இந்தியாவின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் நாடாளுமன்றத் தேர்தல் – 117 தொகுதிகளுக்கான 3-ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது
நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. இதில் முதல் 2 கட்ட வாக்குப்பதிவுகள் முடிவடைந்த நிலையில் 3 ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது.
புதுடெல்லி
நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. இதில் முதல் 2 கட்ட வாக்குப் பதிவுகள் முடிவடைந்த நிலையில் 3-ம்...
பாரம்பரிய மீன்பிடித் தொழிலைக் காக்கவே புதிய மீன்வளச் சட்டம் கொண்டுவரப்படுகிறது: மத்திய இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன்
பாரம்பரிய மீன்பிடித் தொழிலைக் காக்கவே புதிய மீன்வளச் சட்டம் கொண்டு வரப்படுகிறது என மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை இணையமைச்சர் டாக்டர். எல். முருகன் தெரிவித்தார்.
நெல்லூர், அக். 7 -
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு...
டிடிவி தினகரனுக்கு எதிரான பெரா வழக்கின் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை
புதுடெல்லி:
டிடிவி தினகரன் கடந்த 1996ம் ஆண்டு இங்கிலாந்தை சேர்ந்த பர்க்லேஸ் வங்கி மூலம் டிப்பர் இன்வெஸ்ட்மென்ட் என்ற நிறுவனத்துக்கு 1 கோடியே 4 லட்சத்து 93 ஆயிரத்து 313 அமெரிக்க டாலர் முதலீடு செய்தது தொடர்பாக அமலாக்கத்துறை வழக்கு (பெரா) பதிவு செய்தது.
இந்த...
புல்வாமா தாக்குதல் – முக்கிய பயங்கரவாதி சுட்டுக்கொலை
புல்வாம:
காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த மாதம் 14-ந்தேதி ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி நடத்திய தற்கொலை தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
இதற்கு பழிக்கு பழி வாங்கும் வகையில் இந்திய விமானப்படை பாகிஸ்தானுக்குள் புகுந்து ஆயிரம் கிலோ வெடிகுண்டுகளை வீசி பயங்கரவாதிகளின் 3 முக்கிய முகாம்களை அழித்தது....
அபினந்தனை வரவேற்க வாகா எல்லையில் திரண்ட பொதுமக்கள்
புதுடெல்லி:
எல்லையில் நடந்த தாக்குதலின்போது இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபினந்தனை பாகிஸ்தான் சிறைப்பிடித்தது. ஜெனிவா ஒப்பந்தத்தின்படி, போர்க் கைதியாக பிடிபட்டுள்ள அபினந்தனை பத்திரமாக இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியது. மேலும் அபினந்தனை விடுவிப்பதற்காக ராஜாங்கரீதியாகவும் தீவிர முயற்சி மேற்கொண்டது. பாகிஸ்தானில் உள்ள...
இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு பாயும் நீரை தடுத்து நிறுத்த மத்திய அரசு முடிவு
புதுடெல்லி:
இந்துஸ் நீர் ஒப்பந்தத்தின்படி ஜெலும், செனாப், இந்துஸ் நதி நீர் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் உற்பத்தியாகி பாகிஸ்தான் வழியாக சென்று அரபிக் கடலில் கலக்கும் இந்துஸ் நதியின் 80 சதவீத நீரை பாகிஸ்தான் பயன்படுத்தி வருகிறது. இந்தநிலையில், கடந்த 2016ம் ஆண்டு காஷ்மீரில்...
ராகுல் காந்தி இன்று திருப்பதி வருகை – சாமி தரிசனத்திற்கு பின் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்
திருப்பதி:
காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல் காந்தி இன்று (வெள்ளிக்கிழமை) திருப்பதி வருகிறார். இதற்காக அவர் விமானம் மூலம் ரேணிகுண்டா விமான நிலையத்துக்கு வருகிறார். அங்கிருந்து சாலை வழியாக அவர் திருப்பதி கோவிலுக்கு செல்ல உள்ளார்.
மதியம் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு தாரக ராமா மைதானத்தில்...
வெளிநாட்டு தொலைதொடர்பு நிறுவனங்கள் சர்வதேச ரோமிங் சிம்கார்டு மற்றும் உலக அழைப்புக்கார்டுகளை விற்க, வாடகைக்கு விடவோ ஆட்சபனையில்லா...
டெல்லி, ஜன. 18 -
இந்தியாவில் செயல்படும் வெளிநாட்டு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சர்வதேச ரோமிங் சிம் கார்டுகள் மற்றும் உலக அழைப்புக் கார்டுகளை விற்கவோ, வாடகைக்கு விடவோ ஆட்சேபனையில்லா சான்றிதழ் வழங்கவும், புதுப்பிக்கவும் வகைசெய்யும் கொள்கையை தொலை தொடர்புத்துறை மாற்றியமைத்துள்ளது
தொலைத்தொடர்பு துறை மேற்கொண்டுள்ள கொள்கை சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக...
போர்க் கைதிகளை நடத்தும் விதம்-ஜெனிவா ஒப்பந்தம் சொல்வது என்ன?
புதுடெல்லி:
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாமை இந்திய விமானப்படை தாக்கி அழித்ததற்கு பதிலடியாக பாகிஸ்தான் நேற்று தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படையும் பதிலடி கொடுத்தது.
இந்த தாக்குதல் நடவடிக்கையின்போது இந்திய போர் விமானத்தை பாகிஸ்தான் ராணுவம் சுட்டு வீழ்த்தியது. அதில் இருந்த விமானி...
நான் தலித் என்பதால் முதல்வராக முடியவில்லை-பரமேஸ்வரா பேச்சு
தேவநகரி:
கர்நாடக மாநிலம் தேவநகரி பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு கர்நாடக துணை முதல் மந்திரி பரமேஸ்வரா உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியிருப்பதாவது:
தலித்களுக்கு எதிராக நடத்தப்பட்ட ஒடுக்கு முறைகளில் நானும் பாதிக்கப்பட்டேன். நான் தலித் என்பதால் தான் என்னால் முதல்வர் பதவிக்கு வர முடியவில்லை....
















