Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருவாரூர் அருகே நடைப்பெற்ற ஸ்ரீ தியாகராஜர் திருக்கோவில் தேர் திருவிழா : பெருந்திரளான பக்தர்கள் தேரின் வடம்...

திருவாரூர், மே. 21 – தம்பட்டம் செய்திகளுக்காக கே.நாகராஜ்... ஸ்ரீ தியாகராஜ சுவாமி எழுந்தருளியுள்ள சப்த விடங்க தலங்களில் ஒன்றான திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசல் அருள்மிகு கண்ணயிரநாத சுவாமி ஆதிவிடங்கர் தியாகராஜ சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாக திருவிழா  கடந்த 13.05.24 அன்று கொடி ஏற்றத்துடன் துவங்கி நடைப்பெற்று வருகிறது. https://youtu.be/ok-56kbCrF4 இவ்விழாவின்...

நன்னிலம் வணிகர்கள் சங்கம் தேர்தல்… வெற்றி பெற்ற நிர்வாகிகளுக்கு மாவட்ட தலைவர் மற்றும் முன்னாள் அமைச்சர் வாழ்த்து…

நன்னிலம், மே. 21 – தம்பட்டம் செய்திகளுக்காக கே.நாகராஜ் … திருவாரூர் மாவட்டம், நன்னிலம் பேரூராட்சி பகுதியில் உள்ள வர்த்தகர்களுக்காக.. தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பு ' -ன் நன்னிலம் வர்த்தக சங்கத்தின் தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. நன்னிலம் பகுதியில் மொத்தம் 425 வர்த்தகர்கள் கடைகள்...

திருவாரூர் தியாகராஜ சுவாமி ஆலயத்தின் தெப்பத் திருவிழாவினை நடைப்பெற்ற சோதனை வெள்ளோட்டம் …

திருவாரூர், மே. 21 – தம்பட்டம் செய்திகளுக்காக கே.நாகராஜ் .... தமிழக திருக்கோயில்களில் மிகவும் தொன்மை வாய்ந்ததும், சைவ சமயத்தின்  தலைமை பீடமாக விளங்குவதும், பிறந்தாலும்- பெயர் சொன்னாலும் முக்தி தரக்கூடியதும்.. சர்வதோஷ பரிகார தளமாக விளங்குவதுமான திருவாரூர் ஸ்ரீதியாகராஜர் சுவாமி ஆலயத்தின் புனித தீர்த்தமாக விளங்கக்கூடிய கமலாலய திருக்குளத்தில்...

பூந்தோட்டத்தில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்த ஆம்புலன்ஸ் ..

திருவாரூர், மே. 20 – தம்பட்டம் செய்திகளுக்காக கே. நாகராஜ் ... திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம், திருவாரூர் மயிலாடுதுறை நெடுஞ்சாலையில் உள்ள பூந்தோட்டம் என்ற பகுதியில் நேற்று மாலை  இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதனால் இரண்டு புறமும் 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் நகர முடியாமல்...

அடிப்படை வசதிகள் எதுவுமின்றி இருளில் அவதிப்படும் திருவாரூர் இரயில் நிலைய பயணிகள் ….

திருவாரூர், மே. 20 – தம்பட்டம் செய்திகளுக்காக கே.நாகராஜ் ... திருவாரூர் இரயில் நிலையத்தில் இருந்து தினசரி சென்னைக்கு இரவு கம்பன் மற்றும் பாமனி ஆகிய இரண்டு விரைவு பயணிகள் இரயில் இரவு 10.50 மற்றும் 11.20 ஆகிய நேரங்களில் இயக்கப்படுகிறது.  அதுப் போன்று வெள்ளிக்கிழமை தோறும் சென்னைக்கு திருவாரூரில்...

ஐந்து நாட்களாக தொடர்ந்து திருவாரூர் மாவட்டத்தில் பெய்து வரும் கோடைக்கால கனமழை …

திருவாரூர், மே. 16 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ்... திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து ஐந்து நாட்களுக்கும் மேலாக கோடை கன மழை கொட்டி தீர்த்து வருகிறது அதன் ஒரு பகுதியாக இன்று திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் நகர பகுதி மற்றும் குடவாசல்  அதன் சுற்று வட்டார...

சாலையோரம் எழுந்துள்ள பள்ளத்தால் ஆபத்தை எதிர் கொள்ளும் குடவாசல் பகுதிவாழ் பொதுமக்கள் …

குடவாசல், மே. 17 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜன் .. திருவாரூர் - கும்பகோணம் நெடுஞ்சாலையின் ஓரத்தில்   குடவாசல் பகுதியிலிருந்து மஞ்சகுடி, சிமிழி, அரசவனங்காடு, காப்பணாமங்கலம்  மற்றும் மணக்கால் அய்யம்பேட்டை வரை கடந்த ஆறு மாத காலமாக கூட்டு குடிநீர் திட்டத்திற்காக ராட்சச குழாய் பதிக்கும் பணி...

52 சிமிலிக்கிராமம் ஸ்ரீமகா மாரியம்மன் ஆலயத்தில் நடைப்பெற்ற தீ மிதி திருவிழா …

குடவாசல், மே. 15 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் … ஸ்ரீ மகா மாரியம்மன்  ஆலய சித்திரை பெருந்திருவிழாவின் ஒரு பகுதியான தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது திரளான பக்தர்கள் பங்கேற்றனர். https://youtu.be/_ECuaEb9Xg8 திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுக்கா 52 .சிமிழி கிராமத்தில் அமர்ந்து அருள்பாலித்து வரும்...

தொகுப்பு வீட்டின் மேல் கூரை இடிந்து விழுந்ததில் கூலி தொழிலாளிக்கு காயம் : மன்னார்குடி அரசு மருத்துவமனையில் ...

மன்னார்குடி, மே. 16 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஒன்றியம்  மூணாம்சேத்தி கிராமத்தில் வசிப்பவர் சந்திரசேகர் (40) இவர் கூலி தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி மாரியம்மாள். இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளது,  1996 ஆம் ஆண்டு அரசால் கட்டி...

மும்முனை மின்சாரம் வழங்க கோரி திருவாரூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட திரளான விவசாயிகள் …

திருவாரூர், மே. 13 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர்கள் கே.நாகராஜ் .. கருகும் பயிர்களை காப்பாற்ற 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்க கோரியும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தடையின்றி மின்சாரம் வழங்க கோரியும் திருவாரூரில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவாரூர் மாவட்ட விவசாயிகள் தொடர்ந்து இயற்கை பேரிடர்களும்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS