தஞ்சாவூரில் மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி சார்பில் நடைப்பெற்ற தேர்தல் விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டி …
தஞ்சாவூர், ஏப். 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
தஞ்சாவூரில் முதல் முறை வாக்களிக்கும் இளம் வாக்காளர்களை, 100% வாக்களிக்க ஊக்குவிக்கும் வகையில், தஞ்சை மாவட்ட நிர்வாகம் மற்றும் தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில் தேர்தல் விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டி நடைபெற்றது, அரசு ஐடிஐ மைதானத்தில் நடைபெற்ற இந்த...
தஞ்சாவூரில் நடைப்பெற்ற காவல்துறையினரின் இரு சக்கர ரோந்து வாகனம் தொடக்க விழா – மத்திய மண்டல காவல்துறை தலைவர்...
தஞ்சாவூர், மே. 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு …
தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே காவல் துறை சார்பில் இரு சக்கர ரோந்து வாகனங்களின் இயக்கத்தை மத்திய மண்டல காவல் தலைவர் க. கார்த்திகேயன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூர் சரகக் காவல் துணைத் தலைவர் ஜியாவுல்...
கும்பகோணம் காவல்துறை மற்றும் குடந்தை இரத்ததானம் டிரஸ்ட் இணைந்து நடத்திய போதைப்பொருள் ஒழிப்புக் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டி...
கும்பகோணம், ஆக. 12 -
கும்பகோணம் மாநகரத்தில் காவல்துறை மற்றும் குடந்தை இரத்த தானம் டிரஸ்ட் சார்பில் போதை பொருளுக்கு எதிராகவும், போதை பழக்கத்திற்கு எதிராகவும், போதை ஒழிப்பு விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டியினை நடத்தினார்கள்.
இம்மினி மாராத்தான் போட்டி செட்டி மண்டபத்தில் தொடங்கி திருநாகேஸ்வரம் புறவழிச்சாலை வரை சுமார்...
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு நலவுதவிகளை வழங்கினார்
இராமநாதபுரம்,நவ.11-
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மாவட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் சார்பாக பயனாளிகளுக்கு காதொலிக் கருவிகளை வழங்கினார்.
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மாவட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் சார்பாக பயனாளிகளுக்கு மோட்டார் பொருத்திய...
முன்னோடித் திட்டங்கள் குறித்து அரசுத் துறைச் செயலாளர்களுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக்கூட்டம் ..
சென்னை, ஜூன். 07 –
சென்னை தலைமைமச் செயலகத்தில் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அரசின் முன்னோடித் திட்டங்கள் குறித்து அரசுத்துறை செயலாளர்களுடான ஆய்வுக் கூட்டம் நடைப்பெற்றது.
இக்கூட்டத்தில் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, அரசுத்துறைச் செயலாளர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.
மேலும் இவ்வாய்வுக்...
சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் பாபநாசம் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் சரவணன் நடன காணொளி … வாழ்த்துகள் தெரிவிக்கும்...
பாபநாசம், பிப். 12 -
தம்பட்டம் செய்திகளுக்காக பாபநாசம் செய்தியாளர் …
https://youtu.be/bdchuTeAvYE
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வெகுச்சிறப்பாக நடைபெற்ற முப்பெரும் விழாவில், பத்தாம் வகுப்பு ஆசிரியர் சரவணன் தொட்டு தொட்டு பேசும் தென்றல் பாடலுக்கும், டாடி மம்மி வீட்டில் இல்லை...
இரவுப் பகலாக மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே நடைப்பெற்று வரும் வருவாய்துறை அலுவலர்களின் தொடர் காத்திருப்பு போராட்டம்
மயிலாடுதுறை, மார்ச். 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்
தமிழக அரசை கண்டித்து வருவாய் துறை ஊழியர்கள் நடத்தி வரும் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தின் ஒரு பகுதியாக இரவு பகலாக தொடர் காத்திருப்பு போராட்டத்தினை மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே துவக்கினார்கள். இரவு நேரத்தில் அலுவலகத்திலேயே...
நன்னிலம் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் நடைப்பெற்ற 85 வயதுக்கு மேற்பட்ட வயதானவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் தபால்...
திருவாரூர், ஏப். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஜி.ரவிச்சந்திரன்…
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி வாக்கு சாவடிகளுக்கு நேரில் சென்று வாக்களிக்க இயலாத 85 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்கு மூலம் வாக்கு பதிவு செய்வதற்கான வசதி நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.
https://youtu.be/1J4jnI5soiY
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருவாரூர்,...
தீவிர தேர்தல் பணியின் போது, புதுச்சேரியில் தேர்தல் அலுவலர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு …
புதுச்சேரி, ஏப். 18 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்…
புதுச்சேரி பாராளுமன்ற தொகுதிக்கு வாக்குபதிவு நாளை நடைபெற உள்ள நிலையில், இன்று வாக்குசாவடிகளுக்கு வாக்குபதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பபட்டு வருகிறது. இதனிடையே அப்பணியில் ஈடுபட்டிருந்த தேர்தல் அதிகாரி ஒருவர் திடீரென மயங்கி விழுந்ததால் அங்கு...
மயிலாடுதுறை மாவட்ட காவல்துறையின் எச்சரிக்கையை மீறி கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் …
மயிலாடுதுறை, மே. 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்...
தமிழ்நாட்டில் தெற்கு கடற்கரையோரம் கள்ளக் கடல் என்ற நிகழ்வு நேற்று நடைபெறும் என்று வானிலை ஆய்வு துறை எச்சரித்து இருந்தது. கடலில் திடீர் திடீரென்று சூறாவளி தோன்றும் என்றும் 45 முதல் 60 கிலோ மீட்டர் வரை...






















