Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கும்பகோணம் : விநோதமான வழிப்பாட்டு முறைகள் கொண்ட கருப்பூர் பெட்டிக்காளியம்மன் கோயில் பல்லாக்கு திருவிழா ..

கும்பகோணம், ஜூன். 10 - கும்பகோணம் அருகே கருப்பூரில் விநோதமான வழிபாட்டு முறைகள் கொண்ட பிரசித்தி பெற்ற பெட்டிக்காளியம்மன் பல்லாக்கு திருவிழா, நேற்று மாலை முன்னோட்டம், பின்னோட்டமாக வெகு சிறப்பாக நடைப்பெற்றது. நான்கு ஆண்டுகளுக்கு பிறகு, அம்மனின் உத்தரவுபடி, திருக்கோயிலை விட்டு வெளியே வந்த பெட்டிக்காளி, சிறப்பு பல்லாக்கில்...

92 ஆம் ஆண்டு வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற மாமாகுடி பச்சைகாளி பவளக்காளி உற்சவம் …

தரங்கம்பாடி, மே. 25 – தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்… தரங்கம்பாடி அருகே மாமாகுடி கிராமத்தில் அருள்மிகு கோமளாம்பிகை என்னும் இலுப்பை தோப்பிடையாள் காளியம்மன் ஆலயத்தில் மேலதாள வாத்தியங்கள் முழங்க  புகழ் வாய்ந்த பச்சைகாளி பவளகாளி 92ம் ஆண்டு உற்சவம் வெகுவிமர்சையாக நடைபெற்றது அவ்விழாவில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கண்டு தரிசனம் செய்தனர். மயிலாடுதுறை...

திருநிலை கிராமத்தில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீ பொன்னியம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா…

சோழவரம், பிப். 23 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ணாலகணபதி .... திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட திருநிலை கிராமத்தின் கிராம தேவதையாக இருந்து அருள் பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ பொன்னியம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. புதியதாக அமைக்கப்பட்ட அம்மன் ஆலயத்திற்கு கடந்த ஏழு தினங்களாக...

கும்பகோணம் : ஸ்ரீசக்கரபாணிசுவாமி விஜயவள்ளி தாயார் திருக்கல்யாண வைபவம் …

கும்பகோணம், மார்ச். 29 - கும்பகோணம் சக்ரபாணிசுவாமி திருக்கோயிலில் பங்குனி திருவோணத்தை முன்னிட்டு நேற்றிரவு சக்ரபாணிசுவாமிக்கும், விஜயவள்ளி தாயாருக்கும் திருக்கல்யாண வைபவம் நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைப்பெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்து மகிழ்ந்தனர். https://youtu.be/QgyLq3klB2I கும்பகோணத்தில் அமைந்துள்ள பழமையான வைணவ தலங்களில் ஒன்றானதும்,  மகாமக திருவிழா தொடர்புடைய...

கும்பகோணம் அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீசக்திவிநாயகர் மற்றும் அருள்மிகு ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்நேயர் திருக்கோயிலில் நடைப்பெற்ற மகா கும்பாபிஷேகம்...

கும்பகோணம், ஏப். 05 - கும்பகோணம் மாநகரம், தேப்பெருமாநல்லூர்,  பிள்ளையாம்பேட்டை, ராஜலட்சுமி நகரில்  அமைந்துள்ளது ஸ்ரீ சக்தி விநாயகர் மற்றும் அருள்மிகு ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர் ஆலயமாகும் மேலும் இவ்வாலயத்தின்  மஹா கும்பாபிஷேக விழா, 12 ஆண்டுகளுக்கு பிறகு வெகு சிறப்பாக இன்று நடைபெற்றது. மேலும் இதில் ஏராளமானோர்...

கன்னிகைப்பேர் ஸ்ரீஅழகியசுந்தரராஜபெருமாள் திருக்கோயிலின் மகா கும்பாபிஷேகம் : 12 ஆண்டுகளுக்கு பிறகு மிகச்சிறப்பாக நடைப்பெற்றது ..

பெரியபாளையம், மார்ச். 18 - பெரியபாளையம் அடுத்துள்ள கன்னிகைப்பேர் ஸ்ரீஅழகியசுந்தரராஜ பெருமாள் திருக்கோயிலில் 12 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று காலை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், கன்னிகைப்பேர் கிராமத்தில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீஅழகியசுந்தரவல்லிதாயார் சமேத ஸ்ரீ அழகியசுந்தரராஜபெருமாள்திருக்கோயில்‌ அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு கடந்த 2010-ம் ஆண்டு...

கும்பகோணம் அம்மன்கோயில் தெருவில் 81 வது ஆண்டு வசந்த பாலபிஷேகத் திருவிழா : நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமிகளுக்கு...

கும்பகோணம், மே. 13 - கும்பகோணம் அம்மன்கோயில் தெரு, எல்லையம்மன், மகாமாரியம்மன், திரௌபதியம்மன், சித்தி விநாயகர், வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலின் 81வது ஆண்டு வசந்த பாலாபிஷேகத்தை முன்னிட்டு இன்று நூற்றுக்கணக்கானோர் முக்கிய வீதிகள் வழியாக பால் குடம் சுமந்து வந்து சுவாமிகளுக்கு அபிஷேகம் செய்து வழிபாடு...

கும்பகோணம் : பிள்ளையாம்பேட்டையில் நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீபொன்னியம்மன் கருப்பண்ணசாமி ஸ்ரீவடுவாச்சியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் ..

கும்பகோணம், ஜூன். 13 - கும்பகோணம் அருகே உள்ள பிள்ளையாம்பேட்டை மெயின் ரோட்டில் எழுந்தருளிருக்கும்,  அருள்மிகு ஸ்ரீ பொன்னியம்மன் கருப்பண்ணசாமி ஸ்ரீ வடுவச்சியம்மன் மகா கும்பாபிஷேகம் இன்று சிறப்பாக நடைபெற்றது.  இதில் ஏராளமானோர் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர். https://youtu.be/iaJ3AQ2lARk பிள்ளையாம்பேட்டை மெயின் ரோட்டில் எழுந்தருளிருக்கும், அருள்மிகு...

வெள்ளி சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஸ்ரீபரம்பதநாதன் திருக்கோலத்தில் எழுந்தருளி வீதிவுலா வந்த காஞ்சி ஸ்ரீவரதராஜப்பெருமாள்…

காஞ்சிபுரம், மே. 23 – தம்பட்டம் செய்திகளுக்காக தினேஷ்... காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவில் வைகாசி பிரம்மோற்சவ 4-ம் நாள் காலை உற்சவம். வெள்ளி சேஷ வாகனத்தில் எழுந்தருளி, ஸ்ரீதேவி பூதேவியுடன், ஸ்ரீ பரமபதநாதன் திருக்கோலத்தில் காட்சியளித்து வீதி உலா  வந்தார் ஸ்ரீவரதராஜ பெருமாள். 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான...

சோமாசிபாடி முருகர் திருக்கோயிலில் ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு நடைப்பெற்ற கந்தர் அலங்கார விளக்க உரை

திருவண்ணாமலை ஜூலை.25- திருவண்ணாமலை அடுத்த சோமாசிபாடி முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை முன்னிட்டு ஆன்மீக தமிழ் பேரவை சார்பாக கந்தர் அலங்காரம் விளக்க உரை செயலர் சுந்தரபாண்டியன் தலைமையில் நடைபெற்றது. மாதலம்பாடி விஸ்வநாதன் முன்னிலை வகித்தார். தமிழறிஞர்கள் சீனிவாச வரதன் வாசுதேவன் ராஜமனோகரன் திருமூர்த்தி தங்க விசுவநாதன் பச்சையம்மாள் பாவலர்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS