மாதர்பாக்கத்தில் நடைப்பெற்ற நீர்மோர் பந்தல் திறப்பு விழாவில் திமுகவில் குடும்பத்துடன் இணைந்த அதிமுக முன்னாள் கிளைச் செயலாளர் ….
பொதுமக்கள் பயன் பாட்டிற்காக மாதர்பாக்கத்தில் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் திமுக இளைஞர் அணி சார்பில் நடைப்பெற்ற கோடைக்கால நீர் மோர் பந்தல் திறப்பு விழாவில் அதிமுக முன்னாள் கிளைச் செயலாளர் ராஜா தனது குடும்பத்துடன் திமுகவில் டி.ஜே.கோவிந்தராஜ் முன்னிலையில் இணைத்துக் கொண்டார்.
https://youtu.be/XG8ayjDsDj8
மாதர்பாக்கம், மே. 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக...
புதுவாயல் சென்னைக் கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் வந்த லாரியின் முன் பக்க டயர் வெடித்து தீப்பற்றி எரிந்து நாசம்...
திருவள்ளூர், மே. 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த புதுவாயில் பகுதியில் சென்னை ஹார்பரில் இருந்து இரும்பு மூலப்பொருள் ஏற்றிக் கொண்டு சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது லாரியின் முன் பக்க டயர் வெடித்ததில் லாரியில் தீ பற்றி எரிந்து...
மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் 5 இடங்களில் நடைப்பெற்ற நீர்மோர் பந்தல்கள் திறப்பு விழா …
மீஞ்சூர், மே. 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ...
கோடை வெயிலின் தாக்கத்தால் பொதுமக்களிடையே எழும் தாகத்தையும், சோர்வையையும் போக்கும் வகையில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடங்களில் நீர்மோர் பந்தலை திறப்பது மட்டுமல்லாது தொடர்ந்து தங்கு தடையின்றி கோடைக்காலம் முடியும் வரை பொதுமக்களுக்கு அச்சேவையினை செய்திடல் வேண்டும்...
கொசவம்பாளையத்தில் நடந்த சாலை விபத்து ; கண்டய்னர் லாரி மோதி ஒருவர் பலி மற்றொருவர் பலத்தக் காயங்களுடன் மருத்துவமனையில்...
திருவள்ளூர், மே. 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்...
திருவள்ளூர் அடுத்த கொசவம்பாளையம் பகுதியில் கண்டெய்னர் லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் பலி, மற்றொருவர் பலத்த காயத்துனடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப் பட்டுள்ளார்.
திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் புதுமாவிலகை கிராமத்தை சேர்ந்தவர் தங்கராஜ் மகன் தசரதன்...
தீயில் உடல் கருகி சடலமாக கிடந்த கூடுவாஞ்சேரியை சார்ந்த 50 வயதுப் பெண் : மர்ம மரணம் குறித்து...
பொன்னேரி, மே. 04 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி…
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகேவுள்ள கூடுவாஞ்சேரியில் சுமார் 50 வயதுடைய பெண் அவருடைய வீட்டின் அருகே உடல் முழுவதும் தீயில் எரிந்து அடையாளம் தெரியாத அளவில் கரும்கட்டை போல் சடலமாக கிடந்தார். மேலும் அவரது இறப்புக்கான காரணம் குறித்து...
வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற பொன்னேரி அருள்மிகு ஸ்ரீகரிகிருஷ்ணப் பெருமாள் திருக்கோயில் சித்திரை தெப்ப பிரமோற்சவத் திருவிழா …
பொன்னேரி, மே. 04 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி...
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி திருவாயர்பாடி அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீகரிகிருஷ்ணப் பெருமாள் திருக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாத பிரமோற்சவ விழா பத்து தினங்களாக நடைபெறுவது வழக்கமாகும்.
அதுப்போன்று இவ்வாண்டுக்கான அதவ்விழா கடந்த 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, தொடர்ந்து ஊர்வலம், சந்திப்பு,...
தனியார் நிதி நிறுவன ஊழியர் மீது மிளகாய் பொடி தூவி வெட்டி விட்டு தப்பிவோடிய மர்ம கும்பல் :...
திருவள்ளூர், மே. 03 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்…
திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் நகரில் தனியார் நிதி நிறுவன ஊழியர் முகத்தில் மிளகாய் பொடி தூவி மர்ம நபர்கள் சிலர் அவரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படுகாயங்களுடன்...
அதிமுக சார்பில் ஊத்துக்கோட்டை பேரூராட்சி பகுதியில் நடைப்பெற்ற நீர் மோர் பந்தல் திறப்பு விழா : சிறுனியம்...
ஊத்துக்கோட்டை, மே. 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் அமைக்கப்பட்டிருந்த கோடைக்கால நீர்மோர் பந்தலை முன்னாள் பொன்னேரி சட்ட மன்ற உறுப்பினரும் மாவட்ட செயலாளருமான சிறுனியம் பலராமன் மற்றும் முன்னாள் கும்மிடிபூண்டி சட்ட உறுப்பினர் கே.எஸ்.விஜயகுமார் திறந்து வைத்து பொது மக்களுக்கு குளிர்...
கோடை வெயிலின் தாக்கம் தணிக்க சோழவரம், மீஞ்சூர் ஒன்றியம் மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் பொதுமக்கள் பயன் பாட்டிற்காக தண்ணீர்...
மீஞ்சூர், மே. 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி...
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம், மீஞ்சூர் ஒன்றியங்கள் மற்றும் மீஞ்சூர் பேரூராட்சியில் திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சோழவரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட மாதவரம் கிராமத்தில் சோழவரம் ஒன்றிய திமுகச் செயலாளர் செல்வசேகரன் முன்னிலையில் நீர் மோர்...
திருவள்ளூர் மாவட்ட எம் ஜி ஆர் இளைஞர் அணி சார்பில் மணவாள நகர் பகுதியில் நடைப்பெற்ற நீர் மோர்...
திருவள்ளூர், மே. 01 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்...
திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியத்துக்கு மணவாள நகரில் திருவள்ளூர் மாவட்ட எம் ஜி ஆர் இளைஞர் அணி இணை செயலாளர் ஞானகுமார் ஏற்பாட்டில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.
https://youtu.be/Tl5NIVQTUqM
மேலும் அவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற திருவள்ளூர்...
























