Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கொள்ளட்டி கிராமத்தில் நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் …

மீஞ்சூர், ஜூன். 29 – திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பேரூராட்சிக்குட்பட்ட 4 வது வார்டு கொள்ளட்டி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோவிலாகும். மேலும் இத்திருக்கோயிலுக்கு மகா கும்பாபிஷேகம் செய்திட அத்திருக்கோவில் நிர்வாகம் மற்றும் அவ்வூர்மக்கள் என அனைவரும் முடிவெடுத்து அதற்கான திருப்பணிகள் நிறைவுப்...

ஒரே நேரத்தில் அருள் வந்து சாமி ஆடிய நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் : மேப்பூர் தாங்கல் அருகே அருள்மிகு...

பூவிருந்தமல்லி, ஜூன். 26 - சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்துள்ள பூவிருந்தமல்லி நகராட்சிக்குட்பட்ட மேப்பூர் தாங்கல் பகுதியில் அமைந்துள்ளது மிகவும் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ கெங்கையம்மன் ஆலயமாகும். மேலும் இத்திருக்கோயிலில் நடைப்பெற்ற அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகத்தின் போது, அடிக்கப்பட்ட மேளதாள ஓசைக்கேட்டு நூற்றுக்கும் மேற்பட்ட பெண்...

15 ஆண்டுகளுக்கு பின்பு வெகுச் சிறப்பாக மானம்பாடி அருள்மிகு ஸ்ரீ வடபத்திர காளியம்மன் ஆலயத்தில் நடைப்பெற்ற மகா கும்பாபிஷேகம்...

கும்பகோணம், ஜூன். 25 - கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள மானம்பாடியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வடபத்திர காளியம்மன் ஆலயத்தின்  மகா கும்பாபிஷேகம் 15 ஆண்டுகளுக்கு பின்பு இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் திரளான பொதுமக்கள் பங்கேற்று கோபுரத் தரிசனம் மற்றும் சுவாமி தரிசனம் செய்து உளம் மகிழ்ந்தனர். திருவிடைமருதூர்...

பக்தர்கள் புடை சூழ, திருப்பனந்தாளில் ஒரே நாளில் 8 திருக்கோயில்களில் நடைப்பெற்ற மகா கும்பாபிஷேகம் …

கும்பகோணம், ஜூன். 25 - கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள, திருப்பனந்தாளில் ஒரே நாளில் 8 திருக்கோயில்களில், பக்தர்கள் புடை சூழ மகா கும்பாபிஷேகம் நடைப்பெற்றது. கும்பகோணம் அருகேவுள்ள, திருவிடைமருதூர் தாலுகா, திருப்பனந்தாள் சுற்று வட்டார கிராமங்களில் தருமபுரம் ஆதீனத்திற்குட்பட்ட மட்டியூர் கிராமத்தில் உள்ள விநாயகர், அய்யனார், மாரியம்மன், காளியம்மன், மாணிக்க...

காட்டூர் அருள்மிகு ஸ்ரீ கொங்கியம்மன் மற்றும் ஸ்ரீ செல்லியம்மன் ஆலயத்தில் நடைப்பெற்ற மகா கும்பாபிஷேகம் : திரளான சுற்று...

பொன்னேரி, ஜூன். 25 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே காட்டூரில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ கொங்கியம்மன், மற்றும் ஸ்ரீ செல்லியம்மன் ஆலயங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நிகழ்ச்சி நடைபெற்றது. இக்கும்பாபிஷேகத்திற்காக நான்கு கால யாகசாலை வேள்வியுடன் துவங்கிய விழாவில் விக்னேஸ்வர பூஜைகளும், மூலமந்திர ஹோமம் உள்ளிட்ட ஹோமங்களும் நடைபெற்றது. பின்...

பட்டீஸ்வரம் ஞானம்பிகை சமேத தேனுபுரீஸ்வரர் சுவாமி திருக்கோயிலில் நடைப்பெற்ற வைகாசி விசாக கட்டுத் தேரோட்டம் ..

கும்பகோணம், ஜூன். 01 – கும்பகோணம் அருகேவுள்ள பட்டீஸ்வரம் அருள்மிகு ஞானாம்பிகா சமேத தேனுபுரீஸ்வர சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாக முன்னிட்டு அத்திருக்கோயிலில், கட்டுத் தேரோட்டம் வெகுச் சிறப்பாக நடைப்பெற்றது. இத்திருத்தலத்தில் அன்னை பராசக்தி தவம் செய்ததாகவும்,  சோழ மன்னர்களின் காவல் தெய்வமான துர்கை வடக்கு நோக்கி தனி சன்னதி...

90 ஆண்டுகளுக்கு பிறகு நடைப்பெற்ற கொரநாட்டுக்கருப்பூர் அபிராமி அம்பிகா உடனுறை அருள்மிகு ஸ்ரீ சுந்தரேஸ்வரர் திருக்கோயில் திருத்தேரோட்டம் …

கும்பகோணம், ஜூன், 01 – கும்பகோணம் அருகேவுள்ளது, கொரநாட்டுக்கருப்பூரில் பெட்டி காளியம்மன் ஸ்தலமான அபிராமி அம்பிகா சமேத சுந்தரேஸ்வர சுவாமி திருக்கோயிலாகும். மேலும் இவ்வாலயத்தில் பல்வேறு விநோதமான நிகழ்ச்சிகள் நடைப்பெறும். இந்நிலையில் இவ்வாலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் விசாக நட்சத்திர தினமன்று திருத்தேரோட்டம் கடந்த 1943 ஆம் ஆண்டு...

சிங்காரத்தோப்பு அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் 33 ஆம் ஆண்டு கோடாபிஷேகத்தை முன்னிட்டு நடைப்பெற்ற 9 நவகாளி...

கும்பகோணம், ஜூன். 01 - கும்பகோணம் சிங்காரத் தோப்பில் உள்ள ஸ்ரீ ஜோதி தந்த முத்து இறக்கும் முத்து மாரியம்மனுக்கும்,  ஸ்ரீ முத்து முனீஸ்வரர் சாமிக்கும், ஸ்ரீ ஆஞ்சநேயர் சாமிக்கும்,  ஸ்ரீ ஐயப்பனுக்கும், மற்றும் பல பரிவாரங்களுக்கும் 39 ஆம் ஆண்டு மகா கோடாபிஷேக ஆராதனை மற்றும் ஸ்ரீ...

சோழமன்னர் காலத்தில் கட்டப்பட்ட காட்டூர் அருள்மிகு அபிராமி அம்மன் சமேத ஸ்ரீசுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் நடைப்பெற்ற மகா கும்பாபிஷேகம் …

திருவாரூர், ஜூன். 01 – திருவாரூர் அடுத்துள்ள காட்டூரில் சோழ மன்னர்களால் கட்டப்பட்ட 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு அபிராமி் அம்மன் சமேத சுந்தரேஸ்வரர் திருக்கோயில் அப்பகுதியில் உள்ளது. அத்திருக்கோயிலின் மகாகும்பாபிஷேகம் இன்று வெகு சிறப்பாக நடைப்பெற்றது. அதனை முன்னிட்டு, பிரமாண்ட யாகசாலை அமைக்கப்பட்டு சுவாமிக்கும், அம்பாளுக்கும் நவாக்கின...

வைகாசி பிரமோற்சவத்தை முன்னிட்டு திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி திருக்கோயிலில் வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற சுவாமி திருக்கல்யாணம் …

கும்பகோணம், மே. 30 - கும்பகோணம் அருகே திருவிடைமருதூரில், திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான பெருநலமாமுலையம்மன் சமேத மகாலிங்கசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இத்தலத்தை சுற்றி நான்கு திசைகளிலும் சிவதலங்கள் அமையப்பெற்று, நடுநாயகமாக இத்தலம் அமையப்பட்;டுள்ளதால் இது பஞ்சலிங்கத்தலம் என்ற பெருமை பெற்றதாகப் போற்றப்படுகிறது. இத்தலத்தில், சந்திரன், விநாயகபெருமான், அம்பிகை, அகத்திய முனிவர் உள்ளிட்ட...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS