ஆரம்ப நிலையிலையே ஆஸ்துமாவை கண்டறிந்து சிகிச்சை அளித்தால் அந் நோயை முற்றிலும் குணப் படுத்தலாம் : தஞ்சை மருத்துவக்...
தஞ்சாவூர், மே. 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் நுரையீரல் மருத்துவத்துறை சார்பில் இன்று "உலக ஆஸ்துமா தின" விழாவை முன்னிட்டு ஆஸ்துமா நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதற்கான விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. மேலும் அம் முகாமில் ஏராளமானவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது.
https://youtu.be/QvQENoO18E8
அதனைத்...
ரூ. 463 கோடி மதிப்பீட்டில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் கதவணைப் பணிகள் .. நேரடிக் கள...
மயிலாடுதுறை, மே. 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்…
தமிழ்நாட்டின் ஏழு மாவட்டங்களில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக தொலைநோக்கு பார்வையுடன் உயர்நீதி மன்ற உத்திரவின் பேரில் ரூ. 463 கோடி மதிப்பிலான கதவணைப் பணிகள் 95 சதவீதம் நிறைவுப் பெற்ற நிலையில் தற்போது ஆமை...
திருத்தணியில் கண்டறியப்பட்ட அரிய வகை ஆந்தை : பாதுகாப்புடன் வனத்துறையினரிடம் ஒப்படைப்பு
திருத்தணி, மே. 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்..
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ஏரிக்கரை தெருவை சேர்ந்தவர் மகேஷ் (30) இவர் தனது வீட்டின் அருகே கோழிகள் வளர்த்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை கோழிப்பண்ணை அருகே அரிய வகை ஆந்தை ஒன்று இருந்த்தைப் பார்த்த மகேஷ் ஆந்தையை...
இன்று தலைமைச் செயலகத்தில் பொங்கல் திருநாள் 2022 ன் பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பினை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...
சென்னை, ஜன. 4 -
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடிட 2,15,67,122 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் முகாம்வாழ் இலங்கை தமிழர்கள் குடும்பங்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கி தொடங்கி வைத்தார்.
உலகிற்கே அச்சாணியாக திகழும் உழவுத் தொழிலை...
செந்துறை ஒன்றியத்தில் நடைப்பெற்ற ரூ. 3.62 கோடி மதிப்பீட்டிலான 15 புதிய வளச்சித் திட்டப்பணிகள் துவக்க விழா :...
அரியலூர், ஜூலை. 28 -
அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றியத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா தலைமையில் ரூ.3.62 கோடி மதிப்பீட்டிலான 15 புதிய வளர்ச்சித் திட்டப் பணிகள் துவக்க விழா நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக வருகைத் தந்து பங்கேற்ற போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், புதிய...
திருவண்ணாமலை : அனைத்து அமைப்புச் சாரா தொழிலாளர்கள் தேசிய தரவு தளத்தில் விவரங்களை பதிவேற்றம் செய்ய மாவட்ட...
திருவண்ணாமலை செப்.30-
மத்திய அரசு அமைப்புசாரா தொழிலாளர்களின் விவரங்களை ஒருங்கிணைக்க உச்சநீதிமன்ற உத்தரவின்படி அமைப்புசாரா தொழிலாளர்களின் தேசிய தரவு தளம் ஒன்றை உருவாக்கி உள்ளது. அதன்படி இந்த இணையதளத்தில் கட்டுமானத் தொழிலாளர்கள். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட தொழிலாளர்கள், மீன்பிடித் தொழிலாளர்கள். விவசாயத் தொழிலாளர்கள், செங்கல்...
உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பிய 9 மாணவர்களுக்கு, சென்னை விமான நிலையத்தில், பூங்கொத்து கொடுத்து வரவேற்றார் தமிழ்நாடு முதலமைச்சர்
சென்னை, மார்ச். 12 -
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (12.3.2022) சென்னை விமான நிலையத்தில், உக்ரைனில் இருந்து தமிழகம் திரும்பிய 9 மருத்துவ மாணவ, மாணவியர்களை பூங்கொத்து வழங்கி வரவேற்றார்.
24.02.2022 அன்று இரஷ்யா உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்ததால், நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவம் உள்ளிட்ட...
முல்லை பெரியார் அணை மற்றும் பெரியாறு முகாமில் பணிபுரியும் பொறியாளர்கள், மற்றும் தேக்கடி முகாமில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ...
சென்னை, ஜூன். 04 -
முல்லை பெரியாறு அணையில் பணிபுரியும் பொறியாளர்கள், பெரியாறு அணை முகாம் மற்றும் தேக்கடி முகாம் பணியாளர்கள் ஆகியோரின் பயன்பாட்டிற்காக செயற்கைகோள் அலைபேசிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (4.6.2022) தலைமைச் செயலகத்தில், நீர்வளத்துறை சார்பில் முல்லைப்...
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைப்பெற்ற துக்காச்சி கிராம சபைக்கூட்டம் …
கும்பகோணம், அக். 03 -
இந்தியாவின் சுதந்திர தினம், குடியரசு தினம், காந்தி ஜெயந்தி உள்ளிட்ட நாட்களில் தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைப்பெறுவது வழக்கமாகும்.
இக்கூட்டங்கள் கிராம ஊராட்சி மன்ற தலைவர்களால் கூட்டப்பட்டு அக்கூட்டத்தில், கிராம வளர்ச்சித் திட்டங்களை திட்டமிடுதல் மற்றும் செயல்படுத்தப்படுதல்...
திருவள்ளூர் மாவட்டத்தில் புயல் மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்ட மத்திய...
திருவள்ளூர், டிச. 14 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் மிக்ஜாம் புயல் மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஒன்றிய அரசு குழுவின் ஏ.கே.சிவ்ஹரே, வேளாண்மை, கூட்டுறவு மற்றும் விவசாயிகள் துறை, விஜயகுமார், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை பவ்யா பாண்டே, எரிசக்தி துறை ஆகியோர்...























