Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருத்தணி கூட்டறவு சர்க்கரை ஆலை மேம்பாட்டுக்கு நிதி ஒதிக்கீடு செய்யாவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் : கரும்பு...

திருவள்ளூர்,பிப். 14 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் .. தமிழக சட்டசபை கூட்டத் தொடரில்,  திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையை மேம்படுத்திட நிதி ஒதுக்கீடு செய்யாவிட்டால், தொடர் போராட்டத்தில் ஈடுப்படுவோம் என கரும்பு விவசாயிகள் திருவள்ளூரில் நடைபெற்ற கரும்பு விவசாயிகளின் ஆர்ப்பாட்டத்தில் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். https://youtu.be/UlkTI6zuBU8 திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்...

சீர்வரிசையோடு பாட்டைகுப்பம் அருள்மிகு ஸ்ரீவெங்கடேசபெருமாள் திருக்கோயில் கும்பாபிஷேகம் விழாவில் பங்கேற்ற திரளான இஸ்லாமியர்கள் ….

ஆரம்பாக்கம், பிப். 14 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி… திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் பாட்டை குப்பம் பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீவெங்கடேசபெருமாள் திருகோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. அக் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பாட்டைகுப்பம் அருகில் உள்ள நொச்சிக்குப்பம், புது குப்பம், பீமார்பாளயம் குப்பம், வெங்கடேச பெருமாள் நகர்...

பொன்னேரியில் சாலை மறியலில் ஈடுப்பட்ட வழக்கறிஞர்கள் …

பொன்னேரி, பிப். 14 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ... திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் நீதித்துறை நடுவர் நீதிமன்றங்கள், சார்பு நீதிமன்றங்கள் உள்ளிட்ட 6 நீதிமன்றங்கள் உள்ள நிலையில், ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்ட பஞ்செட்டியில் இடம் தேர்வு செய்யப்பட்டு கடந்த 10-ஆம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது. https://youtu.be/-3R1mYTyo0k இந்நிலையில் பொன்னேரியில் நீதிமன்றம்...

ரூ.18 கோடி மதிப்பீட்டில் சுப்பாரெட்டிபாளையம் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைப்பதற்கான ஆரம்பக்கட்ட பணி தொடக்க விழா...

மீஞ்சூர், பிப். 14 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி … திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட சுப்பாரெட்டிபாளையம் மற்றும் பள்ளிபுரம் கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்த கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது, அவ்விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக...

பேருந்தை ஓட்டிக் கொண்டிருந்த போது திடீரென ஏற்பட்ட வலிப்பால் ஓட்டுநர் மரணம் – 20 க்கும் மேற்பட்ட பயணிகள்...

திருவள்ளூர், பிப். 14 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் … திருவள்ளூர் முதல் பென்னாலூர்பேட்டை செல்லும் தடம் எண் 41 என்ற அரசு பேருந்தை நேற்றைய முன் தினம் மதியம் திருவள்ளூர் பேருந்து நிலையத்திலிருந்து 20 மேற்பட்ட பயணிகளை ஏற்றுக் கொண்டு பென்னாலுர்பேட்டை நோக்கி ஓட்டுனர் ஹேமநாதன் (30...

ரூ.67.50 லட்சம் மதிப்பீட்டில் காக்களூரில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு புதிய கிளை நூலகம் திறப்பு விழா : முன்னாள்...

திருவள்ளூர், பிப். 14 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் … திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்த தொகுதிக்குட்பட்ட காக்களூரில் மறைந்த முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான காலைஞர் நூற்றாண்டு நினைவு விழாவினை முன்னிட்டு ரூபாய் 67.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள டாக்டர் கலைஞர் நூற்றாண்டு நினைவு புதிய...

திருவள்ளூர் அருகே பாசஞ்சர் ரயிலில் உள்ள பிரேக் ஒயின்டிங்க் பாக்சில் இருந்து கிளம்பிய புகையால் பயணிகள் பதட்டம் …

திருவள்ளூர், பிப். 13 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ... வேலூர்  கண்டோன்மென்ட்டில் இருந்து சென்னை கடற்கரை செல்லும் பேசஞ்சர் ரயிலில் கார்டு பெட்டியின் அடியில் உள்ள பிரேக் ஒயின்டிங் பாக்ஸில் இருந்து புகை கிளம்பியதால் பெட்டியில் இருந்து  பயணிகள் இறங்கி ஓட்டம் பிடித்தனர் அதனால் அவ்வழித்தடத்தில் இயங்கிய...

நடிகர் விஜயின் அரசியல் பிரவேசத்தை வரவேற்று பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடிய த.வெ.க. திருவள்ளூர் வழக்கறிஞர் பிரிவினர்

திருவள்ளூர், பிப். 13 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் … நடிகர் விஜய் சமிபத்தில் தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் புதியக் கட்சியினை தொடங்கி அதன் மூலம் தனது அரசியல் பிரவேசத்திற்கு வழி வகுத்துள்ளார். அதனை வரவேற்றும் அதற்கு நடிகர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தும் அக்கட்சியின் திருவள்ளூர்...

பூண்டி ஸ்ரீராகவேந்திரா மந்திராலாயத்தில் பிப் 22 ஆம் தேதி நடைப்பெறவுள்ள மகா கும்பாபிஷேக விழா … மாவட்டம் முழுவதிலிருந்து...

பூண்டி, பிப். 13 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர்மாறன் … பெருநகர் சென்னையை அடுத்துள்ள திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியத்திற்குட்பட்ட நெய்வேலி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீராகவேந்திரா  மந்திராலயாத்தில் உள்ள 72 அடி உயர கோபுரம் கிருஷ்ணர் ஆஞ்சநேயர் கோவில்களில் எதிர் வரும் பிப் 22 ஆம் தேதி மகா கும்பாபிஷேகம்...

இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தி தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை கடைப்பிடித்த திருவள்ளூர் மாவட்டநிர்வாகம் … முகாமை...

திருவள்ளூர, பிப். 13 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் … நாடுமுழுவதும் அரசு சார்பில் தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை பல்வேறு முறைகளில் கொண்டாடி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் உள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் அம்மாவட்ட நிர்வாகம் இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தி அவ்விழாவினை வெகுச்சிறப்பாக கொண்டியதி....
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS