வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற கீழ எருக்காட்டூர் அருள்மிகு ஸ்ரீமகா மாரியம்மன் மற்றும் ஸ்ரீ செல்வ விநாயகர் திருக்கோயில்களின் குட...
திருவாரூர், மார்ச். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ்
திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியம், கீழ எருக்காட்டூர் ஸ்ரீ மகா மாரியம்மன் திருக்கோவில் மற்றும் ஶ்ரீ செல்வ விநாயகர் திருக்கோயில் குடமுழக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. அக் குடமுழக்கு விழாவில் 3000 க்கும் மேற்பட்டோர்...
மிகவும் பழமை வாய்ந்ததும் சக்தி வாய்ந்ததுமான ஆமூர் கிராம அருள்மிகு ஸ்ரீஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் ஆலயத்தில் நடைப்பெற்ற ...
பொன்னேரி, மார்ச். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்திற்கு அடுத்துள்ள ஆமூர் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்ததும், சக்தி வாய்ந்ததுமான பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் ஆலயம் புனரமைப்பு பணிகள் பக்தர்கள் நிதியுதவியுடன் நடைபெற்று வந்தது.
அப்பணிகள் நிறைவடைந்ததை...
திருக்கடையூர் அபிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர் திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்த தமிழக முதல்வர் மனைவி துர்கா ஸ்டாலின் :...
மயிலாடுதுறை, மார்ச். 06 -
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி சமேத ஶ்ரீ அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. மேலும் அத்திருக்கோயில் தேவாரப் பாடல் பெற்ற இங்கு மார்க்கண்டேயருக்காக சிவபெருமான் கால சம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி எமனை...
ஆதிரெங்கம் சேகல் ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி மருளாளிகள் அறக்கட்டளை நடத்தும் மாசிமகா சிவராத்திரி மகோற்சவம் : மாபெரும் பால்குடம் மற்றும்...
திருத்துறைப்பூண்டி, மார்ச். 06 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் கு.அம்பிகாபதி
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம், ஆதிரங்கம் (சேகல்) கிராமத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும், அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன், ஸ்ரீ பெரிய தம்பிரான், ஸ்ரீ அகோர வீரபத்திரன், ஸ்ரீ இருளன் ஸ்ரீ பெரியநாயகி ஆலய...
காசவளநாடு கோவிலூர் கிராமத்தில் மார்ச் 7 ஆம் தேதி நடைப்பெற உள்ள அருள்மிகு அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்புகேஸ்வரர் திருக்கோயில்...
தஞ்சாவூர், மார்ச்.05 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சை மாவட்டம், காசவளநாடு கோவிலூர் கிராமம் அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்புகேஸ்வரர் திருக்கோவிலில் நடைப்பெறவுள்ள கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கல்லணை கால்வாயில் இருந்து புனித நீர் எடுக்கப் பட்டு கடத்தை யானை மீது வைத்து, தாரை, தப்பாட்டம், கோலாட்டம், வெள்ளை குதிரைகள் நடனத்துடன்...
நிர்வாக குளறுபடிகள் இருப்பதாக காஞ்சிபுரம் இந்து சமய அற நிலையத் துறைக்கு வந்த புகார் : ஆயிரமாண்டு பழமை...
காஞ்சிபுரம், மார்ச். 01 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சி மாநகர் காலண்டர் தெருவில் பச்சை வண்ண பெருமாள் மற்றும் பிரவள வர்ண சுவாமி திருக்கோவில் என இரண்டு 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருமாள் திருக்கோவில்கள் அப்பகுதியில் அமைந்துள்ளது. மேலும் அவ்விரு திருக்கோயில்களும் தனியார்...
தூய தமிழில் வெண்கல குரலில் பாடி பெருவுடையாரை வழிப்பட்ட 12 வயது சிறுமி மற்றும் 6 வயது சிறுவன்...
தஞ்சாவூர், மார்ச். 01-
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ..
தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சை பெரியக்கோவில் பெருவுடையார் கருவறை முன்பு 12 வயது சிறுமியும். 6 வயது சிறுவனும் வெண்கல குரலில், , தூய தமிழ் உச்சரிப்பில் மனம் உருகி மாணிக்கவாசகர் அருளிய சிவபுராணம் பாடி பெருவுடையாரை வழிபட்டனர். அப்போது...
திருக்கடையூர் ஸ்ரீஅபிராமி அம்மன் சமேத ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் திருக்கோயிலில் மனைவியுடன் சுவாமி தரிசனம் செய்த அமமுக பொதுச் செயலாளர்...
மயிலாடுதுறை, மார்ச். 01 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ..
மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் உள்ள உலக புகழ்பெற்ற ஸ்ரீ அபிராமி அம்மன் சமேத ஶ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோயிலில் இன்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தனது 60 வயது பூர்த்தியடைந்ததை அடுத்து...
குடவாசல் அருகேவுள்ள ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் ஆலயத்தில் நடைப்பெற்ற சுவாமி அம்பாள் திருக்கல்யாணம் : திரளான பக்தர்கள் பங்கேற்பு..
திருவாரூர், பிப். 29 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் சாஎய்தியாளர் கே.நாகராஜ்
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே செம்மங்குடியில் அமைந்திருக்கும் ஸ்ரீ அஹஸ்தீஸ்வரர் ஆலயத்தில், ஆனந்தவல்லி தாயாருக்கும், ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் ஸவாமிக்கும் திருக்கல்யாண வைபவம் விமர்சையாக நடைபெற்றது.
https://youtu.be/M2liX_YOdRk
முன்னதாக திருக்கல்யாண வரிசை பொருட்கள் எடுத்து வந்து சுவாமிக்கும் அம்பாளுக்கும் கங்கனாதாரணம் நடைபெற்ற பின்,...
ஆறாவது முறையாக மயிலாடுதுறை புதுத்தெரு ஸ்ரீமகா காளியம்மன் ஆலயத்தின் வாயில் உண்டியல் உடைப்பு : மர்மநபர்கள் உண்டியலை உடைத்து...
மயிலாடுதுறை, பிப். 28 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச்செய்தியாளர் சந்திரசேகர் ...
மயிலாடுதுறை மாவட்டம், 2 ஆம் நம்பர் புதுத்தெரு அமைந்துள்ள ஶ்ரீமகா காளியம்மன் ஆலயத்தின் வாயிலில் உள்ள உண்டியலில் 6 வது முறையாக உடைக்கப்பட்டுள்ளது. திருட்டில் ஈடுப்பட்ட 2 மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து திருடிச்செல்லும் சிசிடிவி பதிவுகளுடன்...

























