இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்கா அணியில் லுங்கி நிகிடி-அம்லா அவுட்
தென்ஆப்பிரிக்கா - இலங்கை இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இலங்கை 2-0 எனக் கைப்பற்றியது. இந்நிலையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் மார்ச் 3-ந்தேதி ஜோகன்னஸ்பர்க்கில் தொடங்குகிறது.
இந்தத் தொடருக்கான தென்ஆப்பிரிக்கா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் போட்டியில் மோசமாக விளையாடிய அம்லாவிற்கு அணியில்...
புரோ கைப்பந்து போட்டி-சென்னை அணி மும்பையிடம் தோற்றது
சென்னை:
6 அணிகள் இடையிலான முதலாவது புரோ கைப்பந்து லீக் தொடரின் முதற்கட்ட ஆட்டங்கள் கொச்சியில் நடந்தது. 2-வது கட்ட போட்டிகள் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று தொடங்கியது. இதில் நேற்றிரவு நடந்த 13-வது லீக் ஆட்டத்தில் சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணி, யு மும்பா வாலியை (மும்பை)...
ஆவடி அருகே 6 வயதிற்கு மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாவட்ட அளவில் நடைப்பெற்ற, இரண்டாமாண்டு கராத்தே போட்டி...
திருநின்றவூர், மே. 09 -
ஆவடி அருகேவுள்ள திருநின்றவூரில் நேற்று ,6 வயதிற்கு மேற்பட்ட பள்ளி, மாணவ மாணவிகளுக்கு மாவட்ட அளவில் நடைப்பெற்ற இரண்டாம் ஆண்டு கராத்தே போட்டி, இதில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்துள்ள திருநின்றவூர் ஜெயா கல்லூரி விளையாட்டு திடலில்...
முதல் டி20 போட்டி-டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சு தேர்வு
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 2 டி20 போட்டி மற்றும் 5 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இந்நிலையில், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி 20 போட்டி இன்று தொடங்கியது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பின்ச் பந்துவீச்சை...
434 விக்கெட்-கபில்தேவ் சாதனையை சமன்செய்த ஸ்டெய்ன்
டர்பன்:
இலங்கை கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவரில் விளையாடு வதற்காக தென் ஆப்பிரிக்கா சென்றுள்ளது.
தென் ஆப்பிரிக்கா- இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி டர்பனில் நேற்று தொடங்கியது. முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா இலங்கையுடன் அனுபவமற்ற பந்து...
24 மணி நேரம் 15 நிமிடம் புளிச்சாக்கடி கிராமக் குளத்தில் மிதந்து உலக சாதனை கின்னஸ் ரெக்கார்ட்டில் இடம்...
குடவாடசல், டிச. 26 -
கடும் குளிரிலும் இடைவிடாது பெய்த சாரல் மழையையும் பொருட்படுத்தாமல் உலக சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறும் வகையில், புளிச்சாக்கடி கிராம குளத்தில் பாலபுகழேந்தி என்ற இளைஞர் 24 மணி நேரம் 15 நிமிடம் மிதந்து சாதனை படைத்துள்ளார். அந்நிகழ்வினைப் பாராட்டும் விதமாக...
டி20 போட்டியில் இஷான் கிஷன் அடுத்தடுத்து சதம் விளாசி அசத்தல்
இந்தியாவின் முன்னணி டி20 தொடரான சையத் முஸ்தாக் அலி போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. ஜார்க்கண்ட் அணிக்காக விளையாடி வரும் 20 வயது இளம் வீரர் இஷான் கிஷன் ஜம்மு-காஷ்மீருக்கு எதிராக 55 பந்தில் 8 பவுண்டரி, 7 சிக்சருடன் சரியாக 100 ரன்கள் அடித்திருந்தார்.
இன்று அந்த...
திருவண்ணாமலை : மாணவிகள் விளையாட்டு விடுதியில் நடைப்பெற்று வரும் புதுப்பித்தல் பணியை மாவட்ட ஆட்சியர் நேரடி ஆய்வு மேற்கொண்டார்
திருவண்ணாமலை, ஜன. 14 -
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டப் பிரிவில் இயங்கும் மாணவிகள் விளையாட்டு விடுதியில் பொதுப்பணித்துறையின் மூலம் புதுப்பித்தல் பணி நடைபெற்று வருவதை
மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டப் பிரிவில்...
ரோகித் சர்மா 20 ஓவர் போட்டியில் புதிய சாதனை படைக்கிறார்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இரண்டு 20 ஓவர் மற்றும் 5 ஒரு நாள் ஆட்டத்தில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் 20 ஓவர் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இன்று நடக்கிறது. இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டம் ஸ்டார்...
திருவண்ணாமலை : 68 வது மாநில அளவிலான மூன்று நாட்கள் நடைப்பெறும் பெண்கள் கபடி போட்டி … சட்டசபை...
திருவண்ணாமலை, ஜன. 1-
திருவண்ணாமலையில் 3 நாட்கள் நடைபெறும் மாநில அளவிலான பெண்கள் கபடி போட்டியை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட கபடி கழகம் ஆகியவை இணைந்து நடத்தும் 68வது மாநில அளவிலான பெண்கள் கபடி சாப்பியன்ஷிப்...