Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

ஐயிட்டம் எனத் தலைப்பிட்டு பெண்ணின் புகைப்படத்துடன் அவரது மொபைல் எண்ணை சமூக வலைதளத்தில் பதிவிட்ட பிரிந்து வாழும் கணவர்...

பாண்டிச்சேரி, பிப். 14 – தம்பட்டம் செய்திகளுக்காக யூனியன் பிரதேச செய்தியாளர் சம்பத்குமார் … புதுச்சேரி வில்லியனரை சேர்ந்த 24 வயது பெண் ஒருவருக்கு கடந்த 2021ல் திருமணம் நடந்து கடந்த ஜூன் மாதம் தமிழ்நாடு கீழ் புத்துப்பட்டை சேர்ந்த காளிதாஸ் வயது 26 என்ற நபருடன் சேர்ந்து வாழ்ந்து...

தாவரவியல் பூங்கா மூடப்பட்டுள்ளதால் உள்ளூர் குழந்தைகள் மற்றும் புதுச்சேரிக்கு வருகைத் தரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றுத்துடன் திரும்பிச் செல்லும்...

புதுச்சேரி, ஏப். 22 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச்செய்தியாளர்  சம்பத் … ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளால் தாவரவியல் பூங்கா மூடப்பட்டுள்ளதால் குழந்தைகள்,   புதுச்சேரியிக்கு வந்த சுற்றுலா  பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். புதுச்சேரி பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ளது தாவரவியல் பூங்கா 1826 இல் அமைக்கப்பட்ட இந்த பூங்கா இந்தியாவில் தலைசிறந்த...

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பாண்டிச்சேரியில் போக்குவரத்தை முடக்கி விட்ட மறியல் போராட்டம்… பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், மோடி...

பாண்டிச்சேரி, பிப். 16 – தம்பட்டம் செய்திகளுக்காக யூனியன் பிரதேச செய்தியாளர் சம்பத் .. வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலைய நிர்ணயிக்க வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்தும் புதுச்சேரி...

வெகுவாக பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளை பெற்று வரும் புதுச்சேரி திருப்புவனை காவல்துறையினர்….

புதுச்சேரி, ஏப். 27 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்... கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து பொதுமக்களின் தாகம் தீர்க்கும் வகையில் நீர் மோர், மற்றும் தர்பூசினி வழங்கி வரும் திருபுவனை காவல்துறையினர். அவர்களின் சமூதாய அக்கறையை பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் அவர்களை வெகுவாக பாராட்டி வருகின்றனர். https://youtu.be/1aMDH0Itb3c கோடைகாலம்...

புதுச்சேரியில் தொடர் திருட்டில் ஈடுப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல கொள்ளையன் கைது : உல்லாசமாக வாழ திருட்டில்...

புதுச்சேரி, பிப். 25 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத் … புதுச்சேரி யூனியன் பிரதேசம், புதுச்சேரியில் உள்ள கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருடிய கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த பிரபல கொள்ளையனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். புதுச்சேரி வில்லியனூர் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன். மேலும் அவர்...

எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்குச் சீட்டு முறையைக் கொண்டு வர வேண்டும் : புதுச்சேரி வி.சி.க சார்பில்...

புதுச்சேரி, பிப். 23 - தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத் ... புதுச்சேரி யூனியன் பிரதேசம், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏற்படுத்தும் முறை கேடுகளை தடுத்திட வாக்குச்சீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி புதுச்சேரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன மற்றும் கோரிக்கை முழக்கப் போராட்டம்....

36 மணி நேரமாக சாலையில் வீணாக ஆறு போல் ஓடிய குடிநீர் : பொதுமக்கள் புகாரளித்தும் அலட்சியத்துடன் இருந்த...

புதுச்சேரி, ஏப். 08 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத் ... கடும் கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழலில் புதுச்சேரியின் பிரதான சாலையில் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பின் காரணமாக 36 மணி நேரத்திற்கு மேலாக வீடுகளுக்கு செல்லும் குடிநீர் வீணானது அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை...

ரூ.2.50 லட்சம் மதிப்பீட்டில் புதுச்சேரி சட்டப்பேரவையில் பொறுத்தப்பட்ட நவீன தீ அணைப்பான்கள் ..

புதுச்சேரி, ஏப். 25 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்... புதுச்சேரி சட்டப் பேரவையில் 2.50 லட்சம் ரூபாய் செலவில் நவீன தீ அணைப்பான்கள் பொறுத்தப்பட்டுள்ளது, தீ அணைப்பான்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து சபாநாயகர் செல்வம் முன்னிலையில் தீ அணைப்புத்துறை சார்பில் சட்டப்பேரவை ஊழியர்களுக்கு செயல்முறை விளக்கம்...

மறுமணம் செய்த பெண்ணின் அந்தரங்க காணொளிக் காட்சியை அவரது மகனுக்கு அனுப்பி மிரட்டிய மனைவி உட்பட பல பெண்களை...

புதுச்சேரி, பிப். 12 – தம்பட்டம் செய்திகளுக்காக பாண்டிச்சேரி யூனியன் செய்தியாளர் சம்பத் ... புதுச்சேரி நகர பகுதியை சேர்ந்தவர் 50 வயது பெண். கணவரை பிரிந்து கடந்த 27 ஆண்டுகளாக தன் 2 மகன்களுடன் வசித்து வந்தார். மகன்களின் திருமணத்திற்கு பிறகு தனிமையை உணர்ந்த அவர், தன்னுடைய இரண்டு...

புதுச்சேரியில் மகாவீர் ஜெயந்தி நாளன்று கள்ளச் சந்தையில் விற்பனையான சாராயம் ..

புதுச்சேரி, ஏப். 22 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்.. மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு மதுபான கடைகள் மூட அரசு உத்தரவிட்டிருந்த நிலையில், நேற்று  கிராம பகுதிகளில் திருட்டு தனமாக அதிக விலைக்கு சாராய  பாக்கெட்  விற்பனை செய்த வீடியோ வைரலாகி வருகிறது. மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு புதுச்சேரியில் நேற்று...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS