இரவு 10 மணிக்குள் அனைத்து விதமான மதுபானக் கடைகளையும் மூட வேண்டும் … புதுச்சேரி கலால்துறை ஆணையர் மேத்யூஸ்...
புதுச்சேரி, மார்ச். 17 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்
புதுச்சேரியில் தேர்தல் விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், இரவு 10-மணிக்குள் அனைத்து வகையான மதுபானக் கடைகளையும் மூட வேண்டுமென கலால்துறை துணை ஆணையர் மேத்தியூஸ் உத்தரவிட்டுள்ளார். மேலும் அதனை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை...
புதுச்சேரி திருவள்ளுவர் நகர் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுப்பட்ட வாலிபர் கைது : முத்தியால்பேட்டை போலீசார் துரித நடவடிக்கை...
புதுச்சேரி, மார்ச். 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்..
புதுச்சேரி திருவள்ளுவர் நகர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக முத்தியால்பேட்டை காவல் நிலையத்திற்கு கிடைத்த ரகசியத் தகவல் வந்துள்ளது. அத் தகவலின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் குரு தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து சென்று கண்காணிப்பு...
கிறிஸ்தவர்கள் தவக்காலம் தொடங்கியதை முன்னிட்டு .. பாண்டிச்சேரியில் உள்ள தூய இருதய ஆண்டவர் பசிலிக்கா உள்ளிட்ட பல்வேறு தேவாலயங்களிகளில்...
பாண்டிச்சேரி, பிப். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக யூனியன் பிரதேச செய்தியாளர் சம்பத்குமார் …
கிறிஸ்துவர்களின் சாம்பல் புதன் தினத்தை முன்னிட்டு புதுச்சேரியில் 40 நாட்கள் தவக்காலம் இன்று தொடங்கியது. அதனை முன்னிட்டு, புதுச்சேரியில் உள்ள தூய இருதய ஆண்டவர் பசிலிக்கா உள்ளிட்ட பல்வேறு தேவாலயங்களில் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றது.
https://youtu.be/dFqr5s2ta0A
இயேசு...
பாண்டிச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் திறந்து வைத்த ரூ. 2.7 கோடி மதிப்பிலான கலாச்சார மற்றும்...
பாண்டிச்சேரி, பிப். 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்…
பாண்டிச்சேரி மாநிலம், புதுச்சேரி பழைய துறை முகத்தில் ரூ.2.7 கோடி மதிப்பில் புதியதாக கட்டப்பட்டுள்ள கலாச்சார மையம் மற்றும் நகர்ப்புற பொழுதுப் போக்கு மையத்தை துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் திறந்து வைத்தார்.
https://youtu.be/SPBDKIPyV98
புதுச்சேரி அரசு, பொதுப்பணித்துறை...
100 சதவீத வாக்குப் பதிவை உறுதி செய்யும் வகையில் புதுச்சேரியில் நடைப்பெற்ற கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி :...
புதுச்சேரி, மாரச். 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்
புதுச்சேரி மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதனையொட்டி புதுச்சேரி மாநிலத்தில் 100% வாக்குப்பதிவை உறுதி செய்யும் நோக்கில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திட புதுச்சேரி, தேர்தல் துறை...


















