கோவிந்தபுரம் விட்டல் ருக்மணி சமஸ்தான திருக்கோயில் மகாகும்பாபிஷேகம் .. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு ..
கும்பகோணம், பிப். 11 -
கும்பகோணம் அருகே உள்ள கோவிந்தபுரம் விட்டல் ருக்மணி சமஸ்தான திருக்கோயிலில் 11 கால யாகசாலை பூஜையுடன் கொட்டும் மழையில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
https://youtu.be/3mSYjtHkG6A
தட்சிண பண்டரிபுரமாக போற்றப்படும் கோவிந்தபுரம் விட்டல் ருக்மிணி சம்ஸ்தான்...
கொடியேற்றத்துடன் தொடங்கியது … கும்பகோணம் இராமசாமி திருக்கோயில் இராமநவமி பெருவிழா
கும்பகோணம், ஏப். 02 -
கும்பகோணத்தில் இன்று தென்னக அயோத்தி என போற்றப்படும் இராமசாமி திருக்கோயிலில் இராமநவமி பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
https://youtu.be/NmKGV-XspPc
கும்பகோணத்தில் ஒவ்வொரு ஆண்டும் இராமநவமி பெருவிழா 10 நாட்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம், இவ்வாண்டும் இவ்விழா இன்று உற்சவர் ஸ்ரீ இராமபிரான், சீதாதேவி, லட்சுமணர் மற்றும் அனுமன்...
கும்பகோணம் : பாணதுறை ஸ்ரீ ஜலசந்திர மாரியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் …
கும்பகோணம், ஜன. 20 -
கும்பகோணம் பாணாதுறை ஜலசந்திரமாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் 28 ஆண்டுகளுக்கு பிறகு இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்து மகிழ்ந்தனர் .
https://youtu.be/kRxeQdxdfzk
கும்பகோணம் பாணாதுறை கீழ வீதியில் வடக்கு நோக்கி அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற ஜலசந்திரமாரியம்மன் திருக்கோயில்,...
கும்பகோணம் ஆனந்த மாரியம்மன் திருக்கோயில் 17 ஆம் ஆண்டு திருவிளக்கு பூஜை திருவிழா ..
கும்பகோணம், மே. 29 -
கும்பகோணம் அப்புக்குட்டி தெருவில் அமைந்துள்ள ஆனந்த மாரியம்மன் திருக்கோயில் 17ம் ஆண்டு சிறப்பு திருவிளக்கு பூஜை வீதியுலா நேற்று சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கைகளில் திருவிளக்கு ஏந்தி முக்கிய வீதிகள் வழியாக உற்சவர் அம்மனுடன் கேரள ஜென்டை மேளம் முழங்க...
தேப்பெருமாநல்லூர் மகா மாரியம்மன் சுந்தர மகா காளியம்மன் திருக்கோயில் பங்குனி மாத தீமிதி திருவிழா …
கும்பகோணம், மார்ச். 28 -
கும்பகோணம் அருகே தேப்பெருமாநல்லூர் பிரசித்தி பெற்ற, மகா மாரியம்மன் சுந்தர மகா காளியம்மன் திருக்கோயில் பங்குனி மாத தீமிதி திருவிழா இன்று சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் உட்பட நூற்றுக் கணக்கானோர் கலந்து கொண்டு தீமிதித்து தங்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர்.
https://youtu.be/LdFrllVFZEM
கும்பகோணம்...
அயோத்தி ராமர் கோயில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, பாஜக சார்பில் இன்று பொன்னேரி பொன்னியம்மன் திருக்கோவிலில் நடைப்பெற்ற சிறப்பு...
பொன்னேரி, சனவரி, 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக திருவள்ளூர் மாவட்டச் செய்தியாளர் பாலகணபதி ...
இன்று உத்திரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் அமைத்துள்ள பால ராமர் திருக்கோயிலில் நடைப்பெற்ற மகா கும்பாபிஷேகத்தினை முன்னிட்டு, திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதிக்குட்பட்ட வேம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ பொன்னியம்மன் திருக்கோவிலில் அயோத்தி பால ராமர்...
பண்ணைக்காடு கிராமம் அருள்மிகு ஸ்ரீ ஹரிபஜனை மடாலய இராமர் கோவில் கும்பாபிஷேக திருவிழா ..
திண்டுக்கல், பிப். 5 –
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டம் பண்ணைக்காடு கிராமத்தில் அமைந்துள்ள 112 ஆண்டுகள் பழமையான ஆலடிப்பட்டி 24 மனை தெலுங்கு செட்டியார்களுக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீஹரிபஜனை மடாலய இராமர் கோவிலின் 3 வது கும்பாபிஷேக திருவிழா நாளை பிப் 6 ஆம் தேதி காலை...
திருவள்ளூரில் வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீவீரராகவப் பெருமாள் திருக்கோயில் திருத்தேரோட்டம் …
திருவள்ளூர், பிப். 10 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ...
பெருநகர் சென்னையை அடுத்துள்ள திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூரில் அமைந்து உள்ளது அருள்மிகு ஸ்ரீ வீரராகவப் பெருமாள் கோவிலாகும். அத்திருக்கோயிலில் தைமாதப் பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று திருத் தேரோட்டம் வெகுச்சிறப்பாக நடைபெற்றது. அச்சிறப்பு மிகு விழாவில்...
15 ஆண்டுகளுக்கு பின்பு கும்பகோணம் மஞ்சமல்லி ஸ்ரீபிரகன்நாயகி அம்பிகா சமேத ஸ்ரீமந்திரபுரீஸ்வரர் திருக்கோயிலில் நடைப்பெற்ற மகா கும்பாபிஷேகம் …
கும்பகோணம், ஜூன்.24 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரங்கன் ரமேஷ்...
கும்பகோணம் அருகே மஞ்சமல்லி கிராமத்தில் உள்ள ஸ்ரீ பிரகன்நாயகி அம்பிகா, சமேத ஶ்ரீ மந்திரபுரீஸ்வரர், திருக்கோயில் மற்றும் பரிவார தெய்வங்களான ஸ்ரீ ஜயனார், ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ செல்லியம்மன் ஆலயத்தில் 15 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேகம் வெகுச் சிறப்பாக...
நாச்சியார்கோவில் ஸ்ரீசீனிவாசபெருமாள் திருக்கோயிலில் கொடியேற்றத்துடன் பங்குனி தேர்விழா தொடங்கியது ..
கும்பகோணம், மார்ச். 10 -
108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும் கல்கருட தலமாக போற்றப்படும் கும்பகோனம் அருகே உள்ள நாச்சியார்கோவில் சீனிவாசப் பெருமாள் திருக்கோவில் பங்குனி தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
https://youtu.be/YcuRe9d9SJQ
கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவில் வஞ்சுளவல்லிதாயார் சமேத...






















