Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

அலிவலம் கிராமத்தில் அரிசி ஆலை பாய்லர் வெடித்து இருவர் படுகாயம் : உயிருக்கு ஆபத்தான நிலையில் திருவாரூர் அரசு...

திருவாரூர், ஏப். 04 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச்செய்தியாளர் கே.நாகராஜ்… திருவாரூர் மாவட்டம், அலிவலம் கிராமத்தில் உதயகுமார் என்பவருக்கு சொந்தமான அரிசி ஆலை செயல்பட்டு வருகிறது. இதில் ஆறு மாதத்திற்கு ஒருமுறை பராமரிப்பு பணிக்காக ஆலை ஓட்டம் நிறுத்தப்பட்ட நிலையில் இன்று பாய்லர் சுத்திகரிக்கும் பணியில் பின்னவாசல் பகுதியை சேர்ந்த...

இ டூ டபுள்யூ கல்வி நிலையம் சார்பில் தஞ்சாவூரில் நடைப்பெற்ற கல்விக் கண்காட்சி : பல்வேறு தகவல்களை அறிந்து...

தஞ்சாவூர், ஏப். 27 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... தஞ்சாவூர் மாவட்டம், தனியார் திருமண மண்டபத்தில் E2W ஸ்டடி சென்டர் சார்பில் மாபெரும் கல்வி கண்காட்சி இன்று தொடங்கியது, கல்விக் கண்காட்சியில் சிறப்பு விருந்தினர்களாக தஞ்சை மாநகர மேயர்   டாக்டர் ராதிகா மைக்கேல், தஞ்சை மருதுபாண்டியர் கல்வி குடும்பத்தின்...

புதுச்சேரியில் நடைப்பெற்ற 300 க்கும் மேற்பட்ட அரசு நியாய விலைக்கடை ஊழியர்கள் வாக்காளர் அடையாள அட்டையை அரசிடம் திரும்ப...

புதுச்சேரி, பிப். 29 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்… புதுச்சேரியில் மூடப்பட்டுள்ள ரேஷன் கடைகளை மீண்டும் திறக்கோரியும், நிலுவையில் உள்ள 55-மாத ஊதியத்தை வழங்கக்கோரியும் 300-க்கும் மேற்பட்ட ரேஷன் கடை ஊழியர்கள் வாக்காளர் அடையாளை அட்டையை அரசிடம் திரும்ப ஒப்படைக்கும் போராட்டதில் ஈடுபட்டனர். மத்திய அரசின் நேரடி பண...

அரசு மருத்துவமனை பாதுகாவலரை தாக்கிய தண்டலை ஊராட்சி மன்ற தலைவரின் உறவினர்கள் : திடீர் வேலை நிறுத்தப் போராட்டத்தில்...

திருவாரூர், மார்ச். 02 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் திருவாரூர் மாவட்டம்,  தண்டலை ஊராட்சி மன்றத்தலைவரின் உறவினர்கள் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் பணியாற்றி வந்த பாதுகாவலரை தாக்கிய சம்பவத்தை கண்டித்து மருத்துவமனையின் சக பாதுகாவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் மருத்துவமனை வாயில் முன்பு அமர்ந்து...

திருவாரூர் மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் …

திருவாரூர், பிப். 07 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ்... திருவாரூர் மாவட்டம், திருவாரூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஐந்து அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வலியுறுத்தி, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய கூட்டு அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். https://youtu.be/Yb5OG4vV8i0 மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட அவர்கள்...

லாபம் கிடைக்கவில்லை என்றாலும் நஷ்டம் ஏற்பட்டு விடாது … விவசாயம் போலதான் மீன் வளர்ப்பும் … சூரக்கோட்டையைச் சேர்ந்த...

தஞ்சை, மார்ச். 11 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு தஞ்சை மாவட்டம், சூரக்கோட்டையை  சேர்ந்த விவசாயி முருகேசன்‌. இவர் ஐந்து ஏக்கரில் மீன் பண்ணை அமைத்து மீன் குஞ்சுகள் வளர்ப்பு மற்றும் ஏற்றுமதி தொழிலில் கடந்த 26 ஆண்டுகளுக்கும் மேலாக ஈடுபட்டு வருகிறார். மேலும் அதுக்குறித்த பல்வேறு தகவல்களை...

மீண்டும் பணியமர்த்தக் கோரி திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலை முன்பு குடும்பத்துடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட தொழிலாளர்கள்...

திருவள்ளூர், பிப். 12 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் … திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் அருகேவுள்ள தனியார் கார் தொழிற்சாலையில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் மீண்டும் தனங்களுக்கு பணி வழங்கக் கோரி அத் தொழிற்சாலை முன்பு அவர்கள் தங்கள் குடும்பத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் அப்போராட்டத்தில்...

நாட்டின் மக்கள் தொகையில் 63 சதவீதமாக உள்ள இளைஞர்களை நம்பிதான் இந்தியாவின் எதிர்காலம் உள்ளது : மத்திய கனரக...

தஞ்சாவூர், மார்ச். 06 - தஞ்சாவூர் தனியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தொழில் நுட்ப மேம்பாடு ஊக்குவித்தல் மற்றும் பயிற்சி மையத் திறப்பு விழாவில் பங்கேற்ற மத்திய கனரக தொழில்கள் துறை அமைச்சர் மகேந்திரநாத் பாண்டே அவ்விழாவில் உரைநிகழ்த்தும் போது, நம்நாட்டின் 140 கோடி மக்கள் தொகையில் இளைஞர்களின் எண்ணிக்கை...

மயிலாடுதுறை திமுக தேர்தல் பணி அலுவலகத்திற்கு மனுவளிக்க சென்ற தேர்ச்சிப் பெற்ற ஆசிரியர்கள்…

மயிலாடுதுறை, ஏப். 09 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்... தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனக் கூறி திமுக தேர்தல் அலுவலகத்திற்கு சென்று மனுவளித்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களால் மயிலாடுதுறையில் பரபரப்பு நிலவியது. கடந்த 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட...

கோட்டைக்குப்பம் ஊராட்சியில் மத்திய அரசு திட்டத்தின் கீழ் நடைப்பெற்ற தொழில் முனைவோர் வளர்ச்சிக்கான பயிற்சி முகாம் துவக்கம் …

கோட்டைக்குப்பம், சனவரி. 29 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி .... இந்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவு அமைச்சகம், தொழில் முனைவோர் மற்றும் சிறு வணிக மேம்பாட்டுக்கான தேசிய நிறுவனம் மற்றும் ஸ்கில் இந்தியா இணைந்து வழங்கும் சங்கல்ப் திட்டத்தின் கீழ் தொழில் முனைவோர் வளர்ச்சிக்கான...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS