Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

தென்ஆப்பிரிக்கா தொடருக்கு மலிங்கா தலைமையில் இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணி அறிவிப்பு

இலங்கை அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. தற்போது இரு அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. டர்பனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இலங்கை 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது டெஸ்ட் போர்ட் எலிசபெத்தில் வருகிற 21-ந்தேதி...

உலக கோப்பை போட்டி: இந்திய அணிக்கு தினேஷ் கார்த்திக் தேவை: கவாஸ்கர்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து இரண்டு 20 ஓவர் போட்டி மற்றும் 5 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. 20 ஓவர் தொடர் 24-ந்தேதியும், ஒரு நாள் தொடர் மார்ச் 2-ந்தேதியும் தொடங்குகிறது. உலகக் கோப்பை போட்டிக்கு முன்பு இந்திய அணி விளையாடும் கடைசி...

வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்கள் குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்கிறேன்-கிரிக்கெட் வீரர் ஷேவாக்

புதுடெல்லி: காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீரமரணம் அடைந்த 40 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு விளையாட்டு பிரபலங்கள் ஆதரவுகரம் நீட்டி வருகிறார்கள். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷேவாக் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘உயிர்தியாகம் செய்த இந்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு நாம் எது செய்தாலும் போதுமானதாக...

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்: ஒரு விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை திரில் வெற்றி

டர்பன்: இலங்கை - தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டர்பனில் கடந்த 13-ந்தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே தென்ஆப்பிரிக்கா 235 ரன்களும், இலங்கை 191 ரன்களும் எடுத்தன. 44 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய தென்ஆப்பிரிக்கா 259 ரன்களுக்கு ஆல்-அவுட்...

437 டெஸ்ட் விக்கெட்: 7-வது இடத்துக்கு முன்னேறினார் ஸ்டெயின்

தென்ஆப்பிரிக்கா - இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி டர்பனில் நடைபெற்று வருகிறது. முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா 235 ரன்னில் சுருண்டது. பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இலங்கை முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 49 ரன் எடுத்து இருந்தது. நேற்று...

விராட் கோலியுடன் ஒப்பிட வேண்டாம்: பாகிஸ்தான் வீரர் பாபர் ஆசம்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் வேகமாக வளர்ந்து வரும் இளம் வீரர் பாபர் ஆசம். இவர் 2015 முதல் பாகிஸ்தான் அணியில் விளையாடி வருகிறார். இதுவரை 59 ஒருநாள் போட்டியில் விளையாடி 8 சதங்கள் உள்பட 2464 ரன்கள் எடுத்து உள்ளார். பாகிஸ்தான் அணியில் நீண்டநாள் பிரச்சினையாக இருந்த 3-வது...

புல்வாமா தாக்குதலுக்கு கிரிக்கெட் வீரர் காம்பிர் கண்டனம்

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதி நடத்திய தற்கொலைத் தாக்குதலில், பாதுகாப்பு படையினர் 40 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் உலக நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த தாக்குதலை பிரதமர் மோடி கடுமையாக கண்டித்துள்ளார்....

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி: இந்திய அணியில் ரிஷப் பந்தை சேர்க்க வேண்டும்-நெஹரா கருத்து

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் நெஹரா நேற்று அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:- ஒரு அணியில் எப்பொழுதும் பங்களிப்பாளர்கள் இருப்பார்கள். ஆனால் உலக கோப்பை போன்ற பெரிய போட்டியில் வெற்றியை தீர்மானிக்கக்கூடிய வீரர்கள் தேவையாகும். ரிஷப் பந்த் வெறும் பங்களிப்பாளர் அல்ல. அவர் ஒரு தரமான...

ஜோ ரூட் விஷயத்தில் நடந்தது என்ன?-கேப்ரியல் விளக்கம்

செயின்ட் லூசியா: செயின்ட் லூசியாவில் நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 232 ரன்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது. இந்த டெஸ்டின் 3-வது நாள் ஆட்டத்தின் போது வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் ஷனோன் கேப்ரியல், சதம் அடித்து களத்தில்...

இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கெதிரான டெஸ்ட்: இந்தியா ‘ஏ’ 392 ரன்னில் ஆல்அவுட்

இந்தியா ‘ஏ’ - இங்கிலாந்து லயன்ஸ் அணிகளுக்கு இடையிலான அதிகாரப்பூர்வமற்ற 2-வது டெஸ்ட் மைசூரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இந்தியா ‘ஏ’, நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் ஈஸ்வர்ன் சதத்தால் 3 விக்கெட் இழப்பிற்கு 282 ரன்கள் எடுத்திருந்தது. கருண்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS