Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளூநர் சந்திப்பு : நீட் விலக்கு கோரும் சட்ட முன் வடிவை குடியரசுத்...

சென்னை, மார்ச். 16 -    நீட் தேர்வு விலக்கு தொடர்பான தமிழ்நாடு இளங்கலை மருத்துவப் பட்டப் படிப்புகளுக்கான சேர்க்கைச் சட்டம், 2021, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 13-9-2021 அன்று அனைத்து அரசியல் கட்சிகளாலும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில், 142 நாட்களுக்குப் பிறகு, ஆளுநரால்...

தி.மு.க.-தினகரன் அணியுடன் கூட்டணி இல்லை-கமல்ஹாசன் திட்டவட்டம்

சென்னை: சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள தனியார் பள்ளியில் ரோட்டராக்ட் கிளப் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:- ‘தமிழகம் என்னும் குழந்தை தடுமாறிக் கொண்டிருக்கிறது. அதை யாரும் தட்டிக் கொடுக்கவும் இல்லை;...

பாராளுமன்ற தேர்தல்- அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன் தேர்தல் அதிகாரி ஆலோசனை

சென்னை: பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி புதிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கான பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம் செய்வதற்காக தமிழ்நாடு முழுவதும் நாளை மற்றும் நாளை மறுநாள் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் அரசியல் கட்சிகளின் வாக்குச் சாவடி அளவிலான முகவர்களின் ஒத்துழைப்பை...

ஆசிரியர் தினம்: சிறப்பாக பணிபுரியும் 389 ஆசிரியர்களுக்கு டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்...

சென்னை, செப்.5- முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப் 5 ஆம் நாள் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. அந்நாளில் சிறப்பாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கு டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது ஒவ்வொர் ஆண்டும் இவ்விழாவில் வழங்கப் பட்டு வருகிறது. விருது பெறும் ஆசிரியர்களுக்கு ரூ....

தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் கருணநிதி திருவுருவப்பட திறப்பு விழா : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

சென்னை, மே. 10 – தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழா மற்றும் முன்னாள் முதல்வர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவப்படம் திறப்பு விழாவினை முன்னிட்டு விழா சிறப்பு மலரை இன்று சட்டப்பேரவையில் நடைப்பெற்ற விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதனை சட்டமன்ற பேரவைத்தலைவர் மு.அப்பாவு பெற்றுக்கொண்டார். இந்நிகழ்வின் போது,...

தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து வாக்கு சாவடிகளுக்கும் வாக்குப் பதிவு மின்னணு இயந்திரங்கள் அனுப்பி வைக்கும் பணி...

தஞ்சாவூர், ஏப். 18 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ... தஞ்சாவூர் மாவட்டத்தில் வாக்குப்பதிவிற்க்கு  தேவையான மின்னனு இயந்திரங்கள் வாக்குசாவடிக்கு அனுப்பி வைக்கும் பணி  மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும்,  மாவட்ட ஆட்சித்தலைவருமான தீபக் ஜேக்கப் முன்னிலையில் தீவிரம்... தஞ்சை மக்களவைத் தொகுதியில் தஞ்சாவூர், திருவையாறு, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி...

பல்வேறு விபத்துகளில் உயிரிழந்த 15 பேர் குடும்பத்துக்கு நிதியுதவி – எடப்பாடி பழனிசாமி உத்தரவு

சென்னை: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- விழுப்புரம் விக்கிரவாண்டி கக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த கவுசல்யா, மணிமொழி, பெளதாரணி ஆகிய 3 பேர் விவசாய கிணற்றில் குளிக்கச் சென்றபோது, நீரில் மூழ்கி உயிரிழந்தனர். திருச்சி மண்ணச்சநல்லூர் பூனாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சித்திரா என்பவர் நெல் அறுக்கும் இயந்திரத்தில், சிக்கி...

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடர் ஆக 13 ல் கூடுகிறது – நடப்புத் தொடரிலயே நிறைவேற்றப் படும் திட்டங்கள் என்னென்ன.....

நடப்பாண்டிற்கான நிதிநிலை அறிக்கைத் தாக்கல், வேளாண்மைத் துறைக்கான தனி நிதிநிலை அறிக்கை, அரசு பள்ளி மாணவர்களுக்கு தொழிற்கல்வி படிப்பிற்கான 7.5 சதவிகித ஒதுக்கீடு போன்றவை இக்கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப் படவுள்ளது. சென்னை, ஆக 4 - தமிழக சட்ட மன்றக் கூட்டத்தொடர் வரும் ஆக 13 ஆம் தேதி...

புதியதாக அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு காவல் அருங்காட்சியகத்தை மக்கள் பார்வைக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை செப். 28 – எழும்பூரில் உள்ள பாரம்பரியம் மிக்க பழைய காவல் ஆணையரக கட்டடத்தை ரூ. 6 கோடியே 47 இலட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப் பட்டு அதனை தமிழ்நாடு காவல் அருங்காட்சியகமாக மாற்றியமைக்கப்பட்டு அதனை இன்று தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைத்தார். சென்னை மாவட்டம் எழும்பூரில்...

தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்று கட்டுப்பாடுகள் மேலும் தளர்வு … முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை, மார்ச். 02 – தமிழ்நாட்டில் கொரோனா நோய்த்தொற்று கட்டுப்படுகள் மேலும் தளர்த்தி முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி நாளை மார்ச் 3 முதல் இதுவரை நடைமுறையில் இருந்து வந்த சமுதாய கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படுகிறது. மேலும், அவ்வுத்தரவில் தொற்றுப் பரவலை கட்டுக்குள் வைத்திட மார்ச்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS