Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கொவிட் 19 அண்மைச் செய்திகள் … மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

சென்னை, ஜன. 17 - தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இந்தியா இதுவரை 157.20 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தியுள்ளது. இந்தியாவில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 16,56,341 கொவிட் சிகிச்சை பெறுபவர்கள் 4.43%ஆக உள்ளனர். குணமடைந்தோர் விகிதம் தற்போது 94.27% சதவீதம் கடந்த 24 மணி நேரத்தில்...

எனது எதிர் போட்டியாளர் சந்திரபாபு நாயுடு மட்டுதான் – நடிகை ரோஜா

என்னை எதிர்த்து யார் போட்டியிட்டாலும் ‘சந்திரபாபு நாயுடுவையே போட்டியாக  நினைத்து தேர்தல் களத்தில் பணியாற்றுகிறேன் என நடிகை ரோஜா கூறினார். நகரி: ஆந்திர மாநிலம் நகரி சட்டமன்ற தொகுதியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் தற்போதைய எம்.எல்.ஏ. நடிகை ரோஜா மீண்டும் போட்டியிடுகிறார். ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் வந்து அவர் தனது வேட்பு...

வெள்ளரி மற்றும் கெர்கின்ஸ் ஏற்றுமதியில் உலகிலேயே முதல் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது : வணிகம் மற்றும்...

புதுதில்லி, ஜன. 23 - உலகில் கெர்கின்ஸ் ஏற்றுமதியில் இந்தியா முதல் நாடாக உருவெடுத்துள்ளது. இந்தியா, 1,23, 846 மெட்ரிக் டன் அளவுக்கு  வெள்ளரி மற்றும் கெர்கின்ஸ் ஏற்றுமதி செய்துள்ளது. ஏப்ரல் முதல் அக்டோபர் (2020-21) வரை 114 மில்லியன் டாலர் அளவுக்கு ஏற்றுமதியாகியுள்ளது. பதப்படுத்தப்பட்ட வேளாண் பொருட்கள் ஏற்றுமதியில்...

ஆந்திராவில் ஜன சேனா கட்சி வேட்பாளர் கைது – வாக்குச் சீட்டு இயந்திரம் உடைப்பு !

  அமராவதி: மக்களவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக 20 மாநிலங்களில் 91 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஆந்திராவில் உள்ள 25 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 175 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. வாக்காளர்கள்...

பாகிஸ்தானில் மனரீதியாக துன்புறுத்தப்பட்டாரா அபிநந்தன்? -புதிய தகவல்

புதுடெல்லி: பாகிஸ்தானில் கைது செய்யப்பட்ட இந்திய விமானி அபிநந்தன் நேற்றிரவு வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் உரிய முறையில் ஒப்படைக்கப்பட்டார். இன்று காலை விங் கமாண்டர் அபிநந்தன் விமானப்படை தளபதி தனோவாவை சந்தித்து பாகிஸ்தானில் தனக்கு நேர்ந்தது பற்றி விளக்கம் அளித்தார். அதைத்தொடர்ந்து, டெல்லி ராணுவ மருத்துவமனையில் பரிசோதனைக்காக ...

முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வீடு மற்றும் தொடர்பான இடங்களில் சிபிஐ சோதனை ..

சென்னை, மே. 17 – முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வீடு மற்றும் அவர் தொடர்பான சென்னை, மும்பை, டெல்லி உள்ளிட்ட 7 இடங்களில் சிபிஐ அதிகாரிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனுமான கார்த்திக் சிதம்பரம் மீதான...

துப்புரவு தொழிலாளர்களின் பாதத்தை கழுவியது ஏன்? – பிரதமர் மோடி விளக்கம்

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலம் நாடு முழுவதும் உள்ள பா.ஜ.க. தொண்டர்களுடன் நேற்று கலந்துரையாடினார். உலகின் மிகப்பெரிய காணொலி காட்சியாக கருதப்படும் இந்நிகழ்ச்சியில் தொண்டர்களின் கேள்விகளுக்கு பிரதமர் பதில் அளித்தார். அப்போது மராட்டிய மாநிலம் புனே நகரை சேர்ந்த தொண்டர் எழுப்பிய கேள்விக்கு...

இந்தியாவில் 19 மாநிலங்களில் 781 பேருக்கு கோவிட்-19 ன் உருமாறிய ஒமிக்ரான் தொற்று … குணமடைந்து வீடு திரும்பியோர்...

சென்னை, டிச. 29 - இந்தியாவில் கடந்த இருபத்தி நான்கு மணி நேரத்தில் கோவிட் – 19 ன் உருமாறிய ஒமிக்ரான் தொற்று 781 பேரிடம் கண்டறியப்பட்டுளதாகவும் அதில் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியோர் 241 எனவும் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில், தில்லி,...

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டேன் – சரத்பவார் அறிவிப்பு

புனே: எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனத் தலைவர் சரத்பவார் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மதா தொகுதியில் போட்டியிட வேண்டும் என அக்கட்சியினர் விருப்பம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இந்த தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை என புனே நகரில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சரத்பவார் குறிப்பிட்டுள்ளார். இதுவரை...

அனைத்திந்திய ஆயுர்வேத நிறுவனத்தில் புதுமைகள் மற்றும் தொழில் முனைதலுக்கான அடைகாத்தல் மையத்தை ஆயுஷ் அமைச்சர் திறந்து வைக்கிறார்

புதுதில்லியில் உள்ள அனைத்திந்திய ஆயுர்வேத நிறுவனத்தில் புதுமைகள் மற்றும் தொழில் முனைதலுக்கான அடைகாத்தல் மையத்தை ஆயுஷ் அமைச்சர் சர்பானந்த சோனோவால் அக்டோபர் 29 அன்று திறந்து வைக்கிறார். ஆரோக்கியத்திற்காக ஆயுர்வேதம் எனும் மையக் கருத்தோடு கொண்டாடப் படும் ஆயுர்வேத தின நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. ஆயுஷ் துறையில்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS