இரானி கோப்பை கிரிக்கெட்: கார்னிவர் சதத்தால் விதர்பா 425 ரன்கள் குவிப்பு
ரெஸ்ட் ஆப் இந்தியா - விதர்பா அணிகளுக்கு இடையிலான இரானி கோப்பை கிரிக்கெட் நாக்பூரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ரெஸ்ட் ஆப் இந்தியா 330 ரன்கள் சேர்த்தது. பின்னர் விதர்பா அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 2-வது நாள் ஆட்ட...
434 விக்கெட்-கபில்தேவ் சாதனையை சமன்செய்த ஸ்டெய்ன்
டர்பன்:
இலங்கை கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவரில் விளையாடு வதற்காக தென் ஆப்பிரிக்கா சென்றுள்ளது.
தென் ஆப்பிரிக்கா- இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி டர்பனில் நேற்று தொடங்கியது. முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா இலங்கையுடன் அனுபவமற்ற பந்து...
ஆஸ்திரேலியா தொடர்-இந்திய அணி நாளை தேர்வு
மும்பை:
இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. இந்த சுற்றுப்பயணம் வெற்றி கரமாக அமைந்தது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கிலும் ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றி புதிய சாதனை படைத்தது. 20 ஓவர்...
ரிஷப் பந்தை தொடக்க ஆட்டக்காரராக இறக்க வேண்டும்-வார்னே யோசனை
புதுடெல்லி:
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் டோனி, ரிஷப் பந்த் இருவரும் விளையாட வேண்டும். ரிஷப் பந்த், அற்புதமான வீரர். ஒரு பேட்ஸ்மேனாக அவர் ஏன் தொடரக்கூடாது? என்னைக்கேட்டால் அவரை...
உலக கோப்பை போட்டியில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் வரலாறு படைக்கும்-மொயின்கான்
கராச்சி:
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மொயின்கான் தனியார் டெலிவிஷனுக்கு அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நாங்கள் இந்திய அணியை இதுவரை வீழ்த்தியது இல்லை. ஆனால் தற்போதைய பாகிஸ்தான் அணி வரும் உலக கோப்பை போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி வரலாறு படைக்கும்....
எல்லா காலத்திலும் தலைசிறந்த ஐந்து பீல்டர்கள்: ஜான்டி ரோட்ஸ் பட்டியலில் ஒரு இந்திய வீரர்
கிரிக்கெட் உலகின் தலைசிறந்த பீல்டராக திகழ்ந்தவர் தென்ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஜான்டி ரோட்ஸ். இவர் 1992-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இன்சமாம்-உல்-ஹக்கை ரன்அவுட்டாக்கியதை யாரும் எளிதாக மறந்துவிட மாட்டார்கள்.
இவர் கிரிக்கெட்டில் எல்லா காலத்திலும் தலைசிறந்த ஐந்து பீல்டர்களை தேர்வு செய்துள்ளார். அதில் இந்தியாவின்...
முதல் ஒருநாள் போட்டி: மார்ட்டின் கப்தில் சதத்தால் வங்காள தேசத்தை எளிதில் வீழ்த்தியது நியூசிலாந்து
நேப்பியர்:
வங்காளதேச கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 டெஸ்டில் விளையாடுவதற்காக நியூசிலாந்து சென்றுள்ளது. நியூசிலாந்து- வங்காளதேச அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி நேப்பியரில் இன்று நடந்தது. ‘டாஸ்’ வென்ற வங்காளதேசம் பேட்டிங் தேர்வு செய்தது.
அந்த அணி 48.5 ஓவர்களில் 232 ரன்கள் அடித்து...
வங்காள தேசத்துக்கு எதிரான போட்டி -நியூசிலாந்துக்கு 233 ரன் இலக்கு
நேப்பியர்:
வங்காளதேச கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 டெஸ்டில் விளையாடுவதற்காக நியூசிலாந்து சென்றுள்ளது.
நியூசிலாந்து- வங்காளதேச அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி நேப்பியரில் இன்று நடந்தது. ‘டாஸ்’ வென்ற வங்காளதேசம் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அந்த அணி 48.5 ஓவர்களில் 232 ரன்னில் ‘ஆல்அவுட்’ ஆனது....
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கடைசி டெஸ்ட்-இங்கிலாந்து அணி ஆறுதல் வெற்றி
செயின்ட் லூசியா:
இங்கிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி செயின்ட் லூசியாவில் உள்ள கிராஸ் ஐலெட் மைதானத்தில் நடந்தது.
இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 277 ரன்கள் குவித்தது. வெஸ்ட்இண்டீஸ் முதல் இன்னிங்சில் 154 ரன்னில் சுருண்டது. 123 ரன்கள் முன்னிலையில் 2-வது...
இலங்கை-தென்ஆப்பிரிக்கா முதலாவது டெஸ்ட் இன்று தொடக்கம்
டர்பன்:
தென்ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலாவது டெஸ்ட் போட்டி டர்பனில் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. மோசமான பார்ம் காரணமாக கேப்டன் சன்டிமால் கழற்றி விடப்பட்டதால் இலங்கை அணியை தொடக்க ஆட்டக்காரர் திமுத் கருணாரத்னே வழி நடத்த இருக்கிறார்....