தமிழக அரசு போக்குவரத்து வசதியை ஏற்படுத்தி தந்தால் 100 % தேர்ச்சியை மாணவர்கள் எட்டுவார்கள் : பூண்டி அரசினர்...
திருவள்ளூர், பிப். 28 –
தம்பட்டம்செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ...
திருவள்ளூர் மாவட்டம், பூண்டி அரசினர் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக 2019 ஆம் ஆண்டு முதல் 2023 வரை சிறப்பான முறையில் பணியாற்றி வந்த தலைமை ஆசிரியர் ஜம்பு பணிநிறைவு பெறுவதை முன்னிட்டு, பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ஸ்ரீதர்...
இளநீர் பறிக்க அழைத்துச் சென்ற கூலித் தொழிலாளி உயிரிழந்த மர்மம் : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட...
திருவள்ளூர், பிப். 28 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்…
திருவள்ளூர் மாவட்டம், பீமன் தோப்பு கிராமம் பெருமாள் கோயில் தெருவில் வசித்து வருபவர் பாலாஜி. (40) ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த அவர் அப்பகுதியில் விவசாயக் கூலி வேலை செய்து வந்துள்ளார்.
https://youtu.be/eKq1Md00QEo
இந்நிலையில் அவரது வீட்டிற்கு கடந்த பிப். 18 ஆம்...
வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற ஆர்க்கம்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் ஆண்டு விழா மற்றும் மாணவர் சேர்க்கை விழா …
திருவள்ளூர், பிப். 28 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சீனிவாசன் ..
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், குருவாயல் ஊராட்சி, ஆர்க்கம்பட்டு கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா மற்றும் மாணவர் சேர்க்கை விழா நடைபெற்றது.
அவ்விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆனந்தன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு...
ரூ. 26.51 கோடி மதிப்பீட்டில் குஞ்சலம் கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள துணை மின்நிலையம் திறப்பு விழா : தமிழ்நாடு...
ஊத்துக்கோட்டை, பிப். 28 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி ..
திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட குஞ்சலம் கிராமத்தில் ரூ. 26.51 கோடி மதிப்பிட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள துணை மின் நிலையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார். மேலும் அத்துணை மின் நிலையம்...
கழிப்பிட வசதியில்லாததால் மலம் கழிக்க திறந்த வெளியைப் பயன் படுத்தும் பொது மக்கள் : நோய் தொற்று ஏற்படும்...
ஊத்துக்கோட்டை, பிப். 28 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா. மருதுபாண்டி ..
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட கிருஷ்ணா குடியிருப்பு பகுதியில் சுமார் 50 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் அப்பகுதியில் அடிப்படை வசதிகளான தெருவிளக்கு கழிப்பறை இல்லாததால் சமூக விரோத செயல்கள் நடைபெறுவதாக அப்பகுதி...
கச்சத்தீவு விவகாரத்தை வைத்து அரசியல் நடத்துவதாகவும், மேலும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாஜக கெடுப்பதாக திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ்...
திருவள்ளூர், பிப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் …
திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் கச்சத்தீவு விவகாரத்தில் பாஜகவினரின் அராஜகம் குறித்து மாநில தலைவர் செல்வப் பெருந்தகை, மற்றும் திருவள்ளூர் எம்பி ஜெயக்குமார் அறிவுறுத்தலின் பேரில் திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு பகுதியில் செய்தியாளர்கள் சந்திப்பு...
உளுந்தை ஊராட்சி மன்றத் தலைவர் கைது செய்யப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைப்பு : 15 நாட்கள் நீதிமன்ற...
திருவள்ளூர், பிப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ..
திருவள்ளூர் மாவட்டம், தனியார் தொழிற்சாலையின் மனிதவள மேம்பாட்டு அதிகாரியை தாக்கியதாக உளுந்தை ஊராட்சி மன்ற தலைவர் கைது செய்யப்பட்டார். அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை செய்த பின் 12 மணி நேரத்திற்கு பின்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு...
சிற்றரசூர் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீசெல்லியம்மன் திருக்கோயிலில் நடைப்பெற்ற மகா கும்பாபிஷேக விழா …
பொன்னேரி, பிப். 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி..
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள அரசூர் ஊராட்சிக்குட்பட்ட சிற்றரசு கிராமத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்துவரும் அருள்மிகு ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா இன்று வெகுச்சிறப்பாக நடைபெற்றது.
அவ்விழாவினை முன்னிட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை துவங்கி கோ பூஜை, இரண்டாம்...
மீஞ்சூர் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் முன்னாள் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் மரணம் … பலத்த காயங்களுடன் அவரது...
மீஞ்சூர், பிப். 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி...
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த திருவேங்கடாபுரம் பகுதியில் வசித்து வந்தவர் ரவிக்குமார் (61) இவர் கடந்த 1991ல் இருந்து 96 வரை பொன்னேரி தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்தார், இவரது மனைவி நிர்மலா அதே காலக்கட்டத்தில் திண்டுக்கல்...
நெடுஞ்சாலைத் துறை நிர்வாகத்தைக் கண்டித்து புரட்சிப் பாரதம் கட்சியின் சார்பில் பொன்னேரியில் நடைப்பெற்ற கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் …
பொன்னேரி, பிப். 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி…
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் குண்டும் குழியுமான சாலைகளை செப்பனிடக்கோரி திருவள்ளூர் வடக்கு மாவட்ட புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் வழக்கறிஞர் பெரவள்ளூர் ராஜா தலைமையில் பொன்னேரி அண்ணா சிலை அருகே கண்டன கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
https://youtu.be/QVuk3t7rOqw
இதில் கலந்து...


























