நெய்வேலி : சிட்பண்ட் மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் வருமானவரித்துறை 30 இடங்களில் சோதனை : ரொக்கம்...
சென்னை, டிச. 22 -
நெய்வேலியைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சிட்பண்டு, நிதி மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை 16.12.2021 அன்று சோதனை நடத்தியுள்ளது. இந்த நிறுவனம் அதன் அறக்கட்டளைகள் வாயிலாக கல்வி நிறுவனங்களையும் நடத்தி வருகிறது. நெய்வேலி, சென்னை, கோவை, நீலகிரி...
இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் உள்ள ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மீது சர்வதேச மூலதன நிதியங்கள் கவனம் செலுத்த...
டெல்லி, ஜன. 14 -
இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் உள்ள ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மீது சர்வதேச மூலதன நிதியங்கள் (விசி) கவனம் செலுத்த வேண்டும் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்கள், நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சர் .பியூஷ் கோயல் வேண்டுகோள்...
இந்தியாவில் 19 மாநிலங்களில் 781 பேருக்கு கோவிட்-19 ன் உருமாறிய ஒமிக்ரான் தொற்று … குணமடைந்து வீடு திரும்பியோர்...
சென்னை, டிச. 29 -
இந்தியாவில் கடந்த இருபத்தி நான்கு மணி நேரத்தில் கோவிட் – 19 ன் உருமாறிய ஒமிக்ரான் தொற்று 781 பேரிடம் கண்டறியப்பட்டுளதாகவும் அதில் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியோர் 241 எனவும் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதில், தில்லி,...
கொவிட் – 19 சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1 சதவீதத்திற்கும் கீழ் குறைந்துள்ளது : மத்திய சுகாதாரத்துறை
சென்னை, நவ. 15 -
தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் இந்தியா இதுவரை 112.34 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தியுள்ளது. இந்தியாவில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1,34,096 இது கடந்த 523 நாட்களில் அதாவது 17 மாதங்களில் இது மிகவும் குறைந்த அளவு என மத்திய சுகாதாரத்...
பாராளுமன்ற தேர்தல்- அமிர்தசரஸ் தொகுதியில் போட்டியிட தயங்கும் மன்மோகன் சிங்
புதுடெல்லி:
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ் தொகுதியில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் போட்டியிட வேண்டும் என்று பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். மன்மோகன் சிங் போட்டியிட்டால் சீக்கிய மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என்றும் கூறினர். ஆனால், மன்மோகன் சிங், சாதகமான பதிலை கூறவில்லை என்று...
இந்தியாவில் தற்போதைய கொவிட் -19 பாதிப்பு நிலவரம்
சென்னை, ஜன. 18 -
தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இந்தியா இதுவரை 158.04 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தியுள்ளது. இந்தியாவில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 17,36,628 கொவிட் சிகிச்சை பெறுபவர்கள் 4.62% ஆக உள்ளனர். குணமடைந்தோர் விகிதம் தற்போது 94.09%சதவீதம் கடந்த 24 மணி நேரத்தில்...
முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வீடு மற்றும் தொடர்பான இடங்களில் சிபிஐ சோதனை ..
சென்னை, மே. 17 –
முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வீடு மற்றும் அவர் தொடர்பான சென்னை, மும்பை, டெல்லி உள்ளிட்ட 7 இடங்களில் சிபிஐ அதிகாரிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனுமான கார்த்திக் சிதம்பரம் மீதான...
டெல்லி விமான நிலையத்தில் துப்பாக்கி தோட்டாவுடன் லாலு கட்சி எம்.எல்.ஏ. கைது
புதுடெல்லி:
பீகார் மாநிலத்தை சேர்ந்த ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி எம்.எல்.ஏ. சந்திரசேகர்.
டெல்லியில் தங்கி இருந்த இவர் இன்று காலை விமானத்தில் பயணம் செய்வதற்காக விமான நிலையம் சென்றார்.
அப்போது பாதுகாப்பு அதிகாரிகள் அவரிடம் சோதனை நடத்தினார்கள். எம்.எல்.ஏ. வைத்திருந்த பையில் 10 துப்பாக்கி தோட்டாக்கள் இருந்தன. அதை வைத்திருப்பதற்கு...
இந்திய ரூபாய் நோட்டில் புதிய பாதுகாப்பு கோடுகள் அச்சிடும் பணி : இரு இடங்களில் நிதியமைச்சகத்தின் சிறப்புச்...
புதுதில்லி, ஜன. 28 -
இந்திய ரூபாய் நோட்டில் புதிய பாதுகாப்பு கோடுகள் அச்சிடுதல் பணி நாசிக் ரூபாய் நோட்டு அச்சகம் மற்றும் தேவாஸ் வங்கி நோட்டு நிறுவனத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
நவீனமயமாக்கல் நடவடிக்கைகளின் கீழ், ரூபாய் நோட்டில் புதிய பாதுகாப்பு கோடுகள் அச்சிடும் பணியை, நாசிக்-ல் உள்ள ரூபாய்...
அமைப்புச்சாரா தொழிலாளர்களுக்கு ரூ.3000 ஓய்வூதியம் அளிக்கும் திட்டம்-பிரதமர் தொடங்கி வைத்தார்
அகமதாபாத்:
பாராளுமன்றத்தில் கடந்த மாதம் மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது நாடு முழுவதும் உள்ள சுமார் 42 கோடி அமைப்புச் சாரா தொழிலாளர்கள் பயனடையும் வகையில் ’பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி ஓய்வூதிய திட்டம்’ விரைவில் தொடங்கப்படும் என இடைக்கால நிதிமந்திரி பியுஷ் கோயல் குறிப்பிட்டிருந்தார்.
இந்த திட்டத்தின்கீழ்,...