தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு பயனாளிகளுக்கு பங்களிப்பு தொகை குறைப்பு மற்றும் நீண்டகால சுலபத்தவணை :...
சென்னை, டிச. 23 -
ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளுக்கான பயனாளிகளின் பங்களிப்புத் தொகையினை குறைத்தும், நீண்டகால சுலப தவணைகளில் செலுத்தவும் தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் செயல்படுத்தப்படும் அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களில்...
திருவிடைமருதூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள தற்காலிக நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்த பல இலட்சம் மதிப்பிலான நெல்...
கும்பகோணம், ஆக. 12 -
கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுக்கா சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் விடிய விடிய வெளுத்து வாங்கிய கனமழையால், தற்காலிக நெல் கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் நனைந்து சேதமாகியது. மேலும் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பல லட்சம் மதிப்பிலான...
மக்கள் பயன்பாட்டிற்காக கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் திறக்கப்பட்டுள்ள இசேவை மையம் : தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ்...
கும்பகோணம், மே. 10 -
கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இ சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் அதற்கான திறப்பு விழா இன்று அவ்வலுவலக வளாகத்தில் நடைப்பெற்றது. அதனை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
மேலும், இச் சேவை பயன்படுத்தி...
உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பிய 9 மாணவர்களுக்கு, சென்னை விமான நிலையத்தில், பூங்கொத்து கொடுத்து வரவேற்றார் தமிழ்நாடு முதலமைச்சர்
சென்னை, மார்ச். 12 -
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (12.3.2022) சென்னை விமான நிலையத்தில், உக்ரைனில் இருந்து தமிழகம் திரும்பிய 9 மருத்துவ மாணவ, மாணவியர்களை பூங்கொத்து வழங்கி வரவேற்றார்.
24.02.2022 அன்று இரஷ்யா உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்ததால், நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவம் உள்ளிட்ட...
பழவாத்தான் கட்டளை ஊராட்சி ஒன்றிய பள்ளியில் நடைப்பெற்ற முதலமைச்சர் காலை உணவு திட்ட விரிவாக்க தொடக்க விழா :...
கும்பகோணம், ஆக. 25 -
கும்பகோணத்தில் அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முதலமைச்சர் காலை உணவு வழங்கும் திட்டம், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ம் தேதி தொடங்கப்பட்டது. முதற் கட்டமாக நகராட்சி அமைப்புகளின் கீழ் செயல்படும் ஆயிரத்து 545...
உலக எய்ட்ஸ் தினத்தினை முன்னிட்டு திருவாரூரில் நடைப்பெற்ற விழிப்புணர்வு பேரணி : கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்த மாவட்ட...
திருவாரூர், நவ. 30 -
உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு திருவாரூரில் நடைப்பெற்ற விழிப்புணர்வு பேரணியை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் விழிப்புணர்வுப் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இன்று உலக எய்ட்ஸ் தினத்தினை முன்னிட்டு திருவாரூர் நகராட்சி அலுவலக வாசலில் சமூகங்களுடன் சேர்ந்து எச்ஐவி...
மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் நடைப்பெற்ற பொது மக்கள் சார்பில் வழங்கப்பட்ட மனுக்கள் :...
திருவாரூர், டிச. 19 -
திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தின் கீழ் தனியார் திருமண மண்டபத்தில் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. அதில் பங்கேற்ற கூடுதல் ஆட்சியர் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பிரியங்கா அம்மனுக்களை பார்வையிட்டார்.
தமிழ்நாட்டில் அரசின் சேவைகள்...
சுதந்திரப் போராட்ட தியாகி தில்லையாடி வள்ளியம்மை 110 வது ஆண்டு நினைவு நாள் : அவரது திருவுருவச்...
தரங்கம்பாடி அருகே தியாகி தில்லையாடி வள்ளியம்மையின் 110 வது நினைவு தினத்தை முன்னிட்டு, தில்லையாடியில் அமைந்துள்ள அவரது நினைவு மணி மண்டபத்தில் உள்ள திருவுருவ சிலைக்கு, மாவட்ட ஆட்சியர், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
https://youtu.be/m3oSrRcmhgY
தில்லையாடி, பிப். 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச்...
ரூ. 159 கோடி மதிப்பீட்டில், பெரியபாளையம் திருக்கோயில் பக்தர்களின் வசதிகளுக்காக புதிய கட்டடம் கட்டுவதற்கான ஆரம்ப கட்டப் பணி...
பெரியபாளையம், பிப். 17 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி…
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் ஆரணி ஆற்றங் கரை ஓரத்தில் சுயம்பாக எழுந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் அருள்மிகு பவானி அம்மன் திருக்கோயில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக அம்மாவட்டத்தில் அரியப்பட்டு வருகிறது.
மேலும் சுயம்புவாக எழுந்தருளிய அம்மனை தினந்தோறும் உள்ளூர் மற்றும்...
திமுக கட்சியை சேர்ந்த குத்தகைதாரர் மீது ஆக்கிரமிப்பு புகார் தெரிவிக்கும் திருவாரூர் நகராட்சி உறுப்பினர்…
திருவாரூர், மே. 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக கே.நாகராஜ் ...
திருவாரூர் நகராட்சி சோமசுந்தர பூங்காவில் உணவகம் அமைக்க அனுமதி பெற்ற இடத்தின் அளவை விட அதிகபடியான இடத்தினை ஆக்கிரமித்துள்ளதாக திமுக வை சேர்ந்த குத்தகைதாரர் மீது திருவாரூர் நகர்மன்ற உறுப்பினர் புகார் தெரிவித்துள்ளார். மேலும் அவ்விடத்தினை உடனடியாக நகராட்சி...






















