Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

பி.டி.லீ செங்கல்வராய நாயக்கர் பொறியியல் கல்லூரியில் சிறப்பாக நடைப்பெற்ற கல்லூரி ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா...

காஞ்சிபுரம், மே. 4 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்… காஞ்சிபுரம் மாவட்டம்,  ஊவேரி சத்தரம் கிராமத்தில் உள்ள          பிடிலீ பொறியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரியின் ஆண்டு விழா அக்கல்லூரி வளாகத்தில் உள்ள கலையரங்கில் நடைப்பெற்றது. அவ்விழாவிற்கு செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளையின் தலைவர்...

பிரெஞ்ச் கோப்பை காலிறுதி: டி மரியாவின் சிறப்பான ஆட்டத்தால் பிஎஸ்ஜி அரையிறுதிக்கு முன்னேற்றம்

பிரெஞ்ச் கோப்பை கால்பந்து காலிறுதி ஆட்டம் ஒன்றில் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் டிஜோன் அணியை எதிர்கொண்டது. பிஎஸ்ஜி முன்னணி வீரர்களான நெய்மர், கவானி ஆகியோர் இல்லாமல் களம் இறங்கியது. ஆனால் டி மரியா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 8-வது மற்றும் 28-வது நிமிடத்தில் அடுத்தடுத்து கோல் அடித்து அசத்தினார்....

இந்திய வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் உலக டென்னிஸ் தரவரிசையில் 97-வது இடம் பிடித்தார்

புதுடெல்லி: உலக டென்னிஸ் வீரர்-வீராங்கனைகளின் தரவரிசைப்பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் நேற்று வெளியிட்டது. இதன்படி ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில் செர்பியா வீரர் ஜோகோவிச், ஸ்பெயின் வீரர் ரபெல் நடால், ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ், அர்ஜென்டினா வீரர் ஜூவான் மார்ட்டின் டெல்போட்ரோ, தென்ஆப்பிரிக்க வீரர் கெவின் ஆண்டர்சன் ஆகியோர்...

இன்றைய போட்டியில் பல்வேறு சாதனைகள் படைத்த விராட் கோலி

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 48.2 ஓவரில் 250 ரன்கள் அடித்து ஆல்அவுட் ஆனது. இந்திய அணி கேப்டன் விராட் கோலி அபாரமாக விளையாடி 116 ரன்கள் குவித்தார். இதன்மூலம்...

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல்: விசா வழங்காததால் ஒலிம்பிக் தகுதியை நிறுத்தி வைக்க பாகிஸ்தான் கோரிக்கை

சர்வதேச துப்பாக்கி சுடுதல் பெடரேசன் சார்பில் டெல்லியில் வருகிற சனிக்கிழமை தொடங்குகிறது. 25 மீட்டர் ரேபிட் பையர் பிஸ்டல் போட்டியில் இரண்டு பாகிஸ்தான் வீரர்கள் கலந்து கொள்வதாக இருந்தது. இதற்காக அவர்கள் இன்று டெல்லி வருவதாக இருந்தது. ஆனால் கடந்த 14-ந்தேதி சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது பயங்கரவாதி தற்கொலைப்படை...

ஜோ ரூட் விஷயத்தில் நடந்தது என்ன?-கேப்ரியல் விளக்கம்

செயின்ட் லூசியா: செயின்ட் லூசியாவில் நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 232 ரன்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது. இந்த டெஸ்டின் 3-வது நாள் ஆட்டத்தின் போது வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் ஷனோன் கேப்ரியல், சதம் அடித்து களத்தில்...

மாட்ரிட் ஓபன்: இரண்டு ஆண்டுகளுக்குப்பின் செம்மண் தரையில் விளையாடும் ரோஜர் பெடரர்

20 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றவர் ரோஜர் பெடரர். 20-ல் ஒருமுறை மட்டுமே பிரெஞ்ச் ஓபனை வென்றுள்ளார். ஐரோப்பிய நாடுகளில் டென்னிஸ் தொடர்கள் செம்மண் கோர்ட்டில் (Clay Court) நடைபெறும். புல்தரை கோர்ட்டில் ஜாம்பவானாக திகழ்ந்த ரோஜர் பெடரர், செம்மண்ணில் பெரிய அளவில் சாதித்தது...

இங்கிலாந்தை துவம்சம் செய்து தொடரை சமன் செய்தது வெஸ்ட் இண்டீஸ்

வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. முதல் நான்கு போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து 2-1 என முன்னிலையில் இருந்தது. இந்நிலையில் 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று கிராஸ் ஐலேட்டில் நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட்...

உலக கோப்பை போட்டியில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் வரலாறு படைக்கும்-மொயின்கான்

கராச்சி: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மொயின்கான் தனியார் டெலிவிஷனுக்கு அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:- உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நாங்கள் இந்திய அணியை இதுவரை வீழ்த்தியது இல்லை. ஆனால் தற்போதைய பாகிஸ்தான் அணி வரும் உலக கோப்பை போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி வரலாறு படைக்கும்....

வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்கள் குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்கிறேன்-கிரிக்கெட் வீரர் ஷேவாக்

புதுடெல்லி: காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீரமரணம் அடைந்த 40 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு விளையாட்டு பிரபலங்கள் ஆதரவுகரம் நீட்டி வருகிறார்கள். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷேவாக் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘உயிர்தியாகம் செய்த இந்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு நாம் எது செய்தாலும் போதுமானதாக...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS