பிற மாநிலங்களில் நடைப்பெறும் பிரச்சினைகள் குறித்து கொக்கரிக்கும் தமிழிசை, வானதி, குஷ்பூ போன்றவர்கள் … புதுச்சேரி பாலியல் விவகாரம்...
தஞைசாவூர், மார்ச். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
புதுச்சேரி 9 வயது குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்திருக்கிறார்கள். அதுக்குறித்து தமிழிசை சௌந்தர்ராஜன், வானதி சீனிவாசன், மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பூ ஆகியோர் ஏன் இதுவரை வாய் திறக்கவில்லையே ஏன் என வினாவினார். தமிழக காங்கிரஸ்...
திருவோணம் தாலூகவுடன் இணைத்ததற்கு 4 கிராம மக்கள் எதிர்ப்பு : கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்… இதே...
தஞ்சாவூர் மாவட்டம், மார்ச். 07 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சாவூர் மாவட்டம், புதிதாக உருவாகிவுள்ள திருவோணம் தாலுகாவில் பட்டுக்கோட்டை தாலூகவிற்கு உட்பட்ட 4 கிராமங்களை இப்புதிய தாலூவுடன் இணைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வாட்டாத்திகோட்டை கொள்ளைக்காடு கடைத்தெரு பகுதியில் கடைகளில் கருப்பு கொடி கட்டி மாற்றுத் திறனாளிகள் உட்பட...
நடப்பாண்டு உயர் அலுவலர்கள் மேற்கொண்ட நடவடிக்கையால் தேர்வெழுத வராத மாணவர்களின் எண்ணிக்கை குறைவு : பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்...
தஞ்சாவூர், மார்ச். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சாவூர் மாவட்டம், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில்மகேஷ் கொவல்லுண்டாம்பட்டு கிராமத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது அளித்த பேட்டியில்..
இந்த ஆண்டு பொதுத் தேர்வில் பங்கேற்காத மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த ஆண்டு பங்கேற்காதவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்துக்கும் அதிகமாக...
தஞ்சை மாநகர் பகுதிகளில் நடைப்பெற்ற ரூ.1.46 கோடி மதிப்பிலான தார்சாலை மற்றும் சிமெண்ட் சாலைகள் அமைப்பதற்கான பணி துவக்கவிழா...
தஞ்சாவூர், மார்ச். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சாவூர் மாவட்டம், மாநகராடசி பகுதியில் ஒரு கோடியே 46 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தார்சாலை மற்றும் சிமெண்ட் சாலைகள் புணரமைப்பு பணிக்கான பூமி பூஜை மற்றும் தொடக்கப் பணிக்கான விழா நடைப்பெற்றது.
அதில் தஞ்சை மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட 37,...
800 மெ.வாட் உற்பத்தி திறன் கொண்ட மூன்றாவது பாகத்தினை வடசென்னை அனல் மின் நிலையத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...
திருவள்ளூர், மார்ச். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு ஊராட்சியில் அமைந்துள்ள வடசென்னை அனல் மின் நிலையத்தில் நிலை 1-இல் 630 மெகவாட், நிலை 2-இல் 1,200 மெகாவாட் என நாள்தோறும் 1,830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தற்போது...
தஞ்சாவூர் பகுதியில் வெகு பிரபலமான அருள்மிகு ஸ்ரீகோடியம்மன் திருக்கோயில் திருவிழா : பச்சைக்காளி மற்றும் பவளக்காளியம்மனின் வீதிவுலா .....
தஞ்சாவூர், மார்ச். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் மாநகர் பகுதிகளில் மிகவும் பிரபலமாக விளங்கி வரும் அருள்மிகு ஸ்ரீகோடியம்மன் ஆலயத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் பச்சைக்காளி மற்றும் பவளக்காளி அம்மனின் திருவிழா வெகுச் சிறப்பாக நடைபெற்றது. அதில் பங்கேற்ற திரளான...
18 கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கூடி கொண்டாடிய காசவளநாடு கோவிலூர் திருக்கோயில் கும்பாபிஷேக விழா : அருள்மிகு...
தஞ்சாவூர், மார்ச். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு..
தஞ்சை மாவட்டம், காசவளநாடு கோவிலூர் கிராமத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்புகேஸ்வரர் திருக்கோயிலின் கும்பாபிஷேக விழா இன்று வெகுச்சிறப்பாக நடைப்பெற்றது. அதில் அவ்வூரைச் சுற்றியுள்ள 18 கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் அவ்விழாவில்...
உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவில் அகழியில் திடீர் தீ விபத்து : நீண்ட நேரப் போராட்டத்திற்கு...
தஞ்சாவூர், மார்ச். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு
தஞ்சை மாவட்டம், உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலுக்கு தஞ்சை மட்டுமல்லாது பிற மாவட்டங்கள் பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டில் இருந்து சுற்றுலா பயணிகள், பக்தர்கள் என தினந்தோறும் அதிகமாக வருகை புரிந்து வருகின்றனர்.
https://youtu.be/7xJUNJOWbIo
இந்நிலையில், தஞ்சை பெரிய கோவில் சோழன்...
சிறப்பாக பணியாற்றி வரும் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ யை கௌரவிக்கும் வகையில் அவரது உருவ வேடமணிந்து...
திருவாரூர், மார்ச். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர்
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு திருவாரூரில் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் இன்னர்வீல் பெண்கள் சங்கம் உள்ளிட்ட 300 க்கும் மேற்பட்டோர் பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்கொடுமைகளை எதிர்க்கும் விதமாக திருவாரூர் விளமல் கல் பாலத்தில் இருந்து திருவாரூர்...
ஆக்கிரமிப்பு அகற்றும் போது ஏற்பட்ட குடிநீர் குழாய் உடைப்பு : சாலையில் வீணாக செல்லும் குடிநீரை தடுத்திட நடவடிக்கை...
திருவாரூர், மார்ச். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ்
திருவாரூர் நகரில் நாளுக்கு நாள் பெருகி வரும் மக்கள் தொகையினால் வாகன போக்குவரத்து அதிகரித்து வருகிறது.. அதனால் முக்கியமான சந்திப்பு சாலைகளில் போதிய இடவசதியில்லாமல் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் அதனைக் கருத்தில் கொண்டு,...






















