருக்கு அபிஷேகம் செய்தனர். கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS