சுதந்திரப் போராட்ட தியாகி தில்லையாடி வள்ளியம்மை 110 வது ஆண்டு நினைவு நாள் : அவரது திருவுருவச்...
தரங்கம்பாடி அருகே தியாகி தில்லையாடி வள்ளியம்மையின் 110 வது நினைவு தினத்தை முன்னிட்டு, தில்லையாடியில் அமைந்துள்ள அவரது நினைவு மணி மண்டபத்தில் உள்ள திருவுருவ சிலைக்கு, மாவட்ட ஆட்சியர், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
https://youtu.be/m3oSrRcmhgY
தில்லையாடி, பிப். 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச்...
ரூ. 159 கோடி மதிப்பீட்டில், பெரியபாளையம் திருக்கோயில் பக்தர்களின் வசதிகளுக்காக புதிய கட்டடம் கட்டுவதற்கான ஆரம்ப கட்டப் பணி...
பெரியபாளையம், பிப். 17 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி…
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் ஆரணி ஆற்றங் கரை ஓரத்தில் சுயம்பாக எழுந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் அருள்மிகு பவானி அம்மன் திருக்கோயில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக அம்மாவட்டத்தில் அரியப்பட்டு வருகிறது.
மேலும் சுயம்புவாக எழுந்தருளிய அம்மனை தினந்தோறும் உள்ளூர் மற்றும்...
இன்று 29 ஆண்டுகளுக்கு முன் திருடுப்போன ரூ. 2 கோடி மதிப்பிலான ஐம்பொன்னாள் செய்யப்பட்ட இரண்டு சாமி சிலைகள்...
கும்பகோணம், டிச. 23 -
29 ஆண்டுகளுக்கு முன்பு களவு போன சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பிலான பழமையான ஐம்பொன்னாலான விநாயகர் சிலை மற்றும் ஆடிப்பூர அம்மன் சிலைகள் மீட்கப்பட்டு, இரு சிலைகளும் இன்று முறைப்படி, சிலை திருட்டு வழக்குகள் நடைபெறும் கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல்...
திமுக கட்சியை சேர்ந்த குத்தகைதாரர் மீது ஆக்கிரமிப்பு புகார் தெரிவிக்கும் திருவாரூர் நகராட்சி உறுப்பினர்…
திருவாரூர், மே. 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக கே.நாகராஜ் ...
திருவாரூர் நகராட்சி சோமசுந்தர பூங்காவில் உணவகம் அமைக்க அனுமதி பெற்ற இடத்தின் அளவை விட அதிகபடியான இடத்தினை ஆக்கிரமித்துள்ளதாக திமுக வை சேர்ந்த குத்தகைதாரர் மீது திருவாரூர் நகர்மன்ற உறுப்பினர் புகார் தெரிவித்துள்ளார். மேலும் அவ்விடத்தினை உடனடியாக நகராட்சி...
தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை விருதுகளுக்கான விருதாளர்கள் பெயர்கள் முதலமைச்சர் அறிவிப்பு … பேரறிஞர்...
சென்னை, ஜன. 27 -
தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும் தமிழ்ச் சமுதாய உயர்வுக்கும் தொண்டாற்றிப் பெருமை சேர்த்த தமிழ்ப் பேரறிஞர்கள் மற்றும் தன்னலமற்ற தலைவர்கள் பெயரில், தமிழ்நாடு அரசு பல்வேறு விருதுகளை ஏற்படுத்தி வழங்கி வருகிறது. அவ்வகையில் தமிழ்நாடு அரசின் விருதுகளுக்கான விருதாளர்களை தமிழ்நாடு முதலமைச்சர்...
புதிய அங்காடி அமைப்பதில் இரண்டு கிராமங்களுக்கிடையே ஏற்பட்ட பிரச்சினை : பணி பாதியில் நிறுத்தம் … ஆர்ப்பாட்டம் மற்றும்...
திருவாரூர், ஆக. 22 -
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தாலுகாவிற்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது தலையூர் ஊராட்சியாகும். மேலும் இவ்வூராட்சியில், தலையூர், பணங்காட்டாங்குடி, நாடாகுடி, கோவில்பத்து, கதிராமங்கலம் , மானாந்தெரு, கீழகடுவங்குடி உள்ளிட்ட 7 கிராமங்கள் உள்ளது.
இந்நிலையில் ஏற்கனவே தலையூர் கிராமத்தில் தாய் அங்காடி செயல்பட்டு வருகிறது. மேலும் இவ்வங்காடியை...
திருவண்ணாமலை : கலசப்பாக்கம் ஒன்றியத்தில் பல்வேறு நலத் திட்டப் பணிகளை ஒன்றியக்குழு தலைவர் ஆய்வு
திருவண்ணாமலை, செப்.9-
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த பூண்டி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்களின் குடிநீர் வசதிக்காக ரூ.1லட்சம் மதிப்பில் செய்யாற்றில் உள்ள திறந்தவெளி கிணற்றிலிருந்து பைப் லைன் மற்றும் மின்மோட்டார் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
அதே போல் ரூ.3 லட்சம் மதிப்பில் பூண்டி கிராமத்திற்கு மயானப் பாதை அமைக்கும்...
காட்டுப்பள்ளி அதானி துறைமுகம் விரிவாக்கம் குறித்து செப்டம்ர் 5 ல் நடைப்பெறவுள்ள மக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் …
மீஞ்சூர், ஆக. 10 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட காட்டுப்பள்ளி பகுதியில் செயல்பட்டு வரும் அதானி துறைமுகத்தின் விரிவாக்கம் குறித்து, அப்பகுதி மக்கள் கருத்து கேட்பு கூட்டம் எதிர் வரும் செப்டம்பர் 5-ல் நடைபெற உள்ளது.
மேலும் காட்டுப்பள்ளியில் செயல்பட்டு வரும், இந்த அதானி துறைமுகம்...
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மீஞ்சூர் ஒன்றியத்தில் நடைப்பெற்ற சிறப்பு கிராமசபை கூட்டம் : ஓ.ஏ.பி. நிலப்பட்டா வழங்கிட வலியுறுத்தி...
மீஞ்சூர், அக். 03 -
தமிழ்நாடு அரசு காந்தி ஜெயந்தியான நேற்று அக்டோபர் 2 ஆம் தேதியன்று ஊராட்சிகள் தோறும் சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடத்த ஆணை பிறப்பித்திருந்தது. அதனைத் தொடர்ந்து நேற்று திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் அதற்கான கூட்டங்கள் நடைபெற்றது. நிகழ்ச்சியின் துவக்கமாக...
குளிச்சப்பட்டு கிராம இந்து, இஸ்லாமிய மக்கள் இணைந்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கிய மனு …
தஞ்சாவூர், ஜூன். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு....
நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைப்பதாக கூறிவிட்டு மயான கொட்டகை அமைக்கும் பணியை அரசு மேற் கொண்டு வருவதை நிறுத்திவிட்டு வேறு இடத்தில் மயான கொட்டகை அமைக்க வேண்டும் எனக் கோரிக்கையினை எழுப்பி குளிச்சப்பட்டு பகுதி வாழ் இந்து முஸ்லீம்...























