முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போன்று உள்ளது, பெட்ரோல், டீசல் விலைக்குறைப்புக் குறித்து பிரதமர் தெரிவித்த கருத்து : சட்டமன்றத்தில்...
சென்னை, ஏப். 28 -
கொரோனாவினால் பாதிக்கப்பட்ட மாநில முதல்வர்களோடும், அரசு அதிகாரிகளோடும் பிரதமர் காணொளி வாயிலாக பேசியக் கூட்டத்தில் பெட்ரோல் டீசல் விலையைக் குறிப்பிட்டுச் சொல்லி விலைக் குறைப்பிற்கான நடவடிக்கைகளில் மாநிலங்கள் வழிவகைக் காணவில்லை எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் இன்று சட்டமன்றத்தில் பெட்ரோல், டீசல் குறித்த விவாதம் நடைப்பெற்றது....
கடந்த தேர்தலில் ஒன்றாக வந்த எதிரிகள் இத்தேர்தலில் தனித்தனியே வருகின்றனர் : அதனால் அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் நமது...
தஞ்சாவூர்,ஏப். 04 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
கடந்த முறையை விட இந்த முறை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் நமது வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் எனவும், மேலும் கடந்த தேர்தலில் நமது எதிராளிகள் எல்லாம் ஒன்றாக வந்தார்கள். ஆனால் இந்த முறை தனித் தனியாக பிரிந்து...
சென்னை விமான நிலையத்தில் பார்வையாளர்கள் நுழையத் தடை: பாதுகாப்பு அதிகரிப்பு
புல்வாமா தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது இயக்க பயங்கரவாதிகளின் முகாம்களை இந்திய போர் விமானங்கள் குண்டு வீசி அழித்தன. இதனால் ஆத்திரத்தில் இருக்கும் பயங்கரவாதிகள் இந்திய விமான நிலையங்களில் தாக்குதல் நடத்தக்கூடும் என்று மத்திய அரசுக்கு புலனாய்வுத்துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது.
இதனைத் தொடர்ந்து சென்னை...
வ.உ.சிதம்பரனார் 150 வது பிறந்தநாள் விழா – திருவுருவ படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்
சென்னை, செப்.5 -
இன்று கப்பலோட்டிய தமிழன் வ.உசிதம்பரனார் 150 வது பிறந்த தினத்தை முன்னிட்டு சென்னை ராஜாஜி சாலை துறைமுகம் வளாகத்தில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு அருகில் வைக்கப் பட்டுள்ள திருவுருவ படத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தி மக்கள்...
பிப்ரவரி 1 முதல் பள்ளிக் கல்லூரிகள் திறப்பு … தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
சென்னை, ஜன. 27 -
தமிழ்நாட்டில், கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய, தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் இன்று 27-1-2022 அன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முனைவர்...
தமிழ்நாட்டில் அடுத்த 10 ஆண்டுகளில் 60 விழுக்காடு சாகுபடி பரப்பளவை 75 விழுக்காடாக உயர்த்திட வேண்டும் – வேளாண்மை...
சென்னை, ஜூலை 21-
நேற்று தலைமைச் செயலகத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைப்பெற்றது. அதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த பத்தாண்டுகளில் கூடுதலாக 11.75 இலட்சம் எக்டேர் பயிரடச் செய்து தற்போதுள்ள நிகர சாகுப்படி பரப்பான 60 விழுக்காட்டில் இருந்து 75 விழுக்காடாக...
மார்ச் 6-ல் சென்னை வருகிறார் மோடி: கூட்டணி தலைவர்களுடன் ஒரே மேடையில் பிரச்சாரம்
சென்னை:
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. ஆளும் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமக மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. தேமுதிகவை கூட்டணியில் சேர்க்கும் முயற்சியும் நடைபெறுகிறது. இதற்கான பேச்சுவார்த்தையை அதிமுக தலைவர்கள் தீவிரப்படுத்தி உள்ளனர்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி...
விஜயகாந்த் முடிவுக்காக காத்திருக்கும் தி.மு.க. கூட்டணி கட்சிகள்
சென்னை:
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியலில் கூட்டணி கணக்குகள் வேகம் எடுத்துள்ளன. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. சேர்ந்துவிட்ட நிலையில் தே.மு.தி.க. நிலை என்ன? என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
விஜயகாந்தை இழுக்க அ.தி.மு.க. அணியும், தி.மு.க. கூட்டணியும் தீவிர முயற்சிகள் எடுத்து வருகின்றன. ஆனால் தே.மு.தி.க. எந்த கூட்டணி...
ராள்ளபாடி தனியார் பள்ளி மாணவர்கள் சார்பாக நடைப்பெற்ற தேர்தல் விழிப்புணர்வு பேரணி மற்றும் 100 சதவீத வாக்குப் பதிவு...
பெரியபாளையம், ஏப். 5-
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சீனிவாசன் …
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் அருகே ராள்ளபாடி கிராமத்தில் அமைந்துள்ளது தனியார் மேல்நிலைப்பள்ளி இந்நிலையில் அப்பள்ளி மாணவர்கள் எதிர்வரும் 19-ம் தேதி நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையத்துடன் இணைந்து 18-வது மக்களவை பொதுத்...
கை சின்னத்திற்கு வாக்கு கேட்டு அத்திப்பட்டு ஊராட்சி திமுக செயலாளர் கதிர்வேல் தலைமையில் நடைப்பெற்ற பிரமாண்ட பிரச்சாரப் பேரணி...
அத்திப்பட்டு, ஏப். 17 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி...
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அத்திப்பட்டு ஊராட்சியில், நாளை மறுதினம் நடைப்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியின் திருவள்ளூர் தொகுதி வேட்பாளர் சசிகாந்த் செந்திலை ஆதரித்து ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பேரணியாகச் சென்று...



















