தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் தலைமைச்செயலத்தில் நடைப்பெற்ற தலைமை தகவல் ஆணையர் தெரிவுக்கூட்டம்
தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் நவம்பர் 18-2019 அன்று தலைமைச் செயலகத்தில் நடைப்பெற்ற மாநில தலைமை தகவல் ஆணையர் தெரிவுக் கூட்டத்தில் அமைச்சர் ஜெயக்குமார் கலந்துக்கொண்டார். உடன் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை செயலாளர் டாக்டர் ஸ்வர்ணா உள்ளார்.
தமிழகத்தில் தமிழக இளைஞர்கள் மட்டுமே வேலைவாய்ப்பு பெறும் நிலையை உருவாக்குவதே திமுகவின் நோக்கம் -மு.க.ஸ்டாலின்
தமிழகத்தில் தமிழக இளைஞர்கள் மட்டுமே வேலைவாய்ப்பு பெறும் நிலையை உருவாக்குவதே திமுகவின் நோக்கம் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறி உள்ளார். #M.K.Stalin
சென்னை,
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து விட்டு 80 லட்சம் தமிழக இளைஞர்கள் பல ஆண்டுகளாக வேலையே...
3 எம்.எல்.ஏக்களுக்கு தமிழக சபாநாயகர் அனுப்பிய நோட்டீசுக்கு சுப்ரீம்கோர்ட் இடைக்காலத் தடை
3 எம்.எல்.ஏக்களுக்கு தமிழக சபாநாயகர் அனுப்பிய நோட்டீசுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்து உள்ளது. #Supreme Court
புதுடெல்லி
அறந்தாங்கி தொகுதி எம்.எல்.ஏ. ரத்தின சபாபதி, விருத்தாசலம் எம்.எல்.ஏ. கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு ஆகிய மூவரும் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக கூறி, அவர்கள் 3...
சட்டசபை இடைத் தேர்தலுக்காக, பாதுகாப்பு பணித் துணை ராணுவம் தமிழகம் வருகை
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடக்கும் இடங்களில் பாதுகாப்பு பணிக்காக 13 கம்பெனி துணை ராணுவம் 26-ந்தேதி வர உள்ளது.
சென்னை
தலைமை செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அளித்த பேட்டி வருமாறு:-
மதுரை தேர்தல் ஆவணங்கள் வைக்கப்பட்டுள்ள ‘ஸ்டோர்’ அறைக்குள் வட்டாட்சியர் சம்பூரணம் சென்றதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக விசாரணை...
தமிழகத்தில் 1 மணி நிலவரப்படி மக்களவை 39.49 சதவீதமும், இடைத்தேர்தலில் 42.92 சதவீத வாக்குகள் பதிவு – சத்யபிரதா...
சென்னை: தமிழகத்தில் 38 மக்களவை தொகுதிக்கும், புதுச்சேரி 1 மக்களவை தொகுதிக்கும், மற்றும் தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மதியம் 1 மணி நிலவரப்படி தமிழகத்தில் நடைப்பெறும் மக்களவைக்கான வாக்குகள் 39.49 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும், இடைத் தேர்தல்...
தேர்தல் ஆணையத்தின் நடு நிலை கோட்பாடு, மோடியின் காலடியில் மிதிப் பட்டு கிடக்கிறது – ஸ்டாலின் சாடல்
பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி நடைபெற இருக்கிறது. அரசியல் கட்சிகளின் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. இதையடுத்து, பல கோடி ரூபாய் கைப்பற்றப்பட்ட வேலூர் பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் இன்றிரவு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்பின், தூத்துக்குடியில்...
தமிழகத்தில் ராமநாதபுரம், தேனி ஆகிய இடங்களில் பிரதமர் மோடி நாளை தேர்தல் பிரசாரத்திற்கு வருகை – ...
ராமநாதபுரம்
அதிமுக, பாஜ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேனி, ராமநாதபுரத்தில் பிரதமர் மோடி நாளை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு ஆயிர கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்திய பிரதமர் மோடி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக நாளை...
தமாகா விற்கு ஆட்டோ ரிக்ஷா சின்னம் ஒதுக்கியது – தேர்தல் ஆணையம்
சென்னை:
பாராளுமன்ற தேர்தலை அதிமுகவுடன் கூட்டணி அமைத்து சந்திக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு தஞ்சாவூர் தொகுதி ஒதுக்கப்பட்டது. இந்த தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக எஸ்.எஸ். பழனிமாணிக்கம் நிறுத்தப்பட்டுள்ளார்.
இதற்கிடையே, தஞ்சாவூர் தொகுதியில் என்.ஆர்.நடராஜன் போட்டியிடுவார் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்தார். தமாகா கட்சிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கும்படி...
இன்று இறுதி வேட்பாளர் பட்டியலை – தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்தது
சென்னை:
தமிழகத்தில் 39 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், புதுவை தொகுதிக்கும் ஏப்ரல் 18- ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதே நாளில் தமிழகம், புதுவையில் 19 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 19-ம் தேதி தொடங்கி 26-ம் தேதி முடிந்தது.
வேட்பு மனுக்கள் பரிசீலனையில்...
2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவேன்- பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
நாகர்கோவில்:
கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி பாரதீய ஜனதா வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
கன்னியாகுமரி மாவட்டத்துக்கு கடந்த 5 ஆண்டுகளாக யாரும் செய்யாத பல திட்டங்களை பாரதீய ஜனதா அரசு செய்து இருக்கிறது. 50 ஆண்டுகளில் செய்ய வேண்டியதை, தேசிய ஜனநாயக கூட்டணி அரசு 5 ஆண்டுகளில் செய்து முடித்திருக்கிறது....














