செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜரான நடிகை யாஷிகா ஆனந்த் … கார் விபத்து ஏற்படுத்திய வழக்கில் மீண்டும் ஜூலை 27...
செங்கல்பட்டு, ஏப். 26 -
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த சூளேரிக்காடு பகுதியில் கார் விபத்தை ஏற்படுத்திய வழக்கில் நடிகை யாஷிகா ஆனந்த் வழக்கின் விசாரணைக்காக செங்கல்பட்டு நீதிமன்றத்தில் கடந்த 24 ஆம் தேதி ஆஜரானார்.
நடிகை யாசிகா ஆனந்த் கடந்த 2021 ஆம் ஆண்டு தனது நண்பர்களான வள்ளி...
டிசம்பர் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் “ஈவில்” ஹரார் திரில்லர் தமிழ் திரைப்படம்...
சென்னை, டிச. 06 -
தமிழ் சினிமாவில் எத்தனையோ திரில்லர் படங்கள் வந்திருந்தாலும், அவற்றை யெல்லாம் பின்னுக்கு தள்ளும் வகையில் தற்போது தயாரிக்கப்பட்டு டிசம்பர் 9 ஆம் தேதி உலகெங்கும் வெளி வரவுள்ள ஹாலிவுட் ஹரார் திரில்லர் திரைப்படத்திற்கு நிகரான தமிழ் திரைப்படம்தான் ஈவில் என அதன் தயாரிப்பாளர்...
செப் 9 ல் தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் நாட்ரீச்சபிள் க்ரைம் த்ரில்லர் தமிழ் திரைப்படம் …
சென்னை, செப். 03 -
பல க்ரைம் திரில்லர் படங்கள் தமிழில் இதுவரை வந்திருந்தாலும், இத்திரைப்படம் புதிய திரைக்கதை, கதைக்களம் மற்றும் பாத்திரப்படைப்பு ஆகியவற்றின் மூலம் தமிழ் சினிமா உலகில் பெரும் வரவேற்பைக் காணயிருக்கிறது ''நாட் ரீச்சபிள்'' என்ற தமிழ் திரைப்படம் இப்படம் தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் எதிர்...
அதிதி மேனன் புகாரை சட்டப்படி சந்திப்பேன்-அபி சரவணன்
நடிகர் அபிசரவணன், போலி திருமண சான்றிதழ்களை வைத்து தன்னை மிரட்டுவதாக நடிகை அதிதி மேனன் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்தார். இதற்கு பதில் அளித்து அபிசரவணன் கூறியதாவது:-
“நடிகை அதிதிமேனனுக்கும், எனக்கும் திருமணம் நடந்தது உண்மை. 2016 ஜூன் மாதம் பதிவு திருமணம் செய்து 3 வருடங்கள்...
கும்பகோணம் அருகேவுள்ள அருள்மிகு ஸ்ரீ காஞ்சி காமாட்சியம்மன் திருக்கோயிலில், குலதெய்வ வழிபாடு மேற்கொண்ட திரைப்பட பிரபலம் நயன்தாரா விக்கி...
கும்பகோணம், ஏப். 05 -
கும்பகோணம் மாநகரம், பாபநாசம் தாலுக்கா, மேலவழுத்தூரில் உள்ள ஆற்றங்கரையில் அமைந்துள்ளது ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் திருகோயிலாகும்.
மேலும் இத்திருக்கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா நடைப்பெற்று வருகிறது. மேலும் இன்று பங்குனி உத்திரம் என்பதால் இத்திருக்கோயிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனைகளும் நடைப்பெற்று வருகிறது....
அதற்குள் காக்குமா இந்தியா அந்த வீரத் திருமகனை?-பார்த்திபன் ட்விட்
பாகிஸ்தான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக இந்திய போர் விமானத்தை நேற்று சுட்டு வீழ்த்தியது அந்நாட்டின் ராணுவம். கைதான சென்னையை சேர்ந்த இந்திய விமானப்படை ‘விங் கமாண்டர்’ அபினந்தன் வர்தமானை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப மத்திய அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையே பாகிஸ்தான் ராணுவத்துடன் அபிநந்தன் பேசும் வீடியோ...
நடிகர் ரஜினிகாந்தின் ஈடு இணையற்ற ஸ்டைல் மற்றும் நடிப்புத்திறமைகள் இந்திய சினிமாத்துறைக்கு புதிய பரிமாணத்தை அளித்துள்ளது: குடியரசு துணைத்தலைவர்
நடிகர் ரஜினிகாந்தின் ஈடு இணையற்ற ஸ்டைல் மற்றும் நடிப்புத் திறமை இந்திய சினிமாத் துறைக்கு புதிய பரிமாணத்தை அளித்துள்ளது என்று குடியரசு துணைத்தலைவர் எம் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.
பிரபல நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது மற்றும் பலமொழிகளைச் சேர்ந்த திரைப்பட நடிகர்களுக்கு தேசிய விருது ஆகியவற்றை...
ஃபிலிம் சிட்டிக்கு சாலை அமைத்திட செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் ரூ. 35 லட்சம் மதிப்பிலான காசோலை வழங்கிய ஃ...
செங்கல்பட்டு, ஏப். 26 -
செங்கல்பட்டு மாவட்டம், பையனூர் பகுதியில் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில் சுமார் 1500 கோடி மதிப்பீட்டில் ஃபிலிம் சிட்டி கட்டப்பட்டு வருகிறது.
மேலும் இங்கு அரசு சார்பில் குடிநீர் வசதி செய்து தரப்பட்டுள்ள நிலையில், மேலும் சாலை வசதி அமைத்து தர வலியுறுத்தி...
பாபநாசம் திரையரங்கத்தில் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுப்பட்ட விஜய் ரசிகர்கள் …
பாபநாசம், மே. 03 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
நடிகர் விஜய் நடித்து 2004 இல் வெளி வந்த கில்லி திரைப்படம் தற்போது 20 ஆண்டுக்குப் பின்பு மீண்டும் மறு ரிலீஸ் செய்யப்பட்டு தமிழ்நாடு முழுவதும் விஜய் ரசிகர்களை உற்சாகப் படுத்தும் வகையில் அவர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.
அதன் பகுதியாக...
சின்னத்திரை நடிகர் அர்ணவ் மீது அவரது மனைவி திவ்யா அளித்த புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து...
சென்னை, ஏப். 20 -
தமிழ் சின்னத்திரை நடிகர் அர்ணவ் மற்றும் நடிகை திவ்யா ஆகியோர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், கணவர் தன்னை அடித்து சித்ரவதை செய்வதாக போரூர் எஸ்.ஆர்.எம்.சி. அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனைத்தொடர்ந்து அக்காவல் நிலையத்தில் அர்ணவ் மீது...





















