மாதவரம் ஊராட்சி முஸ்லிம் நகரில் ரூபாய் 20 லட்சம் மதிப்பீட்டில் புதிய நீர் தேக்க தொட்டி கட்டடம் கட்டுவதற்காக...
மாதவரம், செப். 02 -
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியத்திற்குட்பட்ட மாதவரம் ஊராட்சியில் உள்ள முஸ்லிம் நகர் பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டினை முற்றிலுமாக நிவர்த்தி செய்ய கூடுதல் புதிய நீர் தேக்க தொட்டி அமைப்பதற்கு ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூபாய் 20 லட்சம் மதிப்பீட்டில் முப்பதாயிரம் லிட்டர் கொள்ளளவு...
தற்காலிக வீட்டுமனை பட்டாவை மாற்றி வழங்ககோரி அரசு பேருந்தை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுப்பட்ட 100 க்கும் மேற்பட்ட மாம்பாக்கம்...
ஊத்துக்கோட்டை, மார்ச். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே அரசு வழங்கிய தற்காலிக பட்டாவை மாற்றி வழங்க்க்கோரி அரசு பேருந்தை சிறைப்பிடித்து 100க்கும் மேற்ப்பட்ட கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊத்துக்கோட்டை அருகில் உள்ள மாம்பாக்கம் பகுதியில் அரசு பேருந்தை சிறைப்பிடித்து...
கொடியேற்றத்துடன் தொடங்கியது பழவேற்காடு புனித மகிமை மாதா திருத்தலத்தின் 509 வது ஆண்டு பெருவிழா …
பழவேற்காடு, ஏப். 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு புனித மகிமை மாதா திருத்தலத்தின் 509 வது ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. புகழ்பெற்ற பழவேற்காடு புனித மகிமைமாதா திருத்தலத்தில் ஆண்டுதோறும் ஈஸ்டர் முடிந்து இரண்டாம் வாரத்தில் ஆடம்பரத் தேர்த்திருவிழா கோலாகலமாக நடைப்பெற்று வருகிறது.
ஈஸ்டர்...
சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை பயன்படுத்தி வரும் பூங்காவை சவுடு மணல் அடித்து மழைநீர் தேங்காமல் பராமரித்திடும் படி...
திருவள்ளூர், ஏப். 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ..
திருவள்ளூர் அருகே அரசு மண் குவாரியில் இருந்து ஊராட்சி பூங்காவிற்கு சவுடு மண் வழங்கி பூங்காவை சீர் செய்ய வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் தொழுதூர் ஊராட்சிப் பகுதி பொது மக்கள் மனு அளித்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், தொழுவூர் ஊராட்சிக்குட்பட்ட...
அண்ணனை நண்பர்களுடன் சேர்ந்து வெட்டிக் கொன்ற தம்பி பொன்னேரிக் காவல் நிலையத்தில் சரண் …
பொன்னேரி, மே. 08 –
பொன்னேரி அருகே இன்று பட்டப் பகலில் சொந்த அண்ணனை தம்பி தனது நண்பர்களுடன் சேர்ந்து வயல் வெளியில் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொன்று விட்டு, பொன்னேரி காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார். அச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த கே.என்.கண்டிகையை...
அம்மையார் குப்பத்தில் கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் : பேரூந்துகள் சரிவர வராததைக் கண்டித்து சாலையில் அமர்ந்து போராட்டம்
ஆர்.கே.பேட்டை, டிச. 9 -
திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அம்மையார் குப்பம் ஊராட்சிக்குட்பட்ட இந்த கிராமத்தில் சுமார் 2000 மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் பல்வேறு அன்றாட தேவைகள் மற்றும் வேலை வாய்ப்பு, உயர்நிலை கல்வி போன்ற பல்வேறு காரணங்களுக்காக அக்கிராமத்தில் இருந்து...
உயிரிழந்த மீனவரின் உடலை சாலையில் வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட 200 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் …...
எண்ணூர், ஆக. 24 -
எண்ணூர் கடல் பகுதியில் மீன் பிடிக்க சென்ற மீனவரின் படகு கொசஸ்தலை ஆற்றில் கவிழ்ந்து மீனவர் உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து. அப்பகுதி மீனவர்கள் இச்சம்பவத்திற்கு வட சென்னை அனல் மின்நிலைய மூன்றாம் நிலை விரிவாக்கப் பணியே காரணம் என புகார் தெரிவித்து அப்பகுதி...
மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை – 2023 … வெற்றிப் பெற்ற வருவாய் துறை அணியினருக்கு...
பொன்னேரி, ஜூன். 27 –
தமிழ்நாடு முழுவதும் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை 2023க்கான விளையாட்டுப் போட்டிகள் நடைப்பெற்று வந்த நிலையில் அதில் தேர்வான அணிகள் எதிர்வரும் ஜூலை 1 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை சென்னையில் 17 இடங்களில் முதலமைச்சர் கோப்பை –...
ஆவடி வட்டாட்சியர் அலுவலகத்தில் 75 வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்
ஆவடி, ஆக. 15 –
இன்று, இந்திய திருநாட்டின் 75ஆம் ஆண்டு சுதந்திர தின விழா நாடெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து, ஆவடி வட்டாட்சியர் அலுவலகத்திலும் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதில் துணை வட்டாட்சியர் நடராஜன் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் அருகில் உள்ள சட்ட...
பெரும்பேடு முத்துக்குமாரசாமி திருக்கோயிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பக்தர்களுக்கு அறுசுவை வழங்கிய முன்னாள் பொன்னேரி எம்.எல்.ஏ. சிறுணியம் பலராமன்...
பொன்னேரி, ஜன. 01 -
தம்பட்டம் செய்திகளுக்காக பொன்னேரி செய்தியாளர் பால கணபதி
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள பெரும்பேடு கிராமத்தில் அமைந்துள்ளது முத்துக்குமாரசுவாமி திருக்கோவில், அக்கோவிலில் இன்று ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
அந்நிகழ்வில் பங்கேற்க அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து சுமார்...























