கும்பகோணத்தில் அறிஞர் அண்ணா மேல்நிலைப் பள்ளியில் தடுப்பூசி செலுத்தும் பணியை சட்டமன்ற உறுப்பினர் துவக்கி வைத்தார்..
கும்பகோணம், ஜன. 4 -
கும்பகோணத்தில் அறிஞர் அண்ணா மேல்நிலைப் பள்ளியில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி முதல் கட்டமாக 90% செலுத்தப்பட்டுள்ளது. மேலும் தடுப்பூசி செலுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் வேளையில் ஓமைக்ரான் தொற்று பரவலை கட்டுப்படுத்த 15 முதல் 18 வயது வரை...
ஸ்டெர்லைட் ஆலை மூட உத்தரவு: என் வாழ்க்கையில் மகிழ்ச்சியான நாள்-வைகோ பேட்டி
தஞ்சாவூர்:
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, தஞ்சையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. அதை எதிர்த்து நான் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தேன். இந்த வழக்கை நீதிபதிகள் நவீன், நாரிமன் ஆகியோர் விசாரித்தனர்.
ஸ்டெர்லைட் ஆலையை...
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கும்பகோணத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடைப்பெற்ற மாணவ, மாணவியர்களின் கலைநிகழ்ச்சி ..
கும்பகோணம், ஆக. 18 -
கும்பகோணத்தில் கோகுலாஷ்டமி (எ) ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, தனியார் பள்ளி மாணவ மாணவியர்கள் கிருஷ்ணர், ராதை வேடமிட்டு வந்து அசத்தினர். மேலும், ஆடல் பாடலுடன் பலவிதமான கலை நிகழ்ச்சிகளும், நடைபெற்றது. ஸ்ரீ கிருஷ்ணருக்கு பிடித்தமான பலவிதமான லட்டு, முறுக்கு, அதிரசம், சீடை,...
ஒருங்கிணைந்த இருசக்கர வாகனம் பழுது நீக்குவோர் நண்பர்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் கும்பகோணத்தில் நடைப்பெற்ற பொதுக்குழு கூட்டம்…
கும்பகோணம், டிச. 10 -
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகரத்தில் ஒருங்கிணைந்த இரு சக்கர வாகனம் பழுது நீக்குவோர் நண்பர்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் பொதுக்குழு மற்றும் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இப்பொதுக்குழுக்கூட்டத்தில் மிக்ஜாம் புயல் பாதிப்பால் பாதிக்கப்பட்ட இருசக்கர வாகன பழுது நீக்குவோர் கடைகளுக்கு...
திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து 40 தொகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் செய்வதென தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்...
தஞ்சாவூர், மார்ச்.23 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சாவூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக் குழுக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் சங்கத்தின் மாநிலத் தலைவர் பெ. சண்முகம் அளித்த பேட்டியில் மத்திய ஆட்சி அதிகாரத்தில் 2014 முதல் 10 ஆண்டுகாலமாக உள்ள பாஜக தலைமையிலான அரசு, தேர்தல் காலத்தில்...
கூட்டத்தைக் கட்டுப்படுத்த போதிய பாதுகாப்பு வசதி இல்லாததால் திருவையாறு பூ போடும் நிகழ்ச்சியில் மயங்கி விழுந்த பெண் …
திருவையாறு, ஏப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு பூ போடும் நிகழ்ச்சியில் போதிய போலீஸ் பாதுகாப்பு குறைபாடு காரணமாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூட்ட நெருசலிலிருந்து வெளியேற முடியாமல் சிக்கித் மாட்டிக்கொண்டு மயங்கி விழுந்த பெண்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் உள்ள பிரசித்தி பெற்ற ஐயாறப்பர்...
ரூ. 3 கோடி பொருட் செலவில் திருப்பணிகள் நிறைவுப் பெற்ற நிலையில், 20 ஆண்டுகளுக்கு பின்பு திருப்பனந்தாள் அருள்மிகு...
கும்பகோணம், ஜூலை. 07 -
கோவில் நகரமான கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் வட்டம், திருப்பனந்தாள் அருள்மிகு ஸ்ரீஅருணஜடேஸ்வர திருக்கோயிலில் ரூ. 3 கோடி பொருட் செலவில் அத்திருக்கோயிலின் திருப்பணிகள் நடைப்பெற்று நிறைவுப் பெற்ற நிலையில், 20 ஆண்டுகளுக்குப் பிறகு அத்திருக்கோயிலின் மகா கும்பாபிஷேகம் இன்று வெகுச்சிறப்பாக நடைப்பெற்றது.
மேலும்...
காவல்துறை மற்றும் ரெட்கிராஸ் சொசைட்டி சார்பில் நாச்சியார்கோவில் பகுதியில் நடைப்பெற்ற தலைக்கவசம் குறித்த விழிப்புணர்வு பேரணி ..
நாச்சியார்கோவில், மார்ச். 01 -
கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார் கோவிலில் காவல்துறையின் ரெட்கிராஸ் சொசைட்டி சார்பில் தலைக்கவசம் அணிவதின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் வகையில் அப்பகுதியில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் கோட்டாட்சியர் மற்றும் காவல்துறை துணை கண்காணிப்பாளர் தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில்...
தமிழகத்தில் கால்நடைகள் மூலம் பெறப்படும் 40 % வருவாயை மேலும் அதிகரிக்க முயற்சி … தமிழக கூடுதல்...
கும்பகோணம், மார்ச். 08 -
இந்தியாவிலேயே தமிழகத்தை சேர்ந்த விவசாயிகள் தான், கால்நடை மூலம் 40 சதவீத வருவாய் பெறுவதாகவும் இதை மேலும் அதிகரிக்க, தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத்துறை முயற்சித்து வருவதாக தமிழக கூடுதல் தலைமைச் செயலாளர் ஜவகர் பத்திரிக்கை செய்தியாளர்களிடம் தகவலளித்தார்
https://youtu.be/5sZdmjfTG58
கும்பகோணம் அருகேயுள்ள மருதாநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட ...
கும்பகோணத்தில் நடைப்பெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான தனியார் வேலைவாய்ப்பு முகாம் : 14 பேர்களுக்கு உடனடி பணிநியமன ஆணை வழங்கப்பட்டது
கும்பகோணம், ஆக. 30 -
கும்பகோணத்தில் உள்ள சிறியமலா் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் சாா்பில் மாற்று திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் 14 நபர்களுக்கு உடனடி பணி நியமன ஆணையை வழங்கினார்கள்.
https://youtu.be/uf_29MyHS3E
தஞ்சை மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ்...





















