Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

24 மணி நேரம் 15 நிமிடம் புளிச்சாக்கடி கிராமக் குளத்தில் மிதந்து உலக சாதனை கின்னஸ் ரெக்கார்ட்டில் இடம்...

குடவாடசல், டிச. 26 - கடும் குளிரிலும் இடைவிடாது பெய்த சாரல் மழையையும் பொருட்படுத்தாமல் உலக சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறும் வகையில், புளிச்சாக்கடி கிராம குளத்தில் பாலபுகழேந்தி என்ற இளைஞர் 24 மணி நேரம் 15 நிமிடம் மிதந்து சாதனை படைத்துள்ளார். அந்நிகழ்வினைப் பாராட்டும் விதமாக...

திருக்கண்ணமங்கை அருள்மிகு ஸ்ரீ பக்தவச்சல பெருமாள் திருக்கோயிலில் நடைப்பெற்ற சொர்க்கவாசல் திறப்பு விழா : திரளான பக்தர்கள் பங்கேற்பு

திருவாரூர், டிச. 23 - திருவாரூர் மாவட்டம், திருக்கண்ணமங்கை பகுதியில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ பக்தவச்சல பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. மேலும் அத்திருக்கோயிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு விழா நிகழ்ச்சி வெகுச் சிறப்பாக நடைபெறுவது வழக்கமாகும். https://youtu.be/FKPB6AEkWW8 அதுப்போன்றே நடப்பாண்டான வைகுண்ட ஏகாதசி...

கூத்தாநல்லூர் நகராட்சிப் பகுதியில் மூன்று தினங்களாக நடைப்பெற்ற மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாம் : 800...

திருவாரூர், டிச. 21 - தமிழ்நாட்டில் அரசின் சேவைகள் பொது மக்களை விரைவாகவும், எளிதாகவும் சென்று சேர்ந்திட வழிவகுக்கும் வகையில், மக்களுடன் முதல்வர் என்ற சிறப்பு திட்டத்தை, கடந்தசிலதினங்களுக்கு முன்பு  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவையில் தொடங்கி வைத்து அம்மனுக்கள் மீதான தீர்வினை 30 நாட்களுக்குள் எடுக்கப்படும் என...

திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விரைவில் எம்ஆா்ஐ ஸ்கேன் கருவி பயன்பாட்டிற்கு வரும் … மருத்துவக் கல்லூரி...

திருவாரூர், டிச.21 - திருவாரூர் மாவட்டம், திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், பயன்பாட்டிலிருந்த எம்ஆா்ஐ ஸ்கேன் கருவி, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பழுதடைந்தது. அதனால், கடந்த 8 மாதங்களாக இக்கருவி செயல்பாட்டில் இல்லாமல் அம்மருத்துவமனைக்கு வரும் மருத்துவப் பயனாளிகள் தனியார் பரிசோதனை மையங்களில் எடுக்க வேண்டிய நிலை...

வெகு விமர்சையாக திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் ஆலயத்தில் நடைப்பெற்ற சனி பெயர்ச்சி விழா : நீண்ட வரிசையில் நின்று...

திருத்துறைப்பூண்டி, டிச. 21 - திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம், திருக்கொள்ளிக்காட்டில்  எழுந்தருளும் பொங்கு சனீஸ்வரர் திருக்கோயிலில், தனி சந்நிதி கொண்டும் கையில் ஏர் கலப்பையுடன் சனி பகவன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். மேலும் இரண்டரை ஆண்டுக்கு ஒரு முறை ஒரு வீட்டில் இருந்து மற்றொரு வீட்டிற்கு சனிபகவான்...

ஸ்ரீ சனி பகவான் அவதரித்த திருக்கொடியலூர் ஸ்தலத்தில் நடைப்பெற்ற சனி பெயர்ச்சி விழா…

குடவாசல், டிச. 21 - திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுக்கா திருக்கொடியலூரில் அமைந்துள்ள  புராதன சிறப்பு மிக்க ஸ்தலமான ஸ்ரீ அகத்தீஸ்வரர் சிவாலயத்தின் தனி சன்னதியில் அனுக்கிரக முர்த்தியாக  ஸ்ரீ மங்கள சனீஸ்வர பகவான் அருள்பாலிக்கிறார். மேலும் ஸ்ரீசனிஸ்வர பகவான் பிறந்த ஸ்தலம் என்ற சிறப்புக்குரியது இவ்வாலயம்.  பல்வேறு சிறப்புகளைக்...

ஒரத்தூர் திருவள்ளுவர் நகரில் வீடுகளில் திருட நோட்டமிட்ட திருடர்களை பிடிக்க போலீசார் தீவிர தேடல் ….

நீடமங்கலம், டிச. 19 - திருவாரூர்  மாவட்டம், நீடாமங்கலம் அருகில் உள்ளது ஒரத்தூர் கிராமம். அப்பகுதியில் திருவள்ளுவர் எனும் நகர் உள்ளது. அந்நகரில் சுமார் 80 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு அங்குள்ள சத்துணவு ஆயா ஒருவர் தனிமையாக இருந்தபோது இரவில் வந்த திருடர்கள்...

காரில் பயங்கர ஆயுதங்களுடன் தப்பி செல்ல முயன்ற 5 பேர் கொண்ட கொள்ளைக் கும்பல் … 4 பேரை...

நன்னிலம், டிச. 19 - காரில் பயங்கர ஆயுதங்களுடன் தப்பி ஓட முயன்ற 5 பேர் கொண்ட கொள்ளை கும்பலை பிடிக்க திருவாரூர் மற்றும்நாகப்பட்டினம் மாவட்ட காவல் துறையினர் விரட்டி வர கார் நன்னிலம் அருகே சேற்றில் சிக்கியதால் காவல்துறையினர் சுற்றி வளைத்து பிடிக்க முயன்ற போது அதில்...

வடபாதி மங்கலம் அருள்மிகு ஸ்ரீஅருணாச்சலேவஸ்வரர் திருக்கோயிலுக்கு புதிய திருத்தேர் செய்ய ரூ. 40 இலட்சம் நிதி ஒதுக்கிய தமிழக...

திருவாரூர், டிச. 19 – திருவாரூர் மாவட்டத்தில் வடபாதிமங்கலத்தில் அமைந்துள்ள அருள்மிகு அருணாச்சாலேஸ்வரர் திருக்கோயிலுக்கு புதியதாக திருத்தேர் செய்வதற்காக தமிழ்நாடு இந்து அறநிலையத் துறை ரூ.40 இலட்சம் நிதி ஒதுக்கி அதற்கான பணி நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆதரித்தும் அவ்வூர் மக்கள் இரு தரப்பிடையே கருத்து...

மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் நடைப்பெற்ற பொது மக்கள் சார்பில் வழங்கப்பட்ட மனுக்கள் :...

திருவாரூர், டிச. 19 - திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தின் கீழ் தனியார் திருமண மண்டபத்தில் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. அதில் பங்கேற்ற கூடுதல் ஆட்சியர் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பிரியங்கா அம்மனுக்களை பார்வையிட்டார். தமிழ்நாட்டில் அரசின் சேவைகள்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS