Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

பிரசித்திப் பெற்ற மூன்று முருகன் திருக்கோயில்களில் நடைப்பெற்ற ஆடிக்கிருத்திகை சிறப்பு பூஜைகள் : ராஜ அலங்காரத்தில் அருள் பாலித்த...

பொன்னேரி, ஆக. 09 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மிகவும் பிரசித்தி பெற்ற சிறுவாபுரி அருள்மிகு பாலசுப்பிரமணியம் சுவாமி திருக்கோவில், ஆண்டார்குப்பம் பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், பெரும்பேடு பாலகுமார சுவாமி திருக்கோவில் ஆகிய இம்மூன்று திருக்கோயில்களிலும் ஆடி கிருத்திகையை முன்னிட்டு இன்று சிறப்பு பூஜைகள் மற்றும்...

வீரசிங்கம்பேட்டை அருள்மிகு மாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழாவை முன்னிட்டு நடைப்பெற்ற பூச்சொரிதல் விழா : கிராமத்து இளைஞர்கள் தப்பாட்ட...

தஞ்சாவூர், மார்ச். 18 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு தஞ்சாவூர் மாவட்டம்,  வீரசிங்கம்பேட்டையில் அமைந்துள்ள அருள்மிகு.மாரியம்மன் திருக்கோவிலின் பங்குனி திருவிழாவை முன்னிட்டு பூச்சொரிதல் விழா வெகுச் சிறப்பாக நடைபெற்றது. https://youtu.be/3MgH3cNHCxA திருச் சேற்றுத்துறையில் இருந்து யானை மீது முளைப்பாரி வைக்கப்பட்டு, தப்பாட்ட இசையுடன் கிராமத்து இளைஞர்கள் ஆட்டத்துடன் பெண்கள் மஞ்சளாடை உடுத்தி...

தை அமாவாசையை முன்னிட்டு மறைந்த பித்ருக்களிடம் ஆசிப் பெற திருவீழிமிழலையில் நடைப்பெற்ற கோ பூஜை : பெண்கள் உட்பட...

குடவாசல், ஜன. 22 - திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே உள்ள திருவீழிமிழலையில் உள்ள கோ சாலையில் இன்று தை அமாவாசையை முன்னிட்டு கோ பூஜை நடைப்பெற்றது. இந்நிகழ்வில் பெண்கள் உட்பட ஏராளமானவர்கள் இந்நிகழ்வில் பங்கேற்று மறைந்த தங்களின் பித்ருக்களின் ஆசியையும், கோமாதாவின் அருளையும் பெற வழிப்பட்டனர். திருவீழிமிழலையில் அமைந்திருக்கும்...

விடிய விடிய சிறப்பு பூஜை மற்றும் அபிஷேக ஆராதனை நடைப்பெற்ற கும்பகோணம் அருள்மிகு காமாட்சியம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில்...

கும்பகோணம், மார்ச். 09 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரத்தில் ஒவ்வொரு ஆண்டும், மாசி மாதம் வரும் சிவராத்திரியை மகா சிவராத்திரியாக சிவாலயங்களில் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கமாகும். அதுபோல இவ்வாண்டும், அவ்விழாவினை முன்னிட்டு அனைத்து சிவாலயங்களிலும் விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. https://youtu.be/-Qs0Aqnx7gI அதன்படி...

போட்டிப் போட்டுக் கொண்டு மூன்று சகோதர்கள் காட்டத்தி கிராமத்தில் கட்டிய மூன்று திருக்கோயில்கள் : மேலும் ஒரே நாளில்...

பட்டுக்கோட்டை, ஏப். 04 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ... தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள காட்டாத்தி கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யாக்கண்ணு. அவரது மகன்கள் கல்யாணசுந்தரம் வயது 50 .இளங்கோ வயது 48 .மாசிலாமணி வயது 46 ஆவர்கள். மேலும் அவர்கள் மூவரும் திருமணமான நிலையில் தனித்தனியே வசித்து...

மாமண்டூர் வடபாதி ஸ்ரீ பூமாத்தம்மன் ஆலய சிறப்பு …

தொண்டைவளநாடு என ஔவை பிராட்டியாரால் பாடி புகழப்பெற்ற "செங்கல்பட்டு" மாவட்டத்தில், மண்ணில் சிறந்ததோர் மதுராந்தகம் என போற்றி புகழப்படும்  ஏரிகாத்தராமன் புகழ் "மதுராந்தகம்" தாலுக்காவில், கிராம எண்: -6- மாமண்டூர் ஊராட்சியில், பாலாற்றங் கரையில் அமைந்துள்ள  வந்தாரை வாழவைக்கும் ஸ்தல சிறப்புமிக்க "வடபாதி கிராமம்" இந்த ஊரை...

வெகு சிறப்பாக நடைப்பெற்ற அரசவனங்காடு அருள்மிகு ஸ்ரீலக்ஷ்மிநாராயண பெருமாள் திருக்கோயில் ஜீர்ணோதாரன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் ..

திருவாரூர், செப். 07 - திருவாரூர் மாவட்டம், திருவாரூர் வட்டம், அரசவனங்காடு கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி நாராயண பெருமாள் திருக்கோயிலில் கடந்த 12 வருடத்திற்கு பிறகு இத்திருக்கோயில் புதுப்பிக்கப்பட்டு நான்கு கால யாக பூஜைகள் நடைபெற்று, நான்காம் கால யாக பூஜையில் மகாபூர்ணாஹூதியுடன் மகாதீபாரதனை நடைபெற்றது. https://youtu.be/SpbkeCAxz1A அதனை...

அருந்தவபுரம் கிராமத்தில் அரசமர வேருக்கடியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கம் 11 ஆம் நூற்றாண்டை சார்ந்த சோழர் காலத்து சிவலிங்கமா...

தஞ்சாவூர், ஏப். 23 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு… வேருக்கடியில்  சிக்கியிருந்த 11 ஆம் நூற்றாண்டை சேர்ந்த சோழர் காலத்து சிவலிங்கம் மீட்பு. மேற்கூரை அமைத்து பூஜைகள் செய்து கிராம மக்கள் வழிபாடு. தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள அருந்தவபுரம் கிராமத்தின் குளக்கரையில் உள்ள அரசமரத்தின் வேருக்கடியில் சிவலிங்கம்...

மன்னார்குடி அருள்மிகு ராஜகோபால சுவாமி திருக்கோயிலில் ரத்னகிரீட அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த சுவாமி …

மன்னார்குடி, டிச. 16 - திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீராஜகோபால சுவாமி திருக்கோவிலில், பகல்பத்து உற்சவத்தின் மூன்றாம் நாள் நிகழ்வில் ராஜகோபாலன் சுவாமி ரத்ன கிரிடம் அலங்காரம் தரித்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். https://youtu.be/eURvpBJoes8 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில் ஏகாதசி திருவிழாவின் முதல் பகுதியான  பகல்பத்து...

வைகாசி பிரமோற்சவத்தை முன்னிட்டு திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி திருக்கோயிலில் வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற சுவாமி திருக்கல்யாணம் …

கும்பகோணம், மே. 30 - கும்பகோணம் அருகே திருவிடைமருதூரில், திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான பெருநலமாமுலையம்மன் சமேத மகாலிங்கசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இத்தலத்தை சுற்றி நான்கு திசைகளிலும் சிவதலங்கள் அமையப்பெற்று, நடுநாயகமாக இத்தலம் அமையப்பட்;டுள்ளதால் இது பஞ்சலிங்கத்தலம் என்ற பெருமை பெற்றதாகப் போற்றப்படுகிறது. இத்தலத்தில், சந்திரன், விநாயகபெருமான், அம்பிகை, அகத்திய முனிவர் உள்ளிட்ட...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS