பழவேற்காடு புனித மகிமை மாதா ஆலயத்தின் 507 வது ஆண்டு பெருவிழா தேரோட்டம் ..
பொன்னேரி, மே. 01 -
பொன்னேரி அடுத்துள்ள பழவேற்காட்டில் அமைந்துள்ள புனித மகிமை மாதா ஆலயத்தின் 507 வது ஆண்டு பெருவிழா தேரோட்டம் இன்று தடைப்பெற்றது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பழவேற்காட்டில் அமைந்துள்ள பழமை வாய்ந்த மயிலை மறை மாவட்டத்தின் முதல் திருத்தலமான புனித மகிமை மாதா ஆலயத்தின்...
இன்று கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் திருக்கோவிலில், மார்கழி ஆயில்ய நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நிகழ்ச்சி …...
கும்பகோணம், டிச. 23 -
கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரசுவாமி திருக்கோயில் வெளிப்பிரகாரத்தில் அமைந்துள்ள ஆதிவிநாயகர் ஸ்ரீ கும்பமுனிசித்தர் எனும் அகஸ்திய பெருமான் சன்னதியில் மார்கழி ஆயில்ய நட்சத்திரத்தை முன்னிட்டு, இன்று குருபூஜை, விசேஷ சித்தர் யாகம் மற்றும் ஆதிவிநாயகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்று சாமி...
திருவாரூர் : வெகு சிறப்பாக நடைப்பெற்ற 31 .பருத்தியூர் ஸ்ரீசந்தன மாரியம்மன் ஆலயத் தீ மிதி திருவிழா …
திருவாரூர். மே. 23 -
ஸ்ரீ சந்தன மாரியம்மன் ஆலயத்தில் தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர்.
https://youtu.be/TzDWAcKkT78
திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுக்கா 31, பருத்தியூர் கிராமத்தில் அமர்ந்து அருள்பாலித்து வரும் ஸ்ரீ சந்தன மாரியம்மன் ஆலயத்தில்...
தாளமுத்து மாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் … இரு நூறு ஆண்டுகளுக்கு பின் கும்பகோணம் மேலக்காவேரியில் நடைப்பெற்றது ..
கும்பகோணம், மார்ச். 13 -
கும்பகோணம் மேலக்காவேரி, தாளமுத்து மாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம், இரு நூறு ஆண்டுகளுக்கு பிறகு இன்று, சிறப்பாக நடைபெற்றது, இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
https://youtu.be/MCfy0oMDje0
கும்பகோணம் மேலக்காவேரி பெரும்பாண்டி பகுதியில் பிரசித்தி பெற்ற, சுடலை காக்கும், தாளமுத்து மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது,...
கும்பகோணம் : 48 ஆண்டுகளுக்கு முன் திருடு போன சுமார் ரூ 1 கோடி மதிப்பிலான...
கும்பகோணம், டிச. 17 -
கும்பகோணம் அருகே உள்ள பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோயிலில் இருந்து சுமார் 48 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட ரூபாய் ஒரு கோடிக்கும் அதிகமான மதிப்பு கொண்ட சுமார் ஒன்றரை அடி உயரம் கொண்ட தொன்மையான ஐம்பொன் சண்டிகேஸ்வரர் சிலை, சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு...
கார்த்திகை கடை ஞாயிறு பெருவிழாவினை முன்னிட்டு திருநாகேஸ்வரம் அருள்மிகு நாகநாத சுவாமி திருக்கோயிலில் நடைப்பெற்ற சுவாமி திருக் கல்யாண...
கும்பகோணம், டிச. 08 -
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள நவக்கிரகங்களில் இராகு பகவானுக்குரிய ஸ்தலமாக போற்றப்படும் திருநாகேஸ்வரம் அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயிலில் கார்த்திகை கடைஞாயிறு பெருவிழா முன்னிட்டு சுவாமி திருக்கல்யாணம் வெகுச் சிறப்பாக நடைப்பெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து...
ராகு லட்சார்ச்சனை விழா – திருநாகேஸ்வரம் ஸ்ரீநாகநாதசுவாமி திருக்கோவிலில் ராகுப்பெயர்ச்சியை முன்னிட்டு தொடங்கியது ..
கும்பகோணம், மார்ச். 16 -
நவக்கிரக தலங்களில் ராகு பகவான் தலமாக போற்றப்படும் கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி திருக்கோவிலில் ராகு பெயர்ச்சியை ஒட்டி லட்சார்ச்சனை விழா தொடங்கியது..
https://youtu.be/Hp8Cbs7H8j4
கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரத்தில் அமைந்துள்ள அருள்மிகு கிரிகுஜாம்பிகை சமேத நாகநாத சுவாமி திருக்கோவில் திருநாவுக்கரசர் திருஞானசம்பந்தர் சுந்தரர்...
கும்பகோணம் மகாமகத் திருக்குளத்தில் அதிகாலை முதல் புனிதநீராட குவிந்த ஆயிரக்கணக்கனோர் ..
கும்பகோணம், பிப். 17 -
கும்பகோணத்தில் மாசி மகத்தை முன்னிட்டு மகாமகத் திருக்குளத்தில் ஆயிரக்கணக்கானோர் அதிகாலை முதல் புனித நீராடி, முன்னோர்களின் ஆசி வேண்டி தர்ப்பணங்கள் அளித்து அருகிலுள்ள கோவில்களில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
https://youtu.be/uwJk7VOIpYE
மாசிமகம் சிறப்பு
எல்லா மாதங்களிலும் மகம் நட்சத்திரம் வந்தாலும் மாசிமாதத்தில் வரும் மகம் நட்சத்திரம்...
காஞ்சியில் நடைப்பெற்ற வரதராஜபெருமாள் திருக்கோயில் கருடசேவை : வரதரை காண திரளாக குவிந்த பக்தர்களால் திக்குமுக்காடியது மாநகரம் ..
காஞ்சிபுரம், மே. 15 -
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் கருடசேவை, இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. வரதரைக் காண வந்த பக்தர்களால் திக்குமுக்காடியது காஞ்சிபுரம் மாநகரம் ..
108 வைணவத் திவ்ய தேசங்களில், காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் முக்கியனமான தளம். இங்கு, வருடத்துக்கு...
உலக அமைதி வேண்டி இஞ்சிக்குடி ஸ்ரீமுனீஸ்வரர் ஆலயத்தில் நடைப்பெற்ற பௌர்ணமி யாகம் மற்றும் பால்குட விழா ..
திருவாரூர், மே. 15 -
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா பூந்தோட்டம் அடுத்து இஞ்சிகுடி மகாராஜபுரம் ஊரில் சுமார் 70 ஆண்டுகளுக்கு மேல் அமைந்திருக்கும் சிவபெருமான் முனீஸ்வரராக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த முனீஸ்வரர் சுவாமி திருகோவிலில் பௌர்ணமியை முன்னிட்டு உலக மக்கள் நலன்வேண்டி சிறப்பு யாகம் நடைபெற்றது.
https://youtu.be/1Wd4SvtFVdY
இதனைத் தொடர்ந்து...






















