Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

பாண்டிச்சேரி அரசு சார்பில் நடைப்பெற்ற மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா : திருவுருவப்...

பாண்டிச்சேரி, பிப். 25 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் மாறன்… புதுச்சேரி யூனியன் பிரசேசம், மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி புதுச்சேரி சட்டப்பேரவையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்கு நேற்று அரசு சார்பில் முதலமைச்சர் ரங்கசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். புதுச்சேரி அரசின்...

பாகிஸ்தானில் மனரீதியாக துன்புறுத்தப்பட்டாரா அபிநந்தன்? -புதிய தகவல்

புதுடெல்லி: பாகிஸ்தானில் கைது செய்யப்பட்ட இந்திய விமானி அபிநந்தன் நேற்றிரவு வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் உரிய முறையில் ஒப்படைக்கப்பட்டார். இன்று காலை விங் கமாண்டர் அபிநந்தன் விமானப்படை தளபதி தனோவாவை சந்தித்து பாகிஸ்தானில் தனக்கு நேர்ந்தது பற்றி விளக்கம் அளித்தார். அதைத்தொடர்ந்து, டெல்லி ராணுவ மருத்துவமனையில் பரிசோதனைக்காக ...

தற்சார்பு இந்தியா என்ற பிரதமரின் தொலை நோக்கை அடைய வேண்டும்: மத்திய அமைச்சர் டாக்டர் மகேந்திரநாத் பாண்டே

டெல்லி, ஜன. 16 - தற்சார்பு இந்தியா, எதிர்காலத்துக்கான தூய மற்றும் பசுமை தேவைகள் என்ற பிரதமரின் தொலை நோக்கை,  அடைய வேண்டும் என  மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் டாக்டர் மகேந்திரநாத் பாண்டே கூறியுள்ளார். அம்ரித் மகோத்ஸவ கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, நிலக்கரியிலிருந்து மெத்தனால் எடுக்கும் நாட்டின் முதல்...

பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவோம்-இந்திய விமானிகள் சங்கம்

புதுடெல்லி: இந்தியா- பாகிஸ்தான் இடையேயான தாக்குதல்களையடுத்து இந்திய விமானிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பிரவீன் கீர்த்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: இந்திய விமானிகள் சங்கத்தின் சார்பில், நாட்டின் மீதான பற்று மற்றும் எங்கள் பொறுப்பினை உணர்ந்து சூழ்நிலைகளுக்கு ஏற்றாற்போல் எங்களது முழு ஒத்துழைப்பினையும் அளிப்போம். பயங்கரவாதிகளுக்கு எதிரான...

5 மாதத்திற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த பாண்டிச்சேரி முதலமைச்சர் : முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்யாததைக் கண்டித்து வெளி...

பாண்டிச்சேரி, பிப். 23 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத் … பாண்டிச்சேரி சட்டமன்ற கூட்டத் தொடர் நேற்றுத் தொடங்கிய நிலையில் அதில் முதலமைச்சர் ரங்கசாமி பேரவையில் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரை 5 மாதத்திற்கான அரசின் செலவினங்களுக்காக ரூ.4ஆயிரத்து 634 கோடியே 29 லட்சத்து 85...

இந்தியாவில் 19 மாநிலங்களில் 781 பேருக்கு கோவிட்-19 ன் உருமாறிய ஒமிக்ரான் தொற்று … குணமடைந்து வீடு திரும்பியோர்...

சென்னை, டிச. 29 - இந்தியாவில் கடந்த இருபத்தி நான்கு மணி நேரத்தில் கோவிட் – 19 ன் உருமாறிய ஒமிக்ரான் தொற்று 781 பேரிடம் கண்டறியப்பட்டுளதாகவும் அதில் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியோர் 241 எனவும் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில், தில்லி,...

புலவாமா தாக்குதலை அரசியல் ஆக்குவதா?: ராகுல் காந்திக்கு அமித்ஷா கண்டனம்

ராஜமுந்திரி : காஷ்மீர் மாநிலம் புலவாமாவில் கடந்த 14-ந்தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் துணை ராணுவ வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் தொடர்பாக உளவுத்துறை ஏற்கனவே எச்சரித்தும் அலட்சியமாக இருந்ததாக பிரதமர் மோடி மற்றும் பா.ஜனதா தலைவர்களை காங்கிரசார் விமர்சித்து வருகின்றனர். இந்த தாக்குதலையும், ரபேல் ஒப்பந்தத்தையும்...

திருமலை-திருப்பதி தேவஸ்தானம் ரூ.3116.25 கோடிக்கு பட்ஜெட் தாக்கல்

திருமலை: ஆந்திர மாநில அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் திருமலை-திருப்பதி தேவஸ்தானம் ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறது. தற்போது 2019-2020ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது:- இந்த ஆண்டு உண்டியல் வருமானமாக ரூ.1,231 கோடி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிதி வைப்புகள் மூலம் கிடைக்கும்...

ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தடை நீட்டிப்பு

புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம் 2006-ம் ஆண்டு மத்திய நிதி மந்திரியாக இருந்தார் அப்போது மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான குளோபல் கம்யூனிகேசன் சர்வீசஸ் ஹோல்டிங்ஸ் லிமிடெட் ஏர்செல் நிறுவனத்தில் ரூ.3,500 கோடி முதலீடு செய்தது. இந்த முதலீட்டுக்கு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய மந்திரிகள் குழுவின்...

கர்மயோகி இயக்கத்தின் கீழ், தஞ்சாவூர் நிஃப்டெம் தயாரித்த பயிற்சி தொகுப்புகள் வெளியீடு

தஞ்சை, ஜன. 28 - உணவுப் பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகத்தின் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் தொலைநோக்கு ஆவணத்தை கர்மயோகி இயக்கத்தின் கீழ் மத்திய உணவுப் பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சர் பசுபதி குமார் பரஸ் இன்று வெளியிட்டார்.      இந்நிகழ்வின் போது தஞ்சாவூர் மற்றும் சோன்பட்டில் உள்ள தேசிய உணவு...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS