அம்பத்தூரில் 82 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் இருவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்…
அம்பத்தூர். ஏப். 11 -
நேற்று, அம்பத்தூர் தொழிற்பேட்டையில் தாம்பரம்-புழல் புறவழிச் சாலையில் விஜயக்குமார் என்பவரை வழி மறித்து பயங்கர ஆயுதங்களால் தாக்கி சுரேன் இண்டஸ்ட்ரியல் நிறுவனத்திற்கு சொந்தமான ரூ. 82 லட்சம் பணத்தை கொள்ளையடித்த வழக்கில், சந்தேகத்தின் பெயரில் அதே தொழிற்சாலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்...
பெரியபாளையம் : காவல் நாய்களை மயக்கமடைய செய்து, தொழிலதிபர் வீட்டில் தங்கம், வெள்ளி மற்றும் ரொக்கப்பணத்தை கொள்ளையடித்துச் சென்ற...
பெரியபாளையம், ஏப். 23 -
பெரியபாளையத்தில் தொழிலதிபர் வீட்டில் 21 சவரன் தங்க நகை 5 கிலோ வெள்ளி மற்றும் ரொக்கப் பணம் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இக்கொள்ளைக் குறித்து மர்ம வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.
https://youtu.be/bQ8HVKH_5TQ
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம்,ஆர்.ஜி.என்...
எதிர்வரும் 2024 பாராளுமன்றத் தேர்தலில் அமமுக தனித்து போட்டியிடுமா அல்லது கூட்டணி அமைக்குமா என்பதுக் குறித்து உரிய நேரத்தில்...
திருவள்ளூர், சனவரி. 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக திருவள்ளூர் செய்தியாளர் மாறன் …
எதிர் வரும் 2024 பாராளுமன்றத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தனித்துப் போட்டியிடுமா அல்லது கூட்டணி அமைத்து போட்டியிடுமா என்பது குறித்து உரிய நேரத்தில் உங்களுக்கு அறிவிப்பு வரும் எனவும், மேலும் தற்போது சில...
பொன்னேரி மின்வாரிய வளாகத்தில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற டாக்டர் அம்பேத்கரின் 133 வது பிறந்தநாள் விழா ..
பொன்னேரி, ஏப். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ...
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி மின்வாரிய அலுவலகத்தில் சட்ட மாமேதை புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 133 வது பிறந்தநாள் விழா அவ்வலுவலக வளாகத்தில் நடைப்பெற்றது.
மேலும் அவ்விழாவில் அனைத்து மின் வாரிய செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்களின் கலைக்குழுவினர் பங்கேற்று...
ஈக்காடு கௌடி விளையாட்டு மைதானத்தில் நடைப்பெற்ற 6 ஆம் ஆண்டு கோடைக்கால இலவச விளையாட்டு பயிற்சி முகாம் நிறைவு...
திருவள்ளூர், மே. 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாறன்...
பி-8 போலீஸ் பாய்ஸ் &கேல்ஸ் கிளப் சார்பில் 6-ம் ஆண்டு கோடைக்கால இலவச விளையாட்டு பயிற்சி முகாமின் நிறைவு விழா மிக சிறப்பான முறையில் நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம், ஈக்காடு கௌடி விளையாட்டு மைதானத்தில் பி-8 போலீஸ் பாய்ஸ் & கேல்ஸ்...
இரு சக்கர வாகனம் பழுது நீக்கும் கடையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் ரூ. 15 இலட்சம்...
பொன்னேரி, மார்ச். 11 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள திருவேங்கடபுரம் பகுதியில் கந்தன் என்பவருக்கு சொந்தமான இருசக்கர வாகனம் பழுது நீக்கும் கடை உள்ளது.
இந்நிலையில் இக்கடையில் இன்று காலை கந்தனும் அவரது கடையில் பணிப் புரியும் ஊழியர் ஹரியும் இரு சக்கர வாகனத்தை பழுது பார்க்கும் பணியில்...
வடசென்னை அனல் மின் நிலைய வாயில் முன்பு அனைத்து தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்
திருவள்ளூர், செப். 06 -
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு வடசென்னை அனல் நிலையம் தொழிற்சாலை நுழைவு வாயில் முன்பு அனைத்து தொழிலாளர்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
https://youtu.be/aeFTIPBTyAM
இதில் கடந்த ஜனவரி 1ஆம்தேதியிலிருந்து ஜுலை1 ஆம் முடிவதற்குள் பஞ்சப் படி வழங்க தமிழக அரசு உத்திரவிட்டதாகவும்,...
அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு பொன்னேரி பகுதி மக்களுக்கு அழைப்பிதழ் வழங்கி அழைப்பு விடுத்த திருவள்ளூர் கிழக்கு மாவட்ட...
பொன்னேரி, டிச. 31 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் தடப்பெரும்பாக்கம் மற்றும் பொன்னேரி பேருந்து நிலையம் அருகில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் மன் கி பாத் (மனதின் குரல்) நிகழ்ச்சி கானொலி மூலம் இந்தியா முழுவதும் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இந்நிலையில் அந்நிகழ்ச்சியை மக்கள் அனைவரும் நேரலையில் பார்க்கும் ஏற்பாட்டினை...
பணி நிறைவு பாராட்டு விழாவில் காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறை உயர் அலுவலர்கள் தலைமையாசிரியரின் காலில் விழுந்து வாழ்த்து...
திருவள்ளூர், ஏப். 28 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்…
திருவள்ளுவர் மாவட்டம், பணி நிறைவு பாராட்டு விழாவில் தலைமை ஆசிரியரிடம் படித்து காவல்துறையிலும், பல்வேறு துறைகளில் உயர்ந்த அதிகாரிகளாக பணியாற்றி வரும் மாணவர்கள் தங்களுக்கு கல்வி கற்றுக் கொடுத்த ஆசிரியரின் காலில் விழுந்து வணங்கிய சம்பவம் விழாவிற்கு வந்திருந்த...
மூன்றாண்டு காலமாக அடிப்படை வசதிகள் இல்லாமல் தனிமையில் வாழும் மூதாட்டி …
திருப்பாலைவனம், நவ. 27 -
திருவள்ளூர் மாவட்டம், திருப்பாலைவனம் ஊராட்சிக்குட்பட்ட வஞ்சிவாக்கம் கூட்டுரோடு, எம்.ஜி.ஆர் நகரில் வசித்து வருபவர் பேபியம்மாள் எனும் 65 வயதுடைய மூதாட்டி, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மீஞ்சூர் அருகே உள்ள நெய்தவாயல் கிராமத்தில் இவர் வசித்து வந்த நிலையில், அப்பகுதியில் சாலை விரிவாக்கப்பணி அமைக்கும்...
























