Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

என் குடும்பத்தை கெடுத்த சப்-இன்ஸ்பெக்டர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் – தாடி பாலாஜி

நடிகர் தாடி பாலாஜி நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தார். அங்கு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:- “உதவி போலீஸ் கமிஷனர் சுப்பிரமணியன் என்னை விசாரணைக்கு அழைத்தார். அதன்பேரில் கமிஷனர் அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரானேன். எனக்கும், எனது மனைவி நித்யாவுக்கும் உள்ள பிரச்சினை குறித்து விசாரணை...

இந்திய பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ஆவணக் குறும்படத்துக்கு ஆஸ்கர் விருது

லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 91-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. காலை 7 மணியளவில் துவங்கிய இந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் இன்றி நடந்து வருகிறது. இந்நிலையில் கோவையைச் சேர்ந்த நாப்கின் உற்பத்தியாளர் முருகானந்தம் ,...

விசாகனை மணந்தார் சவுந்தர்யா-எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன் நேரில் வாழ்த்து

ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யாவுக்கும் கோவை தொழிலபதிபர் விசாகனுக்கும், திருமணம் நிச்சயிக்கப்பட்டது. கடந்த 8-ந்தேதி விருந்து நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அன்று மாலை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினி விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து இருந்தார். இதில் ஆடிட்டர்கள், வங்கி அதிகாரிகள், உறவினர்கள், மற்றும் நெருங்கிய நட்பு வட்டாரத்தினர் பங்கேற்றனர். அப்போது...

உண்மையான ஹீரோக்களுக்கு முன்பு ஹீரோ போல் நடிப்பதை நிறுத்துங்கள்-மோடிக்கு சித்தார்த் கண்டனம்

பிரதமர் மோடி புல்வாமா தாக்குதல் பற்றி தான் கலந்துகொள்ளும் பொதுக் கூட்டங்களில் பேசி வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசும் போது, ‘இந்த மண்ணுக்காக நான் சபதம் ஏற்றுள்ளேன். இந்த மண் வீழ நான் விடமாட்டேன். இந்த நாடு செயல்படாமல் நின்று போகவும் அனுமதிக்க மாட்டேன். நாடு...

உள்ளூர் இளைஞர் நடித்தப் படத்தைக் காண திருவாரூர் திரையரங்கில் கூடிய கூட்டம் : மகன் தன்னை பெருமைப்பட செய்து...

திருவாரூர், ஏப். 10 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் … திருவாரூர் மாவட்டம் மற்றும் ஒன்றியத்தை சார்ந்த இளைஞர் ஒருவர் முக்கிய கதாபத்திரத்தில் நடித்து இன்று வெளியான கள்வன் எனும் திரைப்படம் அந்நகரில் உள்ள திரையரங்கில் இன்று வெளியானது. அத் திரைப்படத்தைக் காண அவ்வூரில் வசிக்கும் சிறியவர்கள்...

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சுப்பிரமணியனின் குடும்பத்திற்கு ஹரிஷ் கல்யாண் நிதியுதவி

வெற்றி படங்களில் நடித்து வருபவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி மற்றும் ‘பியார் பிரேமம் காதல்’ படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். இவர் புல்வாமா தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த தூத்துக்குடி மாவட்டம் சவலாப்பேரியை சேர்ந்த ராணுவ வீரர் சுப்பிரமணியனின் இல்லத்திற்கு நேரில் சென்றிருக்கிறார். அங்கு...

செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜரான நடிகை யாஷிகா ஆனந்த் … கார் விபத்து ஏற்படுத்திய வழக்கில் மீண்டும் ஜூலை 27...

செங்கல்பட்டு, ஏப். 26 - செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த சூளேரிக்காடு பகுதியில் கார் விபத்தை ஏற்படுத்திய வழக்கில் நடிகை யாஷிகா ஆனந்த் வழக்கின் விசாரணைக்காக செங்கல்பட்டு நீதிமன்றத்தில் கடந்த 24 ஆம் தேதி ஆஜரானார். நடிகை யாசிகா ஆனந்த் கடந்த 2021 ஆம் ஆண்டு தனது நண்பர்களான வள்ளி...

மனைவி நித்யாவால் குழந்தையின் எதிர்காலம் பாழாகிறது-நடிகர் தாடி பாலாஜி குற்றச்சாட்டு

நடிகர் தாடி பாலாஜியும், அவரது மனைவி நித்யாவும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். தனியார் டி.வி. நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர்களை நடிகர் கமல்ஹாசன் சேர்த்து வைத்தார். சில மாதங்கள் அவர்கள் சேர்ந்து வாழ்ந்தனர். தற்போது மீண்டும் தாடி பாலாஜிக்கும், அவரது மனைவி நித்யாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு...

ஏ.ஆர்.ஆர் பிலிம் சிட்டியில் நடைப்பெற்ற படப்பிடிப்பில் 40 அடி உயரத்தில் இருந்து விழுந்து லைட்மேன் உயிரிழப்பு : காவரைப்பேட்டை...

கும்மிடிப்பூண்டி, ஜன. 18 -   கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஏ.ஆர்.ஆர். பிலிம் சிட்டியில் இன்று நடைப்பெற்ற படப்பிடிப்பில் பணியாற்றிக்கொண்டிருந்த லைட்மேன் 40அடி உயரத்தில் இருந்து கீழே தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்படப்பிடிப்பு குழுவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த ஐயர்கண்டிகையில் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு...

நவ 18 ஆம் தேதி தமிழக திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடைப்போடும் … 2323 தி...

சென்னை, நவ. 20 - இயக்குனர் சதீஷ் ராமகிருஷ்ணனின் 2 வது படைப்பு 2323 தி பிகினிங். இத் திரைப் படத்தை மகேந்திர மசனையன் தயாரித்துள்ளார். இத்திரைப்படம் செயற்கையாக உருவாக்கப்பட்ட புயலை கதைக்கருவாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள திரைப்படமாகும். இதில் மக்களின் நீர் தேவையை தீர்த்து வைக்க நினைக்கும் நாயகன் மாயோன்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS