Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருவேற்காடு நகராட்சியில், திடக்கழிவு மேலாண்மைக்கான பசுமை தீர்ப்பாயத்தின் மாநில கண்காணிப்பு குழுத்தலைவர் நீதியரசர் ஜோதிமணி ஆய்வு..

திருவேற்காடு,  ஜூலை. 7 - திருவேற்காடு நகராட்சியில் நேற்று , செயல்படுத்தப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை திட்டம் குறித்தும், அதன் சிறப்பு அம்சங்கள், எதிர்கால திட்டங்கள் குறித்தும் திடக்கழிவு மேலாண்மைக்கான பசுமை தீர்பாயத்தின் மாநில கண்காணிப்பு குழுத்தலைவர் நீதியரசர் ஜோதிமணி  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். https://youtu.be/voqJtWu2DdE திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட...

ஆவடி அருகே மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாளை முன்னிட்டு சமூக விழிப்புணர்வு பாதயாத்திரை – 500...

    ஆவடி; அக்.13 -   https://youtu.be/KbdUKiEy09s ஆவடி அடுத்த பட்டாபிராமில் திருவள்ளூர் மாவட்ட பொதுச் செயலாளர் அஸ்வின் தலைமையில்  நடைபெற்ற மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் விழிப்புணர்வு பாதயாத்திரை  வரும் முப்பதாம் தேதி வரை ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் பாதயாத்திரை சமூக விழிப்புணர்வு நடைப் பெற்று வருகிறது.   இதன்...

அதிமுக கட்சி சார்பில் ஆரணி பேரூராட்சியில் கோடைக்கால தண்ணீர் பந்தல் திறப்பு விழா ..

ஆரணி, மே. 07 - திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதிக்குட்பட்ட ஆரணி பேரூராட்சியில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தியன் டிக்கெட் ஆரணி பேரூர் அதிமுக செயலாளர் தயாளன் டைமக்கிக் மற்றும் சோழவரம் ஒன்றிய அதிமுக செயலாளர் பிரகாஷ் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக...

பொன்னேரியில் நடைப்பெற்ற இந்திய குடியரசு கட்சியின் செயற்குழு கூட்டம் : பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவிக்கு பாராட்டு..

பொன்னேரி, மே. 29 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் இந்திய குடியரசு கட்சியின் சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் இந்திய குடியரசு கட்சியின் மாநில தலைவர் செ.கு.தமிழரசன் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். தொடர்ந்து, கும்மிடிப்பூண்டி, மாதர்பாக்கம், என்.எஸ்.நகரில் வசிக்கும் வினாயகம், எழிலரசி...

கலைஞர் மருத்துவ காப்பீட்டு திட்ட அடையாள அட்டைக்கு விண்ணப்பித்த பார்வையிழந்த மாற்றுத் திறனாளி : அரைமணி நேரத்தில் காப்பீட்டு...

திருவள்ளூர், சனவரி. 24 – தம்பட்டம் செய்திகளுக்குகாக திருவள்ளூர் செய்தியாளர் மாறன் … திருவள்ளூரில் நேற்று நடைபெற்ற  மக்களுடன் முதல்வர்  சிறப்பு முகாமில் கலைஞர் காப்பீட்டு திட்ட அட்டை வழங்கக்கோரி  விண்ணப்பித்த  கண்பார்வையிழந்த பெண் மாற்றுத்திறனாளிக்கு அரை மணி நேரத்தில்  காப்பீடு அட்டை வழங்கப்பட்டது. திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட 10 முதல் 18 வரை...

சிறுபான்மை மக்களுக்கு என்றும் ஆதரவாக இருப்பது காங்கிரசும், திமுக கட்சியும்தான் … கும்மிடிப்பூண்டியில் நடைப்பெற்ற தெருமுனை கூட்டத்தில் எம்.எல்.ஏ.துரை...

கும்மிடிப்பூண்டி, பிப். 18 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ... திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி புதிய பேருந்து நிலையம் அருகே வட்டார மற்றும் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில்  கொள்கை விளக்கம் மற்றும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து தெருமுனை கூட்டம் நகர தலைவர் பிரேம்குமார் தலைமையில் நடைப்பெற்றது....

200 தனியார் நிறுவனங்கள் பங்கேற்கும், 6 ஆயிரம் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் : ...

பெருவயல், மார்ச். 22 - பெருவயல் டி.ஜெ.எஸ். பொறியியல் கல்லூரியில் வரும் மார்ச் 27 ஆம் தேதி ஞாயிறன்று  தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைப்பெறுகிறது. அதற்கான ஆயத்தப்பணிகளை அமைச்சர்கள், எம்எல்ஏ மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி துறை இயக்குனர் வீரராகவராவ் உள்ளிட்டோர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். திருவள்ளூர் மாவட்டம், மாவட்ட...

பல்வேறு பலன்களை தரும் பனை மரத்தின் மகிமையறிந்து, பனை விதை நடும் பணியில் ஈடுப்பட்ட பழவேற்காடு பகுதி வாழ்...

பழவேற்காடு, ஆக. 04 - திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அடுத்த லைட் ஹவுஸ் ஊராட்சிக்குட்பட்ட வைரவன் குப்பம் கடற்கரைப் பகுதியில் பனைவிதை நடும் விழா நடைபெற்றது. இயற்கை அரண் சமூக நல அறக்கட்டளை நிர்வாகி ஏகாட்சரம் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ஊராட்சி மன்ற தலைவர் கஜேந்திரன்...

அம்பத்தூரில் கஞ்சா வியபாரிகள் 5 பேர் கைது : விற்பனைக்கு வைத்திருந்த 2 கிலோ கஞ்சாவை பறிமுதல்...

அம்பத்தூர், மார்ச். 19 – சென்னையை அடுத்த அம்பத்தூரில் பல்வேறு இடங்களில் கஞ்சா விற்பனை நடந்து வருவதாக வந்த புகாரின் அடிப்படையில், கள்ளிக்குப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ளப் பகுதிகளில், நேற்று இரவு சுமார் 11 மணி அளவில் அம்பத்தூர் காவல் ஆய்வாளர் ராமசாமி தலைமையில் போலீசார் அம்பத்தூரில் உள்ள...

திருவள்ளூர் : தீராத வயிற்று வலியால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை … தந்தை காவல்நிலையத்தில் புகார் !

pic file copy கும்மிடிப்பூண்டி, மார்ச். 01 – திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெத்திக்குப்பம் சாமிரெட்டிகண்டிகை ஐ.ஆர்.டி நகர் பகுதியில் வசித்து வரும் முருகேசன் என்பவரின் மகனும் சரத்குமார் என்பவரின் தந்தையுமான பாலு வயது 55 அவர் கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகார் மனுவில்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS