Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கோடைக்கால வெயில் தாக்கத்தைப் போக்க பொதுமக்கள் பயன் பாட்டிற்காக நீர் மோர் பந்தல் ஏற்பாடு செய்த காஞ்சிபுரம் மாவட்ட...

காஞ்சிபுரம், ஏப். 25 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்… காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு துறை சார்பில் கோடை காலத்தை முன்னிட்டு அமைக்கபட்ட தண்ணீர் பந்தலை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி திறந்து வைத்து பொது மக்களுக்கு உடலை குளிர்ச்சியூட்டும் பழங்கள் , மோர் ஆகியவற்றை வழங்கினார். தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே...

கொரோனா பெருந்தொற்று காரணமாக 10, 11, மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கும் விடுமுறை … 10 மற்றும் 12...

சென்னை, ஜன. 17 - கொரோனா பெருந்தொற்று காரணமாக 1 முதல் 9 வரையிலான வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு தற்போது 10 முதல் 12 வரையிலான வகுப்புகள் மட்டும் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், அதிகரித்து வரும் கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக மாணவர்களின் நலன் கருதி வரும் 31ஆம் தேதி...

மக்கள் குறைதீர் கூட்டத்தில் இருந்து அரசு அதிகாரிகளின் உதவியாளர்களை வெளியேற்றிய மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் … வளாகத்தில் ஏற்பட்ட...

மயிலாடுதுறை, ஜூன். 24 – தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்… தலைமைச் செயலாளர் அறிவிப்பை முதல் வாரமே காற்றில் பறக்க விட்ட மயிலாடுதுறை மாவட்ட அதிகாரிகள், மாவட்ட அதிகாரிகள் வராமல் உதவியாளர்களை அனுப்பி வைத்ததால் கடுப்பான கலெக்டர், தகுந்த காரணம் சொல்லாத உதவியாளர்களை குறைதீர் கூட்டத்தில் இருந்து வெளியேற சொன்னதால் பரபரப்பு...

திருவண்ணாமலை : வந்தவாசி ஒன்றிய பகுதிகளில் நடைப்பெற்று வரும் ஊராக வளர்ச்சித்திட்டப் பணிகளை பார்வையிட்டு மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருவண்ணாமலை, ஜன. 8 - திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஊராட்சி ஒன்றிய பகுதியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ், இ.ஆ.ப., நேற்று (07.01.2022) ஆய்வு மேற்கொண்டார். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஊராட்சி ஒன்றியம், ஆராசூர் கிராமத்தில்...

நன்னிலம் சட்டமன்ற தொகுதி சார்பாக திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு வழங்கிய ஊராட்சிக் குழு உறுப்பினர்கள் மற்றும்...

திருவாரூர், பிப். 06 - தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் ... திருவாரூர் அருகே குடவாசல் பகுதியில் செயல்பட்டு வரும் டாக்டர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக் கட்டிடத்தை அதே பகுதியில் அமைக்க வலியுறுத்தி நன்னிலம் சட்டமன்றத் தொகுதி சார்பாக மாவட்ட...

வானகரம் ஊராட்சியில் 100 சதவீத இலக்கை எட்டும் தொடர் மெகா கோவிட் – 19 தடுப்பூசி முகாம்

திருவள்ளூர் மாவட்டம் வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வானகரம் முதல்நிலை ஊராட்சி பகுதிகளில் மாபெரும் கோவிட்- 19 தடுப்பூசி முகாம் நடைப்பெற்றது ஆதன் ஒரு பகுதியாக வானகரம் ஊராட்சியில் 100 சதவீத இலக்கை எட்டும் 3 வது கொரோனா தடுப்பூசி முகாம் காலை 7 மணி தொடங்கி...

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் முன்னிலையிலும் நாடாளுமன்ற உறுப்பினர் தலைமையிலும் நடைப்பெற்ற மாவட்ட அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்...

திருவள்ளூர், ஜூன். 26 – திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கத்தில் கடந்த சனிக்கிழமை ஜூன் 24 ஆம் தேதியன்று மாவட்ட அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டம் ( திஷா ) மாவட்ட ஆட்சித்தலைவரும் உறுப்பினர் செயலாளருமான...

வானியன் சத்திரம் துணை மின் நிலைய மின்மாற்றியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து : பலமணி நேர போராட்டத்திற்கு...

திருவள்ளூர், மே. 25 – தம்பட்டம் செய்திகளுக்காக மாறன் மற்றும் பாலகணபதி ... திருவள்ளூர் மாவட்டம், வானியம் சத்திரம் பகுதியில் உள்ள துணை மின் நிலையத்திற்கு வல்லூர் தேசிய அனல் நிலையத்திலிருந்து உயர் அழுத்த மின் கோபுரங்கள் வழியாக நேரடியாக மின்சாரம் வழங்கப்படுகிறது. அங்குள்ள 400 கே. வி. மின் திறன்...

ஆபத்தை உணராமல் கடலில் குளித்து விளையாடிய புதுச்சேரி வந்த சுற்றுலாப்பயணிகள்…

புதுச்சேரி, மே. 12 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்... சுற்றுலா நகரமான புதுச்சேரிக்கு வார இறுதி நாட்களில் அதிகப்படியான சுற்றுலாப்பயணிகள் வருவது வழக்கம் அந்த வகையில் வார இறுதி நாளான சனிக்கிழமை நேற்று சுற்றுலா வந்த சுற்றுலாப் பயணிகள் கடற்கரை உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்கு வருகை புரிந்தனர். https://youtu.be/oiC4g0SwRZw இந்நிலையில்...

திருவண்ணாமலை : கலசப்பாக்கம் ஒன்றியத்தில் பல்வேறு நலத் திட்டப் பணிகளை ஒன்றியக்குழு தலைவர் ஆய்வு

திருவண்ணாமலை, செப்.9- திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த பூண்டி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்களின் குடிநீர் வசதிக்காக ரூ.1லட்சம் மதிப்பில் செய்யாற்றில் உள்ள திறந்தவெளி கிணற்றிலிருந்து பைப் லைன் மற்றும் மின்மோட்டார் அமைக்கும் பணி நடந்து வருகிறது. அதே போல் ரூ.3 லட்சம் மதிப்பில் பூண்டி கிராமத்திற்கு மயானப் பாதை அமைக்கும்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS