Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கழிப்பிட வசதியில்லாததால் மலம் கழிக்க திறந்த வெளியைப் பயன் படுத்தும் பொது மக்கள் : நோய் தொற்று ஏற்படும்...

ஊத்துக்கோட்டை, பிப். 28 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா. மருதுபாண்டி .. திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட கிருஷ்ணா குடியிருப்பு பகுதியில் சுமார் 50 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் அடிப்படை வசதிகளான தெருவிளக்கு கழிப்பறை  இல்லாததால் சமூக விரோத செயல்கள் நடைபெறுவதாக அப்பகுதி...

பொன்னேரியில் நடைப்பெற்ற முன்னாள் திமுக நகரச் செயலாளர் டாக்டர் விஸ்வநாதன் இரண்டமாண்டு நினைவேந்தல் …

பொன்னேரி, டிச. 31 – திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் இன்று முன்னாள் திமுக நகர செயலாளர் டாக்டர்.விஸ்வநாதன் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி பொன்னேரி நகர் மன்ற தலைவர் டாக்டர் பரிமளம் ஏற்பாட்டில் நடைபெற்றது. https://youtu.be/c9S8Y2tgV-s இந்நிகழ்ச்சியின் முன்னதாக பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட பாலாஜி நகர், சின்னக்காவனம் வள்ளலார் தாயார்...

நூறு ரூபாவிற்காக திருவேற்காடு டாஸ்மாக் பார் ஊழியர் அடித்துக் கொலை … இருவர் கைது !

திருவேற்காடு, மார்ச். 25 - சென்னையை அடுத்த திருவேற்காடு காவல் நிலையத்திற்கு உட்பட்ட கோலடியில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. அத்துடன் இணைந்து தனியார் டாஸ்மாக் பார் ஒன்று செயல்பட்டு வரும் நிலையில் இதில் முனிராஜ் (29), முனி செல்வம் (24), ஆகிய இருவரும் டாஸ்மாக் பாரில்...

எச்ஐவி தொற்றால் வாழ்வதாரம் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நல திட்ட உதவிகளை வழங்கிய திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிரபு...

திருவள்ளூர், மார்ச். 11 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் திருவள்ளூர் மாவட்டத்தில் எச்ஐவி தொற்று நோயால் பாதிக்கப்பட்டு வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு, மற்றும் தன்னார்வ தொண்டு அமைப்புகள் இணைந்து பல்வேறு நல திட்டங்களை செய்து வருகின்றது. https://youtu.be/Cje2v_cocrI அதனடிப்படையில் திருவள்ளூர்...

திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பொன்னேரியில் நடைப்பெற்ற பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் ….

பொன்னேரி, நவ. 29 - திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பொன்னேரி அடுத்துள்ள திருப்பாலைவனம் கிராமத்தில் இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மற்றும் பூத் கமிட்டி அமைப்பதற்கான ஆலோசனை கூட்டம் தனியார் திருமணம் மண்டப வளாகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் சிறுணியம்...

ஓடும் பேருந்தில் வயது முதிர்ந்த பயனியிடம் 7 சவரன் தங்க நகையை பறித்து தப்பிவோட முயன்ற திருடன் :...

திருத்தணி, ஜூன். 28 - ஆந்திர மாநிலம் திருப்பதி அருகேவுள்ள காளஹஸ்தி பகுதியில் வசித்து வருபவர்கள், சுந்தரம் கிருஷ்ணம்மா தம்பதிகள்.  இந்நிலையில் இவர்கள், அரக்கோணத்தில் நடைபெற்ற அவர்களது உறவினரின் திருமணத்தில் பங்கேற்க காளஹஸ்தியிலிருந்து திருத்தணிக்கு பேருந்தில் பயணம் சென்று கொண்டிருந்தனர். மேலும் இவ்விழாவில் கிருஷ்ணம்மாள் அணிவதற்காக 7 சவரன் தங்கநகையை...

மீஞ்சூர் பேரூராட்சி மன்ற அலுவலக கூட்டரங்கத்தில் நடைப்பெற்ற மன்ற உறுப்பினர்களின் மாதாந்திரக் கூட்டம் : பல்வேறு அடிப்படைத்...

மீஞ்சூர், ஏப். 12 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட மீஞ்சூர் பேரூராட்சியின் மன்ற உறுப்பினர்களின் மாதாந்திர கூட்டம் இன்று அவ்வலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கத்தில் நடைபெற்றது, மேலும், இப்பேரூராட்சியின் தலைவர் ருக்மணி மோகன்ராஜ் தலைமை யில் தடைப்பெற்ற இக்கூட்டத்தில், அப்பேரூராட்சி செயல் அலுவலர் வெற்றியரசு, துணைத் தலைவர் அலெக்சாண்டர்,...

பழவேற்காடு குளத்துமேடு பழங்குடி கிராம பண்ணையில் நடைப்பெற்ற வளர்ப்பு இறால் நண்டு விடும் நிகழ்ச்சி ..

பழவேற்காடு, செப். 04 - திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அடுத்த குளத்து மேடு பழங்குடி கிராமத்தில் மத்திய உவர் நீர் மீன் ஆராய்ச்சி நிலையம் சிபா/எஸ்.டி.சி பழங்குடி மக்கள் நலத்திட்டத்தின் கீழ் கடலோர பழங்குடி மக்களுக்கு உவர் நீர் மீன் தொழில்நுட்பங்களோடு வேளாண் சார்ந்த தொழில்நுட்பங்கள் கொடுத்து மாற்று...

திருவள்ளூர் மாவட்டம் காட்டூரில் நடைப்பெற்ற கொடுவா மீன் அறுவடைத் திருவிழா …

காட்டூர், ஜூலை. 08 - திருவள்ளூர் மாவட்டம், காட்டூரில் மத்திய உவர் நீர் மீன் ஆராய்ச்சி நிலையம் சிபா/எஸ்.டி.சி பழங்குடி மக்கள் நலத்திட்டத்தின் கீழ் கடலோர பழங்குடி மக்களுக்கு உவர் நீர் மீன் ஆராய்ச்சி நிலைய தொழில் நுட்பங்களோடு வேளாண் சார்ந்த தொழில்நுட்பங்கள் பயிற்சி வழங்கி, அவர்களுக்கு மாற்று...

மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் 5 இடங்களில் நடைப்பெற்ற நீர்மோர் பந்தல்கள் திறப்பு விழா …

மீஞ்சூர், மே. 05 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ... கோடை வெயிலின் தாக்கத்தால் பொதுமக்களிடையே எழும் தாகத்தையும், சோர்வையையும் போக்கும் வகையில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடங்களில் நீர்மோர் பந்தலை திறப்பது மட்டுமல்லாது தொடர்ந்து தங்கு தடையின்றி கோடைக்காலம் முடியும் வரை பொதுமக்களுக்கு அச்சேவையினை செய்திடல் வேண்டும்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS