Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

சுவாமிமலை திருக்கோயிலில் தங்ககவசம் வைரவேலுடன் அருள்பாலித்த அருள்மிகு ஸ்ரீசுவாமிநாதசுவாமி : தரிசனத்திற்காக காலை முதல் அலை மோதிய பக்தர்கள்...

கும்பகோணம், ஆக. 09 – ஆடி கிருத்திகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து முருகர் ஆலயங்களிலும் இன்று காலை முதலே தரிசனத்திற்காக திரளான முருகப் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, முருகனுக்கு நடைப்பெறும் சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதணை மேலும் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளிக்கும் முருகரைக் காண அலை...

கும்பகோணத்தில் தஞ்சை மாவட்ட கூடுதல் ஆட்சியர் திறந்து வைத்த இந்திய அரசின் ஒன்பதாண்டு சாதனை குறித்த புகைப்படக் கண்காட்சி...

கும்பகோணம், ஆக. 08 - கும்பகோணத்தில் இன்று, இந்திய அரசு தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் மற்றும் மத்திய மக்கள் தொடர்பகம் சார்பில், அரசு மக்கள் நலத்திட்டங்கள், சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு மற்றும் சுற்றுச்சூழலுக்கேற்ற வாழ்க்கை முறை குறித்த புகைப்படக் கண்காட்சி துவக்க விழா இதயா மகளிர்  கல்லூரியில் நடைபெற்றது....

தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கம் சார்பில் திருவிடைமருதூரில் நடைப்பெற்ற ஆண்டு பேரவை மற்றும் 46 ஆம் ஆண்டு...

திருவிடைமருதூர், ஆக. 08 - கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூரில் தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கம் சார்பில் அச்சங்கத்தின் ஆண்டு பேரவை, மற்றும் 46 ஆம் ஆண்டு நிறைவு விழா அதன் தலைவர் துரை வீரமுத்து தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், துணைத்தலைவர் ராகவன், மாநிலத்...

நூறாண்டுகள் பழமை வாய்ந்த கும்பகோணம் தூய அலங்கார அன்னை பேராலயத்தில் நடைப்பெற்ற பெருவிழா …

கும்பகோணம், ஆக. 07 – கும்பகோணம் மாகரத்தில் அமைந்துள்ள நூறாண்டுகள் பழமை வாய்ந்த தூய அலங்கார அன்னை பேராலயத்தில் ஆண்டு தோறும், பத்து நாட்கள் நடைப்பெறும் பெருவிழா பெருமை வாய்ந்ததாகும். அதுப்போன்று இவ்வாண்டும் அப்பெருவிழா இன்று ப்பகுதியில் நடைப்பெற்றது. அதில், அலங்கார அன்னையின் உருவம் வரையப்பெற்ற புனிததிருக்கொடி பேண்டு வாத்தியங்கள்...

கிருஷ்ண ஜெயந்தி விழாவினை முன்னிட்டு கும்பகோணம் சரஸ்வதி பாடசாலையில் நடைப்பெற்ற 38 ஆம் ஆண்டு ஜெயந்தி விழா …...

கும்பகோணம், ஆக. 07 - கும்பகோணம் சரஸ்வதி பாடசாலை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு  38 ஆம் ஆண்டு ஜெயந்தி விழா நடைப்பெற்றது. இவ்விழாவில் மழலையர்களுக்கான மாறுவேடப்போட்டி நடத்தப்பட்டது. அதில் பங்கேற்ற மழலையர்கள் திருவள்ளூவர், பாரதியார், ஸ்ரீகிருஷ்ணர், அனுமான் வேடமணிந்து, மழலை மொழியில் வசனங்கள் பேசி அசத்தியது பார்வையாளர்கள்...

சர்வதேச மக்களின் நலன் வேண்டி, கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் திருக்கோயிலில் நடைப்பெற்ற திருவிளக்கு பூஜை : திரளான பெண்கள்...

கும்பகோணம், ஆக. 04 – கும்பகோணம் பாஸ்கர சேஷ்திரம் மற்றும் பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஓருமுறை நடைபெறும் உலக பிரசித்தி பெற்ற மகாமக பெருவிழா காணும் மாநகரமாகும். மேலும் பல்வேறு பெருமைகளை தன்னகத்தே கொண்ட கும்பகோணத்தில், மகாமகம் பெருவிழா தொடர்புடைய பனிரெண்டு சிவாலயங்களில் முதன்மையான ஸ்தலமாக விளங்குவது மங்களாம்பிகா சமேத ஆதி...

அதிகாலை முதல் பகவத் மற்றும் டபீர் காவிரிப் படித்துறையில் மிக உற்சாகத்துடன் ஆடிப் பெருநாளைக் கொண்டாடிய திரளான மக்கள்...

கும்பகோணம், ஆக. 03 - கும்பகோணம் மாநகரில் உள்ள பகவத் மற்றும் டபீர் காவிரி படித்துறையில் இன்று அதிகாலை முதலே ஆடி 18 –ல் வரும் ஆடிப்பெருக்கு எனப் போற்றப்படும் ஆடி பெருநாளை முன்னிட்டு புதுமனத் தம்பதிகள் உள்ளிட்ட திரளான மக்கள் பல்வேறு வகையான படையல்களை காவிரி அன்னைக்கு...

ஆடிப் பெருக்கை முன்னிட்டு திருவிடைமருதூர் காவிரி டெல்டா பகுதியில் களைக்கட்டும் மரத்திலான சப்பரத்தேர் விற்பனை : மூன்று தலை...

கும்பகோணம், ஆக. 02 - கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுக்கா காவிரி டெல்டா பகுதிகளில், நாளை நடைப்பெறயிருக்கும் ஆடிப்பெருக்கு பெருவிழாவினை முன்னிட்டு, அப்பகுதியில் மரத்திலான சப்பரத்தேர் விற்பனை வெகு ஜோராக நடைப்பெற்று வருகிறது. மேலும் இத்தொழிலில் மூன்று தலைமுறைகளாக ஈடுப்பட்டு வரும் தொழிலாளி ஒருவர் அத்திருவிழாப் பற்றியும் அவர்...

பூங்காவை அகற்றி விட்டு மண்டல அலுவலகம் கட்ட முயற்சிக்கும் கும்பகோணம் மாநகராட்சி : நிர்வாகத்திற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தில்...

கும்பகோணம், ஆக. 02 - கும்பகோணம் மாநகராட்சியின்  48 வது வார்டு, சாக்கோட்டையில் உள்ள சீனிவாச நகராகும். மேலும் அப்பகுதியில் சுமார் 500 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அதிமுக ஆட்சியில், ஒரு கோடி மதிப்பீட்டில், பூங்கா கட்டப்பட்டு அப்பூங்காவினை அப்பகுதி...

திருமணமான இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை : பந்தநல்லூர் காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை …

கும்பகோணம், ஜூலை. 18 - கும்பகோணம் மாநகரம், திருவிடைமருதூர் தாலுகா, திருப்பனந்தாள் ஒன்றியம், பந்தநல்லூர் அருகேவுள்ள விளத்தொட்டி ஆதிதிராவிடர் தெருவில் வசித்து வருபவர்கள் ராஜா மற்றும் சபிதா (வயது 20) இளம் தம்பதியினர். மேலும் இவர்களுக்கு திருமணமாகி 1 1/2  வருடங்கள் ஆன நிலையில், தற்போது மூன்று மாத...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS