Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

இணையத்தில் வைரலாகி வரும் பள்ளி மாணவனின் வீடியோ … மாணவன் கடத்தலா … சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து...

திருவாரூர், மார்ச். 07 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் திருவாரூர்  நகர்ப்பகுதிக்கு உட்பட்ட  நாலுகால் மண்டபம் பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன் அவருடைய மகன் கிஷோர் வயது 11. இவர் திருவாரூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், நேற்று மாலை பள்ளி...

திருவாரூர் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் பல்வேறு மருத்துவப்பிரிவு கட்டடங்களை அமைச்சர் ம. சுப்பிரமணியன் திறந்து வைத்தார்

திருவாரூர், செப். 01 - திருவாரூர் மருத்துவ கல்லூரி வளாகத்தில் பல்வேறு மருத்துவப் பிரிவு மற்றும் சித்த மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ கட்டடங்களையும் மேலும் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் மருத்துவ கட்டிடங்களையும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் திறந்து வைத்தார். https://youtu.be/f8NfknzE5QY மாவட்ட ஆட்சித்தலைவர்...

திருவாரூர் அரசு மருத்துவ மனையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ரூ.16.95 கோடி மதிப்பிலான மருத்துவ உப கரணங்கள் : செயல்பாட்டினை...

திருவாரூர், மார்ச். 05 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச்செய்தியாளர் கே.நாகராஜ் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ரூ.16 கோடியே 95 லட்சம் மதிப்பில் எம்.ஆர்.ஜ. ஸ்கேன், ஆஞ்சியோகிராம் (கேத் லேப்) சிறப்பு சிகிச்சை மற்றும் மருத்துவ உபகரணங்கள் மக்கள் பயன் பாட்டிற்கான கொண்டு வரும் நிகழ்ச்சி  நடைப்பெற்றது. மேலும் அச்சிறப்பு வாய்ந்த...

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தலைமையில் நடைப்பெற்ற விவசாயிகள் குறைத் தீர்ப்பு கூட்டம் … அறுவடை இயந்திரங்களுக்கான வாடகைத்...

திருவாரூர், மார்ச். 01 - திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் சாருஶ்ரீ தலைமையில் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 200க்கும் மேற்பட்ட விவசாயிகளில் கலந்து கொண்டார்கள். மேலும், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் மற்றும் வேளாண்மை...

அம்ருத் 2.0 திட்ட ஆய்வின் போது ஒப்பந்ததாரரிடம் கடிந்துக் கொண்ட அமைச்சர் டி.ஆர்.பி ராஜா …

திருவாரூர், நவ. 24 - திருவாரூர் மாவட்டம் திருவாரூரில் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் குடிநீர் குழாய் பதிப்பிற்கான பணிகளை தொழில்துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு மிகவும் தாமதமாக நடைப்பெற்று வரும் பணியினைக் கண்டு ஒப்பந்ததாரரிடம் கடிந்துக்...

முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் உதயநிதியை கடுமையாக விமர்சித்து பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி …

திருவாரூர், ஏப். 02 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் .. திருவாரூர் தெற்கு வீதியில் அதிமுக சார்பில் நாகை அதிமுக வேட்பாளரை ஆதரித்து அவருக்கு வாக்கு சேகரிப்பு பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. அக்கூட்டத்தில் பங்கேற்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி பேசும் போது மூன்றாண்டுகளாக தெருத்...

விக்கிரபாண்டியம் பகுதியில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் ஒப்பந்ததாரர் தரமான முறையில் வீடுக் கட்டாததைக் கண்டித்து பாஜகவினர் நடத்திய...

திருத்துறைப்பூண்டி, மார்ச். 14 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் கு.அம்பிகாபதி திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம் கோட்டூர் ஒன்றியத்தில் விக்கிரபாண்டியத்தில் (ஆவாஸ் யோஜனா) பாரத பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் 19 வீடுகளை தனியார் ஒப்பந்ததாரர் தரமான முறையில் கட்டாமல் கட்டடப் பணியை பாதியில் விட்டு சென்றதாக தெரிவித்து. அதனைக்...

மகன் இறப்பையும் பொருட்படுத்தாது மார்கழி மாத கூட்டு வழிப்பாட்டில் 80 ஆண்டுகளாக பஜனைப் பாடி மறைந்த மேலத்திருப்பாலங்குடி ராமு...

திருவாரூர், டிச. 18 - திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம், மேலத்திருப்பாலக்குடி கிராமத்தில் ராமு என்பவர் தன்னுடைய சிறு வயது முதல் இறக்கும் தருவாயிலும், ஆண்டு தோறும் விடாது, மார்கழி மாத கூட்டு வழிபாட்டை நாள்தோறும் மார்கழி மாதம் முழுவதும் 80 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தி வந்துள்ளதாக அவ்வூர்...

திருவாரூரில் அரசு சார்பில் நடைப்பெற்ற போலியோ சொட்டு மருந்து முகாம் : தனது 4 வயது குழந்தைக்கு போலியோ...

திருவாரூர், மார்ச். 03 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் திருவாரூரில் இன்று நடைப்பெற்ற 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமினை மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தனது 4 வயது குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்து கொடுத்து முகாமினைத் தொடங்கி வைத்தார். https://youtu.be/GI1YCYCPkE4 திருவாரூர் மாவட்டத்தில்...

திருவாரூரில் நடைப்பெற்ற சங்கீத மும்மூர்த்திகள் ஜெயந்தி மற்றும் பத்மஸ்ரீ விருதுப்பெற்ற ஏ.கே.சி நடராஜனுக்கு பாராட்டு விழா : ...

திருவாரூர், மே. 08 - திருவாரூரில் அவதரித்த கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளான ஸ்ரீ தியாக பிரம்மம், ஸ்ரீ முத்துசுவாமி தீட்சிதர், ஸ்ரீ சியாமா சாஸ்திரிகள் ஆகியோரின் ஜெயந்தி விழா ஆண்டுதோறும் திருவாரூரில் நடைபெறுவது வழக்கம்.  அதன்படி நேற்று ஸ்ரீ தியாக பிரம்மத்தின் 255 ஜெயந்தி விழா காலை முதலே...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS