Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

சர்வதேச சதுரங்க விளையாட்டு வீரர் பரத் சுப்பிரமணியத்திற்கு ரூ.8 லட்சம் உயரிய ஊக்கத்தொகைக்கான காசோலையை முதலமைச்சர் வழங்கினார்…

சென்னை, ஊன. 20 - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (20.1.2022) தலைமைச் செயலகத்தில், சதுரங்க போட்டியில் 2019-ஆம் ஆண்டு சர்வதேச மாஸ்டர் பட்டம்  மற்றும் 2022-ஆம் ஆண்டு கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த செல்வன் பரத் சுப்ரமணியத்திற்கு 8   இலட்சம் ரூபாய் உயரிய ஊக்கத்...

திருவண்ணாமலை : மாணவிகள் விளையாட்டு விடுதியில் நடைப்பெற்று வரும் புதுப்பித்தல் பணியை மாவட்ட ஆட்சியர் நேரடி ஆய்வு மேற்கொண்டார்

திருவண்ணாமலை, ஜன. 14 - தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டப் பிரிவில் இயங்கும் மாணவிகள் விளையாட்டு விடுதியில் பொதுப்பணித்துறையின் மூலம் புதுப்பித்தல் பணி நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டப் பிரிவில்...

திருவண்ணாமலை : 68 வது மாநில அளவிலான மூன்று நாட்கள் நடைப்பெறும் பெண்கள் கபடி போட்டி … சட்டசபை...

திருவண்ணாமலை, ஜன. 1- திருவண்ணாமலையில் 3 நாட்கள் நடைபெறும் மாநில அளவிலான பெண்கள் கபடி போட்டியை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட கபடி கழகம் ஆகியவை இணைந்து நடத்தும் 68வது மாநில அளவிலான பெண்கள் கபடி சாப்பியன்ஷிப்...

விளையாட்டு வீரர்களுக்கு உதவித்தொகை: விண்ணப்பங்களை வரவேற்கிறது இந்திய உணவுக் கழகம்

சென்னை, செப் . 21 - இந்திய உணவுக்கழகம் விளையாட்டில் சிறந்து விளங்கும் விளையாட்டு வீரர்களுக்கு 2021 – 2022 ஆண்டுக்கான ஊக்கத்தொகை வழங்குகிறது. அதற்கான விண்ணப்பங்களை விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்க அறிவுறுத்தியுள்ளது. 2021 -2022 ஆம் ஆண்டில் கால்பந்து, ஹாக்கி, கிரிக்கெட் மற்றும் பளுதூக்கல் ( ஆண்களுக்கு )...

தேனி: கிராண்ட் மாஸ்டர் செஸ் அகாடமியின் சார்பில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி – நூற்றுக்கணக்கான...

தேனி : ஆக, 18- 73-வது சுதந்திர தினவிழா வினை முன்னிட்டு தேனி  கிராண்ட் மாஸ்டர் செஸ் அகாடமியின் சார்பில் பெரியகுளம் கல்வி மாவட்ட அளவிலான செஸ் போட்டி இன்று அகாடமி வளாகத்தில் நடைப்பெற்றது. இப் போட்டி அகாடமி செயலாளர் R. மாடசாமி தலைமையில்  நடந்தது தேனி ரோட்டரி...

ராமநாதபுரம் மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் 20ம் ஆண்டு விழா சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமை செயல்...

ராமநாதபுரம், ஆக. 10- ராமநாதபுரம் மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் 20 வது ஆண்டு விழா மற்றும் லீக் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன்  தலைவர் ரமேஷ்பாபு தலைமை வகித்தார். செயற்குழு உறுப்பினர்  மகேந்திரன் வரவேற்றார். கிரிக்கெட் அசோசியேஷன் செயலாளர் மாரீஸ்வரன்...

நாங்கள் விளையாட விரும்பியது இதுபோன்ற ஆடுகளத்தில் இல்லை: டோனி கவலை

ஐபிஎல் 2019 தொடரின் முதல் ஆட்டம் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. சேப்பாக்கம் ஆடுகளம் முதல் பாதி சீசனில் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும். அதன்பின் பிட்ச் ‘ஸ்லோ’ ஆகிவிடும். முதலில் பேட்டிங் செய்து...

2வது ஒருநாள் போட்டி – பரபரப்பான ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பிஞ்ச் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, தவான் ஆகியோர் இறங்கினர். முதல் ஓவரிலேயே ரோகித்...

பும்ரா போன்று பந்து வீசும் ஹாங் காங் சிறுவன்: வைரலாகும் வீடியோ

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா. இவரது பந்து வீச்சு ஸ்டைல் மற்ற வீரர்களிடம் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது. குறுகிய தூரத்தில் இருந்து ஓடிவரும் பும்ரா, கையை ஒரு விதமாக வளைத்து பந்து வீசுவார். சுமார் 140 கிலோமீட்டர் வேகத்தில் பந்துவீசும் வல்லமை படைத்த அவரால்...

உலககோப்பையில் விளையாடும் இந்திய வீரர்களுக்கு ஐ.பி.எல்.லில் ஓய்வு அளிக்கப்படுமா? பிசிசிஐ பதில்

புதுடெல்லி: ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. 12-வது ஐ.பி.எல். போட்டி வருகிற 23-ந்தேதி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் தொடங்குகிறது. ஏப்ரல் 5-ந்தேதி வரை போட்டி அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு எஞ்சிய போட்டி அட்டவணை வெளியிடப்படும். ஐ.பி.எல். போட்டி முடிந்த...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS