Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

ஆசிரியர்கள் நியமனம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாளந்தூர் அரசுப்பள்ளி மாணவர்கள் வகுப்பறை புறக்கணிப்பு போராட்டம் …

மாளந்தூர், மார்ச். 25 -   பெரியபாளையம் அருகே உள்ள அரசுப்பள்ளியில் போதிய அளவில்  ஆசிரியர்கள் இல்லாததால் அப்பள்ளி மாணவர்கள்  ஆசிரியர்களை நியமிக்க வலியுறுத்தி வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினார்கள் திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த மாளந்தூர் பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் சுற்றுவட்டார கிராமங்களை...

பெரியபாளையம் : செல்போனுடன் எந்நேரமும் வலம் வந்த இளம் பெண் .. தற்கொலை செய்துக் கொண்ட...

பெரியபாளையம், மார்ச். 25 - பெரியபாளையம் அருகே இளம்பெண் எந்நேரமும் செல்போன் பயன்படுத்தி வந்ததை அவர் தாய் கண்டித்ததால் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்துக் கொண்ட பரிதாபம் நடந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த பனப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ஜனனி (20) தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்....

படகு மூலம் ஆந்திராவிற்கு 3 டன் ரேசன் அரிசி கடத்தல் … பழவேற்காடு அருகே கடலோர காவல் படையினர்...

பழவேற்காடு, மார்ச். 25 - பழவேற்காடு அருகே இருந்து ஆந்திரவிற்கு படகு மூலம் 3 டன் ரேஷன் அரிசியை கடத்த இருந்த கும்பலிடம் இருந்து கடலோர காவல் படையினர் துரிதமாக செயல் பட்டு ரேசன் அரிசியை மீட்டனர். திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அருகே கூனங்குப்பத்தில் இருந்து சுமார் 3 டன்...

கள்ளக்காதல் விவகாரம் : பூவிருந்தமல்லி அமமுக நகரச்செயலாளர் ஜாகீர் அப்பாஸை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்

பூவிருந்தவல்லி, மார்ச். 25 - சென்னை அடுத்துள்ள பூந்தமல்லி ஸ்ரீநகர் பகுதியில் மில்டன் ராஜதுரை அவரது மனைவி ஸ்ரீஜா இருவரும் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கொரனோ தடுப்பு கட்டுப்பாடுகள் அமலில் இருந்த நிலையில் பூந்தமல்லி அமமுக நகர செயலாளர் ஜாகீர் அப்பாஸ் அப்பகுதியில் வீடு...

நூறு ரூபாவிற்காக திருவேற்காடு டாஸ்மாக் பார் ஊழியர் அடித்துக் கொலை … இருவர் கைது !

திருவேற்காடு, மார்ச். 25 - சென்னையை அடுத்த திருவேற்காடு காவல் நிலையத்திற்கு உட்பட்ட கோலடியில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. அத்துடன் இணைந்து தனியார் டாஸ்மாக் பார் ஒன்று செயல்பட்டு வரும் நிலையில் இதில் முனிராஜ் (29), முனி செல்வம் (24), ஆகிய இருவரும் டாஸ்மாக் பாரில்...

சோழவரம் ஒன்றிய அலுவலகத்தில் மாதாந்திர உறுப்பினர்கள் கூட்டம் : பெருந்தலைவர் ராஜாதி செல்வசேகரன் தலைமையில்...

சோழவரம், மார்ச். 24 - சோழவரம் ஒன்றிய அலுவலகத்தில் மாதாந்திர கவுன்சிலர்கள் கூட்டம் இன்று ஒன்றிய பெருந்தலைவர் ராஜாதி செல்வசேகரன் தலைமையில் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் ஒன்றிய அலுவலகத்தில் மாதாந்திர ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் இன்று ஒன்றிய பெருந்தலைவர் ராஜாத்தி செல்வசேகரன்  மற்றும் ஒன்றிய துணைத் தலைவர்...

பொன்னேரியில் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம் : அரசு நிலைத்தை தனியாரிடமிருந்து மீட்க...

பொன்னேரி. மார்ச். 24 -   திருவள்ளூர் மாவட்டம், புழல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சென்றம்பக்கம் கிராமத்தில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவிலான கிராம நத்தம் பொறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலத்தை அப்பகுதிவாசிகள் தங்களது கால்நடைகளை பராமரிக்கவும், திருவிழாக்களை நடத்தவும் காலம் காலமாக  பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் அதே...

கோலப்பன்சேரி சுங்கச்சாவடி அருகே சாலை விபத்து : கல்லூரி மாணவன் சம்பவயிடத்திலயே உயிரிழப்பு …

வெள்ளவேடு, மார்ச். 24 - கோலப்பன் சாவடி அருகே நின்று கொண்டிருந்த லாரியின் பின்புறம் இரு சக்கர வாகனத்தில் வந்த கல்லூரி மாணவன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. அதில் கல்லூரி மாணவன் சம்பவ இடத்திலயே உயிரிழந்தார். திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த பட்டாபிராம் பகுதியில் வசித்து வருபவர் வெங்கடேசன் இவரது...

ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்திடக் கோரி குடும்பத்துடன் சாலை மறியல் : 150 க்கும்...

மீஞ்சூர், மார்ச். 23 - தனியார் கப்பல் கட்டும் தளத்தில் நிரந்தர பணி வழங்கக்கோரி ஒப்பந்த பணியாளர்கள் குடும்பத்துடன் மீஞ்சூர் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி 150 க்கும் மேற்பட்டோரை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டனர். திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளியில்...

திமுகவில் இருந்து 25 க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் விலகல் : பொன்னேரியில் சங்கர்ராஜா முன்னிலையில் அம்மா...

பொன்னேரி, மார்ச். 23 - திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணையும் விழா திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது. இவ் விழாவிற்கு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் அனுப்பம்பட்டு பி.வி.சங்கர்ராஜா தலைமை வகித்தார். மீஞ்சூர்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS